Monthly Archives: June, 2023

பிரதமர் மோடி, ராகுல் காந்தியின் `தமிழ்ப்பற்று’ அரசியலுக்குப் பின்னால்..?! | Prime Minister Modi, Rahul Gandhi’s ‘Tamil politics’

`தமிழ்மொழி அச்சுறுத்தப்படுவதை அனுமதிக்கமாட்டேன்!’ – ராகுல் காந்தி:தமிழ் மொழியையும் தமிழ்நாட்டு செங்கோலையும் கையில் எடுத்துக்கொண்டு பிரதமர் மோடி ஸ்கோர் செய்த நிலையில், அதற்கு ஈடுகொடுக்கும் விதமாக ராகுல் காந்தியும் தன் பங்குக்கு தமிழ்மொழி மீதான பற்றை நாடு கடந்து பொழிந்திருக்கிறார். பத்து நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சான் பிரான்சிஸ்கோவில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ராகுல்…

Doctor Vikatan: பல வருடமாகத் தொடரும் இன்ஹேலர் உபயோகம்… அடிக்ஷனாக மாற வாய்ப்பு உண்டா?

Doctor Vikatan: என் மாமனாருக்கு 70 வயதாகிறது. ஆஸ்துமா, மூச்சுத்திணறல் பாதிப்பு உள்ளவர் என்பதால் இன்ஹேலர் உபயோகிக்கும் பழக்கம் அவருக்கு உண்டு. இன்ஹேலர் உபயோகிப்பது அடிக்ஷனாக மாறிவிடாதா… சில நேரங்களில் இன்ஹேலர் உபயோகித்தாலும் அவருக்கு உடனடியாக வீஸிங் சரியாவதில்லை. அப்படியானால் இன்ஹேலர் பலன் தரவில்லை என அர்த்தமா? இன்ஹேலருக்கு பதில் நெபுலைஸர் உபயோகிக்கலாமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதிநுரையீரல் மருத்துவர் திருப்பதிஇன்ஹேலர், நெபுலைஸர் இரண்டும் வேறு வேறு கிடையாது. மருந்தை காற்றோடு…

WTC Final | ஓவலில் அஸ்வின், ஜடேஜாவை எதிர்கொள்வது சவாலாக இருக்கும் – ஸ்மித் கருத்து | WTC Final Facing Ashwin Jadeja at The Oval will be a challenge steve Smith

லண்டன்: வரும் 7-ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளன. இந்தப் போட்டி இங்கிலாந்தில் லண்டன் நகரில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த சூழலில் ஓவல் மைதானம் வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சுக்கு எந்த அளவு உதவும் என்பதை ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இரு அணி வீரர்களும் இங்கிலாந்தில் இந்தப் போட்டிக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.…

கொண்டக்கடலை வைத்து ஒரு முறை இந்த ரெசிபி செய்யுங்க… சுவை அள்ளும்!

சுண்டல், மூக்குக்கடலை, கொண்ட கடலை என பல்வேறு விதங்களில் அழைக்கப்படும் சென்னா சாட் ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களில் ஒன்று. இது நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து நம்மை சுறுசுறுப்பாக வைக்கும்.இப்படி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட கொண்டக்கடலையை வைத்து சுவையான மற்றும் ஆரோக்கியமான கொண்டக்கடலை கோஃப்தா கறி செய்வது எப்படி என இந்த தொகுப்பில்…

தோனிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை: வலிகளுக்கு நடுவே நனவான கோப்பை கனவு – அடுத்து என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்2023 ஐபிஎல் சீசன் முழுவதும் முழங்கால் வலியோடு விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு, இடதுகால் மூட்டில் இன்று வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.முழங்கால் வலியைப் பொருட்படுத்தாமல், ஐஸ் பேக் வைத்து விளையாடிய தோனி, சிஎஸ்கே அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்த பிறகு அறுவை சிகிச்சை செய்து தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.எங்கு அறுவை சிகிச்சை நடந்ததுமும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் தோனிக்கு இன்று நடந்த முழங்கால்…

`புகையிலை விளம்பர வாய்ப்புகள் வந்தபோதும் நடிக்காதது இதற்காகத்தான்’ – மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர் | Sachin Tendulkar says my father told me never to promote tobacco products

