Monthly Archives: June, 2023

“இது முதல் முறை அல்ல… எனக்கு பழகிவிட்டது!” – WTC இறுதியில் உட்கார வைத்தது பற்றி அஸ்வின் ஓபன் டாக் | Ravichandran Ashwin Breaks Silence On WTC Final Snub

நம்பர் 1 டெஸ்ட் பவுலராக ஐசிசி பட்டியலில் இடம்பெற்றிருந்தும் இந்திய அணியினரால் ஏதோ நேற்றுதான் ஆடவந்த சின்னப்பிள்ளை போல நடத்தப்பட்ட அஸ்வின், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தன்னை உட்கார வைத்தது, தனக்கு ஓர் இடர்பாட்டுத் தடை மட்டும்தானே தவிர தனக்கான‘பின்னடைவு’ அல்ல என்று கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டிகளில் பகிர்ந்தவை: “என்னைப் பொறுத்தவரை இது எனக்குப் பின்னடைவு அல்ல. இது ஓர் இடர்பாட்டுத் தடை மட்டுமே. நான் இதைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு…

சீன மண்ணில் மெஸ்ஸி அடித்த ‘அதிவேக கோல்’ – ஆடிப்போன ஆஸ்திரேலியா என்ன செய்தது?

பட மூலாதாரம், Getty Images3 மணி நேரங்களுக்கு முன்னர்ஆட்டம் நேற்று இரவு தொடங்கியது. ஆஸ்திரேலிய கால்பந்து வீரர்கள் போட்டியின் தன்மையை உணர எத்தனித்தனர். ஆனால், அதற்குத் துளியும் இடம்கொடுக்காமல், ஆட்டம் தொடங்கிய ஒன்றரை நிமிடத்திலேயே அவர் கோல் அடித்தார்.அரங்கத்தில் கூடியிருந்த சீன ரசிகர்கள் அத்தனை பேரும் ‘மெஸ்ஸி… மெஸ்ஸி…’ என்று அவரது புகழைப் பாடத் தொடங்கினார்கள். இத்தகைய அதிவேக கோல் தங்கள் வலைக்குள் வந்து விழுமென்று ஆஸ்திரேலிய வீரர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.பெய்ஜிங்கில் நடைபெற்ற இந்த கால்பந்தாட்ட போட்டியில், வெறும்…

கேச வளர்ச்சி, உடல் ஆரோக்கியத்திற்கு உற்ற தோழன்… மணம், சுவை நிறைந்த கறிவேப்பிலையை ஒதுக்க வேண்டாம்! | Medicinal uses of curry leaves

கறிவேப்பிலை இல்லாத சமையலே இல்லை; ஆனால், அத்தகைய கறிவேப்பிலையை நாம் உண்ணாமல் ஒதுக்கி வைப்பதையே வழக்கமாக வைத்திருக்கிறோம். கூட்டு, பொரியல், குழம்பு, ரசம், நீர்மோர் சகலத்திலும் கறிவேப்பிலை இடம் பெற்றிருந்தாலும் உணவு உண்ணும் போது ஒதுக்கி வைக்கும் அளவுக்கு கறிவேப்பிலை என்றாலே பலருக்கும் கசக்கிறது. `உணவே மருந்து’ என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் கறிவேப்பிலை. அதனால்தான் நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக உணவில் கறிவேப்பிலையைப் பயன்படுத்தினார்கள். `இது மணம், சுவை மட்டும் கொண்டதல்ல, பல்வேறு மருத்துவக் குணங்களும்…

ஆசிய கோப்பைக்கான அட்டவணை வெளியீடு – ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்குகிறது

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய அணிகள் ஆசிய கோப்பை தொடரை விளையாடுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தொடரை இம்முறை பாகிஸ்தான், இலங்கை இணைந்து நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்ற முறை டி20யாக நடைபெற்ற இந்த ஆசிய கோப்பை, இந்த முறை ஒருநாள் தொடராக நடைபெறவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் அணிகள் ஒரு பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் மற்றொரு பிரிவிலும் இடம்பெற்றுள்ளது.பாகிஸ்தானில் விளையாட இந்தியா மறுத்துவிட்ட நிலையில், இந்தியாவுக்கான போட்டிகள்…

எளிமையான முறையில் நொடியில் தயாராகும் கார சட்னி செய்வது எப்படி..?

