Monthly Archives: June, 2023

இளவயது மாரடைப்பு: `உட்கார்ந்தே இருப்பது பல நோய்களுக்குக் காரணம்' – தீர்வைச் சொல்லும் மருத்துவர்

சமீபத்தில், நொய்டாவில் உள்ள ஒரு பள்ளியில் தன் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த 8-ம் வகுப்பு மாணவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் இறந்ததுவிட்டதாக, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவிக்க, குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். இதயம் மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சை நிபுணர் கோவினி பாலசுப்பிரமணி கிரிக்கெட் விளையாடியபோது மாரடைப்பு; மைதானத்திலேயே பிரிந்த உயிர்; ஒன்றரை மாதத்தில் 8வது நிகழ்வு! இந்தியாவில் சமீபகாலமாக மாரடைப்பு பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும்…

மெஸ்ஸி ஆட்டத்தை பார்க்க டிக்கெட் விலை ரூ.55,000 | Football fans decry $680 ticket fee to see Messi in China

பெய்ஜிங்: சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள ஒர்க்கர்ஸ் மைதானத்தில் வரும் 15ம் தேதி நட்புரீதியிலான கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் லயோனல் மெஸ்ஸி இடம் பெற்றுள்ள அர்ஜெண்டினா அணியானது ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாட உள்ளது. போட்டி நடைபெறும் மைதானத்தில் சுமார் 68 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து ஆட்டத்தை கண்டுகளிக்கலாம். இந்த ஆட்டத்துக்கு ரூ.6,761 முதல் ரூ.55,964 வரையிலான டிக்கெட் விற்பனை இரு கட்டங்களாக வரும் 5 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.…

ஒடிசா ரயில் விபத்து – தமிழ்நாடு, புதுச்சேரி அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு

கொல்கத்தாவில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தது. இதனிடையே, பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன.அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தடம்புரண்ட கிடந்த பெங்களூரு- ஹவுரா ரயிலின் பெட்டிகள்…

Doctor Vikatan: தயிரா… மோரா… யாருக்கு எது பெஸ்ட், ஏன்?

Doctor Vikatan: தயிர் சூடு, மோர் குளிர்ச்சி என்கிறார்களே… இரண்டுமே பாலில் இருந்து பெறப்படுவது தானே. அப்படியிருக்கையில் ஏன் இந்த வேறுபாடு? யார் தயிர் எடுத்துக் கொள்ளலாம், யார் மோர் எடுத்துக்கொள்ளலாம்? எப்போது, எவ்வளவு எடுத்துக் கொள்ள வேண்டும்?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமிஅரசு சித்த மருத்துவர் வரலட்சுமிநீங்கள் கேட்டது போல தயிர், மோர் இரண்டுமே பாலில் இருந்து பெறப்படுபவை தான். ஒரு பொருளில் இருந்து பல உப பொருள்கள் பெறப்படலாம். அந்த…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான வர்ணனையாளர்கள் அறிவிப்பு…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வர்ணனையாளர்களை ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அறிவித்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் 7ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் விளையாட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ளன.தற்போது இரு அணி வீரர்களும் இறுதிப்போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக டெஸ்ட்…

ஒடிசா ரயில் விபத்து: கருணாநிதி 100-வது பிறந்தநாள் நிகழ்ச்சிகள் – பொதுக்கூட்டங்கள் அனைத்தும் ரத்து! | DMK government cancelled all kanunanidhi 100 birthday events after train accident

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒடிசாவில் பயங்கர விபத்திற்குள்ளாகி 230-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது நாட்டையும் – நாட்டு மக்களையும் உலுக்கி அனைவரையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. மனித உயிர்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ள இந்த படுமோசமான விபத்தில் 900-த்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து, மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில்…

`ஊர்ல இருந்து விலக்கி வெச்சிருக்காங்க அய்யா’ – கலெக்டரிடம் மனு கொடுத்த சிறுமி! | girl complained to nagai collector

தங்கள் ஊரில் உள்ள நற்பணி கழகத்தினர் 3 குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக ஒரு சிறுமி, கலெக்டரிடம் புகார் அளித்தது பலரின் கவனத்தையும் பெற்றுள்ளதுநாகை ஒன்றியம் பெருங்கடம்பனூர் கிராமத்தில் தேவநதியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வா்கிஸ் நேற்று முன்தினம் மாலை ஆய்வு செய்தார். அப்போது பெருங்கடம்பனூர் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கலெக்டருக்கு சால்வை அணிவித்து, தான் கொண்டு வந்த மனுவையும் கொடுத்தார். பின்னர் அவர் கலெக்டரிடம்,…

Wrestlers Protest: மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக களமிறங்கிய `1983′ கிரிக்கெட் உலகக்கோப்பை அணி! |former cricketers support female wrestlers fighting against bjp

இதனால், சில அரசியல் அமைப்பினர், திரைப்பிரபலங்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். இந்நிலையில் 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த கபில்தேவ், சுனில் கவாஸ்கர், கே ஸ்ரீகாந்த், ரோஜர் பின்னி உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் இணைந்து மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “மல்யுத்த வீரர்கள் மனிதாபிமானமற்ற முறையில் கையாளப்படுவதைக் கண்டு நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். 1983 indian cricket playersஇந்த பதக்கங்களுக்கு பின்னால் பல வருட உழைப்பு, தியாகம்,…

வால்நட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி தெரியுமா..?

பெரும்பாலான உலர் பழங்களில் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது, ஆனால் அக்ரூட் பருப்பில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிசாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் பல வகையான ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன நன்றி

1 34 35 36 37 38 40