Daily Archives: August 31, 2023

`புற்றுநோய்க்கு ஏழே நிமிடங்களில் சிகிச்சை’ – புதிய வரலாறு படைக்கவுள்ள இங்கிலாந்து!

புற்றுநோய் என்ற வார்த்தை தற்போது சர்வசாதாரணமாகிவிட்டது. பிறந்த குழந்தை முதல், வயதானவர்கள் வரை யாருக்கு, எப்போது இந்த நோய் பாதிப்பு ஏற்படும் என்றே கணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. என்னதான் புற்றுநோய் சாதாரணமானதாக மாறினாலும் அதற்கான சிகிச்சை இன்னும் கடினமாகவே உள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் காலகட்டங்களில் உடல் அளவிலும், மனதளவிலும் மிகுந்த போராட்டத்தை எதிர்கொள்கின்றனர். புற்றுநோய்க்கு எளிய சிகிச்சை அளிக்கும் மருந்தை கண்டுபிடிக்கப் பல நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.ஊசிஅவர்களின் முயற்சியின்…

கடைகளில் கிடைக்கும் ஜிலேபி போலவே வீட்டிலும் செய்யலாம்.. இதை மட்டும் பண்ணி பாருங்க

மாவு தயாரானதும், ஒரு இரவு முழுவதும் புளிக்க விடுவது மாவை முழுமையாக காற்றோட்டமாக்கி மென்மையான டெக்ஸ்சர் தருகிறது நன்றி

33 வயதில் இரட்டை மாரடைப்பு: பிரபல ஃபிட்னஸ் இன்ஃப்ளுயன்சர் திடீர் மரணம்! | Fitness influencer Larissa Borges, 33, dies after double cardiac arrest

பிரேசிலை சேர்ந்த பிரபல உடற்பயிற்சி ஆர்வலர் மற்றும் இன்ஃப்ளூயன்சரான லாரிஸா போர்ஜஸ், இரட்டை மாரடைப்பால் உயிரிழந்தார். 33 வயதில் அவர் உயிரிழந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் லாரிஸா போர்ஜஸ். 33 வயதான இப்பெண், ஃபிட்னெஸ் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அத்துடன் ஃபேஷன், சுற்றுலா குறித்த தகவலைகளையும் வெளியிட்டு சமூகவலைதளங்களில் இன்ஃப்ளூயன்சராக திகழ்ந்தவர். மாதிரிப்படம் pixabayசமீபத்தில், திடீரென சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த திங்கள்கிழமையன்று உயிரிழந்துள்ளார்.இவரது இறப்பினை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்தினர் உறுதி…

Doctor Vikatan: பிசிஓடியால் உடலில் அதிகரிக்கும் ரோம வளர்ச்சி, என்ன தான் தீர்வு?!|PCOD problem increases bodily hair growth, what is the solution?!

ஆனால் பிசிஓடி பாதிப்புள்ள பெண்களின் உடலில் இந்த டெஸ்டோஸ்டீரான்  ஹார்மோன் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். அதன் காரணமாக அந்தப் பெண்ணின் உடலில் ஆண்தன்மைக்கான அறிகுறிகள் காணப்படும். உதாரணத்துக்கு நிறைய பருக்கள், தலையில் வழுக்கை, உடலெங்கும் ரோம வளர்ச்சி, கழுத்துப் பகுதியில் கருமை, வயிறு, இடுப்புப் பகுதிகளில் சதை போடுவது போன்ற அறிகுறிகள் இருக்கலாம்.எனவே உங்கள் தோழியின் விஷயத்தில் நீங்கள் அறிவுறுத்த வேண்டிய முதல் விஷயம் எடைக்குறைப்பு. அவரது பி.எம்.ஐ கணக்கீட்டின்படி, அதிலிருந்தது 5 சதவிகிதமாவது உடல் எடையைக் குறைத்தால் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் அளவு குறையும்.கூடவே எல்.ஹெச் என்ற…

10 நிமிடங்கள் போதும்… ஹெல்தியான அதேசமயம் ருசியான தேங்காய் கீமா பால்ஸ் தயார்..!

மட்டன், சிக்கனில் கீமா பால்ஸ் கேள்வி பட்டிருப்பீர்கள் வெஜிடேரியனில் தேங்காய் கொண்டு செய்ய படும் சுவையான கீமா பால்ஸ் செய்து சாப்பிட்டதுண்டா.? ரெசிபி இதோ.. நன்றி

வைட்டமின் பி குறைபாடு இருந்தால் இந்த அறிகுறிகள் இருக்கும்.. அலட்சியமா இருக்காதீங்க..!

நம்முடைய உடல் ஆரோக்கியமாக மற்றும் சிறப்பாக செயல்பட நாம் தினசரி எடுத்து கொள்ளும் உணவுகளின் மூலம் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்குள் செல்கின்றன. நமக்கு தேவையான முக்கியமான வைட்டமின்களில் ஒன்று வைட்டமின் பி. இது எட்டு ஊட்டச்சத்துக்களின் குழு ஆகும். இவை ஒவ்வொன்றும் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் தனித்துவமான பங்கை கொண்டுள்ளன.Vitamin B என்பவை நம்முடைய செல் ஆரோக்கியத்தை பராமரிக்க, நம்மை உற்சாகமாக வைத்திருக்க மிகவும் முக்கியமானவை. தவிர நம் உடலில் உள்ள நொதிகள் தங்கள்…