Monthly Archives: June, 2023

BP-யை குறைக்க முடியாமல் தவிக்கிறீர்களா..? வீட்டிலிருக்கும் இந்த பொருட்களை பயன்படுத்தினாலே போதும்…

உயர் ரத்த அழுத்தமானது ஹைப்பர் டென்ஷன் என்றும் அழைக்கப்படுகிறது. உயர் ரத்த அழுத்த பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வர மருந்து எடுத்து கொள்வதோடு, லைஃப் ஸ்டைலை சரிசெய்து கொள்வதும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். இதற்கிடையே பிரபல டயட்டீஷியன் / நியூட்ரிஷனிஸ்ட்டான நிபுணர் திவ்யா கோபால், எந்த மசாலா பொருட்கள் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன என்பதை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். உணவில் மசாலா பொருட்களை பயன்படுத்துவது உயர் ரத்த அழுத்தத்தை சிறப்பாக சமாளிக்க…

பன்றிக் கொழுப்பில் விமான எரிபொருள் தயாரிக்க திட்டம் – ‘ஆபத்து’ என எச்சரிக்கும் நிபுணர்கள்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்இறந்து போன பன்றிகள், கால்நடைகள் மற்றும் கோழியிலிருந்து கிடைக்கும் கொழுப்பைப் பயன்படுத்தி விமானங்களுக்கான பசுமை எரிபொருள் தயாரிக்கப்பட்டால் எதிர்காலத்தில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படுத்தும் என்று ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.விலங்குகளின் கொழுப்பு ஒரு தேவையற்ற பொருளாகக் கருதப்படுகிறது. இந்தக் கொழுப்பைப் பயன்படுத்தி விமானப் போக்குவரத்துக்கான எரிபொருளைத் தயாரிக்கும்போது மிகக் குறைந்த அளவிலான கரிம வாயு மட்டுமே வெளியாகிறது.விலங்குகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களில் இருந்து எரிபொருள் உற்பத்தி செய்வது வரும் 2030ஆம்…

ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், ரத்த அழுத்தத்தை அறியலாம்.. ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?!| Researchers found smartphone attachment to monitor blood pressure

ரத்த அழுத்தத்தை அறிய, ஃப்ளாஷ் மீது இந்த கருவியை (Clip) பொருத்தி, விரல் நுனியை அதன் மீது வைக்க வேண்டும். ஸ்மார்ட்போன் ஆப் எவ்வளவு நேரம், எவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தும். கிளிப்பை அழுத்துகையில், ஸ்மார்ட்போனில் இருந்து ஃப்ளாஷ் லைட் விரல் நுனியின் மீது படும்.அந்த லைட் பின் அளவுள்ள (pin size hole) துளை கொண்ட சேனல் வழியாக கேமராவில் சிவப்பு வட்ட பிம்பமாகக் காட்டும். கிளிப்பை அதிக அழுத்தத்துடன் தொடர்ச்சியாக அழுத்தும்போது…

விராட் கோலியும், ரவி சாஸ்திரியும் செய்தது மிகப் பெரிய தவறு: அனில் கும்ப்ளே சாடல் | Anil Kumble severe dig at Virat Kohli Ravi Shastri over Ambati Rayudu treatment

அம்பதி ராயுடுவை 4-ம் நிலைக்கென்றே தயார்படுத்திய பிறகு 2019 உலகக் கோப்பை அணியில் அவரைத் தேர்வு செய்யாமல் விட்டு விராட் கோலியும், ரவிசாஸ்திரியும் பெரிய தவறிழைத்து விட்டனர் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த அம்பதி ராயுடு சமீபத்தில் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்தார். இவரது ஐபிஎல் வாழ்க்கையில் 6-வது கோப்பையை வென்ற திருப்தியுடன் ராயுடு ஓய்வு பெற்றார். ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பு தனது…

ம.பி: “மணப்பெண்களுக்கு காண்டம், கருத்தடை மாத்திரை வழங்கியது வெட்கக்கேடானது” – காங்கிரஸ் காட்டம்! | Condoms, contraceptives in wedding kits at mass marriage trigger row in Madhya Pradesh