லெஜெண்ட் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், தனக்குப் புகையிலை விளம்பர வாய்ப்புகள் வந்தபோதும் அதில் நடிக்கவில்லை என, நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார். மகாராஷ்டிர அரசின் ஸ்வச் முக்ஹ் அபியான் (Swachh Mukh Abhiyan) என்ற `வாய் சுகாதார பிரச்சாரம்’ செவ்வாய்க் கிழமையன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், `ஸ்மைல் அம்பாசடர்’ (Smile Ambassador)’ என்று சச்சின் டெண்டுல்கர் அறிவிக்கப்பட்டார்.Tobacco (Representational Image)Photo by Khai Nguyen on Unsplashஇந்த நிகழ்வில் பேசிய சச்சின் டெண்டுல்கர், “நான் இந்தியாவிற்காக விளையாடத் தொடங்கியபோது,…

”Finals-ல தோனிக்கிட்ட பேசும்போது இந்த அட்வைஸ் கொடுத்தாரு” -சாய் சுதர்ஷன்

என்னுடைய இயல்பான திறமையை வெளிபடுத்துவதற்கான சூழலை ஹர்திக் பாண்டியா அமைத்து கொடுத்தார் – சாய் சுதர்சன் நன்றி

Maamannan: “விளையாட்டா நடிக்கத் தொடங்கி விளையாட்டு துறை அமைச்சராகிட்டிங்க”-சிவகார்த்திகேயன் | actor sivakarthikeyan speen in Maamannan Audio & Trailer Launch:

இதில் படக்குழுவினர் உட்பட திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் இவ்விழாவில் கலந்து பேசியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன், உதயநிதி குறித்தும் மார்செல்வராஜ் மற்றும் வெற்றிமாறன் குறித்தும் கலகலப்பாகப் பேசியுள்ளார்.மாமன்னன் ஆடியோ வெளியிட்டு விழாஇதுகுறித்து விழா மேடையில் பேசிய அவர், “என்னோட இயக்குநர் ராஜ்குமார், ஃபர்ஸ்ட் லுக் வரும்வரை என் முடியோட லுக்கக் காட்டவேணாம். கெட்டப் லாம் சொல்லாதீங்கனு சொல்லிருக்கார் ..அதுவும் கமல் சார் முன்னாடி அப்படிலாம் சொல்லக் கூடாது. ரஹ்மான் சார் , உங்க டான்ஸ் ரொம்ப நல்லா…

Toned, Skimmed, Full Cream Milk… ஆவின் பால் பாக்கெட் கவர்களின் அர்த்தம் தெரியுமா?|#Visual Story

காலையில் எழுந்ததும் நாம் அனைவரும் அன்றாடம் நுகரும் பொருள்களுள் முக்கியப் பங்கு வகிப்பது பால். பால், பால் பொருள்களின் சிறப்பம்சங்களை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் உலக பால் தினம் கொண்டாட வேண்டும் என்று 2001-ம் ஆண்டு ஐ.நா அறிவித்தது.இதனையடுத்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 1-ம் தேதி உலக பால் தினமாகக் கொண்டாடப்படுகிறது.ஆவின் அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் Toned, Full Cream Milk எனப் பலவாறு வகைப்படுத்தப்பட்டிருக்கும். அதன் அர்த்தம் என்ன?கால்நடை நாம் வாங்கும் அனைத்து பால்களிலுமே…

செல்ஃபி எடுத்த ரசிகருடன் நிச்சயதார்த்தம்; காதல் குறித்து பிரபல டென்னிஸ் வீராங்கனை சொல்லும் காரணம்! |Former Wimbledon Champion Garbine Muguruza Gets Engaged To Fan Who Asked For Selfie

தங்களது காதல் குறித்து பகிர்ந்துக்கொண்ட கார்பன் முகுருசா, `நான் எனது வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவிற்குச் சென்று நடந்துகொண்டிருந்தேன்.  அப்போது அங்கு வந்திருந்த போர்கஸ் என்னுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு ‘அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்கு என்னுடைய வாழ்த்துகள்’ என்று கூறினார். அதன்பிறகு பலமுறை அந்த பூங்காவில் சந்தித்துக்கொண்டோம். போர்கஸ் டென்னிஸ் விளையாட்டுத் துறையில் இல்லாமல் ஃபேஷன் துறையில் பணிபுரிந்ததாலேயே அவர் மீது எனக்கு ஈர்ப்பு வந்தது. பின் அமெரிக்க  ஓபன் டென்னிஸ் போட்டியைப் பார்க்க வந்தபோது என்னிடம் காதலைத் தெரிவித்தார். அவர் காதலைத்…