மத்தியப்பிரதேசத்தில் 2006-ம் ஆண்டு முதல் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவும் `முக்கிய மந்திரி கன்னிய விவாக்’ (Mukhyamantri Kanya Vivah) திட்டத்தின் கீழ் ரூ.55 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் கூட்டுத்திருமணத்தை மாநில அரசு நடத்தி வருகிறது. இதற்கு முன்பு நடந்த கூட்டுத்திருமணத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு கர்ப்ப சோதனை நடத்தப்பட்டது பெரும் சர்ச்சையும், விமர்சனம் எழுந்தது. ஆனால் மாநில அரசு பெண்களின் வயது, உடல் தகுதி, ரத்தசோகை போன்ற விவரங்களை தெரிந்துகொள்ள இந்த சோதனை…

Chroming challenge: வாசனை திரவியத்தை முகர்ந்ததால் உயிரிழந்த சிறுமி… எச்சரிக்கை பதிவு! | Australian Girl died of chroming challenge

சமூக வலைத்தளங்களில் பாட்டுப் பாடுவது, நடனம் ஆடுவது, ஐஸ் பக்கெட் என ஏதாவது ஒரு சேலஞ்ச் டிரெண்டாகி கொண்டே இருக்கும். அந்த வகையில் தற்போது டிரெண்டாகி வருவது தான், க்ரோமிங் சேலஞ்ச் (chroming challenge).இந்தச் சவாலை ஏற்கும் ஒருவர், வாசனைத் திரவியங்களை மோந்து பார்க்க வேண்டும். கேட்பதற்கு இந்த சேலஞ்ச் வேடிக்கையாக இருந்தாலும், இதில் பல ஆபத்துகள் மறைந்திருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.இந்த சேலஞ்சை மேற்கொண்ட 13 வயது ஆஸ்திரேலிய சிறுமி எஸ்ரா ஹெய்ன்ஸ் உயிரிழந்துள்ளார். இவர் வாசனைத்…

வலியை தாங்கி விளையாடிய தோனி… மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை..? – முழு விவரம்

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனைப் படைத்துள்ளது. நன்றி

World Milk Day 2023 : இரவில் பால் குடித்தால் மிகவும் நல்லது.. ஏன் தெரியுமா..?

world milk day 2023 : தூங்க செல்லும் முன் பாலில் தேன் கலந்து குடித்தால் ஆரோக்கியமான செரிமானத்திற்கு வழிவக்கும். நன்றி

அரிதான நோய்கள்: உயிரோடு இருக்கும் போதே இறந்தது போல உணர வைக்கும் இந்த நோய் பற்றி உங்களுக்கு தெரியுமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எண்ணம் மற்றும் செயலில் மாறுபாடு ஏற்படுத்தும் ஸ்கிசோஃப்ரினியா மற்றும் பைபோலார் குறைபாடு போன்ற மனநலக் கோளாறுகள் பொதுவானவை. அதே நேரம், அதிகம் அறியப்படாத சில மனநலக் கோளாறுகளும் உள்ளன.இந்தக் கோளாறு கொண்ட நோயாளிகளை தங்கள் வாழ்க்கையில் சந்திக்காத மனநல மருத்துவர்களும் பலர் இருப்பார்கள்.அது மாதிரியான ஐந்து மனநலக் கோளாறு குறித்து இங்கு பார்ப்போம்.ஃப்ரிகோலி சிண்ட்ரோம் (Fregoli syndrome)ஃப்ரிகோலி சிண்ட்ரோம் என்பது தன்னை மற்றொருவராக நினைத்துக்கொள்ளும் நிலை. இந்த நிலையில் ஒரு நபர்…

Doctor Vikatan: படுக்கையில் சிறுநீர் கழிக்கும் 6 வயதுக் குழந்தை… தொடருமா, சரியாகுமா? | Doctor Vikatan: 6 year old bed-wetting…

Doctor Vikatan: என் குழந்தைக்கு 6 வயதாகிறது. இன்னமும் வாரத்தில் சில நாள்கள் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் வழக்கம் தொடர்கிறது. இதனால் வெளியூர்களுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ போகவே தயக்கமாக இருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்…. தீர்வு உண்டா?பதில் சொல்கிறார் வேலூரைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் குழந்தைகள்நலம் மற்றும் பொது மருத்துவர் கீதா மத்தாய் | வேலூர் பிறந்த குழந்தைகள் எல்லோரும் குறிப்பிட்ட வயது வரை படுக்கையில் சிறுநீர் கழிப்பது இயல்பானது.…