குறைந்த செலவில், குறைவான நேரத்தில் சமைக்கும் உணவுதான் சட்னி. இதை பெரும்பாலும் நாம் இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடுவோம். அப்படி எளிமையாக தயார் செய்யப்படும் கார சட்னி எப்படி செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :வெங்காயம் – 3 நறுக்கியது.பூண்டு – 2 பற்கள்.தக்காளி – 1 நறுக்கியது.பியாத்கே மிளகாய் – 12.கல் உப்பு – 1 ஸ்பூன்.புளி – நெல்லிக்காய் அளவு.எண்ணெய் – 1 ஸ்பூன்.கடலை பருப்பு – 1…

விருதுநகர் ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி?

Ration Shop Jobs : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 146 விற்பனையாளர்கள் மற்றும் 18 கட்டுநர்கள் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Source link

Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு உடல் எடையைக் குறைப்பது சாத்தியமில்லையா?| Doctor Vikatan: Is it impossible to lose weight after menopause?

எடைக்குறைப்பு என்பதை இலக்காக வைத்துக் கொண்டு எதையும் செய்ய வேண்டாம். அதை உங்கள் ரெகுலர் நடவடிக்கையாக மாற்ற வேண்டும். ஏனென்றால் அது காலத்துக்கும் தொடர வேண்டிய ஒன்று. என்ன சாப்பிடுகிறீர்கள், எப்போது, எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என உணவு டைரி ஒன்றைப் பின்பற்றலாம். உணவு விஷயத்தில் எங்கே தவறு செய்கிறீர்கள், தேவையான கலோரிதான் சாப்பிடுகிறீர்களா என்றெல்லாம் தெரியும். உங்களுடைய எடை, உயரம், உடலியக்கத்துக்கேற்ப கலோரிகளை கணக்கு செய்து உணவு உட்கொள்ள வேண்டும்.எல்லாவற்றையும்விட ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கை மிக முக்கியம்.…

Sourav Ganguly: "ஐ.பி.எல் வெச்சு டெஸ்ட் டீம் செலக்ட் பண்ணாதீங்க!" – கங்குலி சொல்லும் லாஜிக்

ஐசிசி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பலரும் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களை மாற்ற வேண்டும் என்றும் புதிய கேப்டன் தலைமையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலி தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.சவுரவ் கங்குலிஇதுகுறித்து பேசிய அவர், “ஒரு போட்டியில் சந்தித்த தோல்வியை வைத்து நாம் முடிவுக்கு வந்துவிடக்கூடாது. இந்திய வீரர்களுக்கு எப்போதுமே திறமை இருக்கிறது. நான் விராட் கோலி, புஜாரா…

`செந்தில் பாலாஜியை நீக்க கடந்த மாதமே கடிதம் எழுதிய ஆளுநர்… முதல்வர் சொன்ன பதில்’ – பின்னணி என்ன? | Minister ponmudi says Governor already wrote letter regarding senthil balaji post

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல்நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரின் இலாகா மாற்றம் தொடர்பான தகவல்கள் தான் இப்போது ஹாட் டாக். இந்நிலையில், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என ஆளுநர் 31.5.2023 அன்று ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதம் கிடைக்கப் பெற்ற அடுத்த நாளே, முதலமைச்சர் 1.6.2023 அன்று ஆளுநர் அவர்களுக்கு இது குறித்த தெளிவான சட்ட ரீதியான…

Doctor Vikatan – 01 February 2015 – சைனஸ் பிரச்னை தடுக்க… தவிர்க்க.. | sintins

சைனஸ் பிரச்னைக்கு எளிய டிப்ஸ்!   பனிக்காலத்தில் அதிகாலை, இரவு வேளைகளில் வெளியே செல்வதைக் குறைத்துக்கொள்ளவும்.  படுக்கை, தலையணை, படுக்கையறை ஆகியவற்றைச் சுத்தமாக வைத்திருக்கவும். தலையணை உறைகளை அடிக்கடி துவைத்து, மாற்றவும்.  கைக்குட்டைகளைக் கொதிக்கும் தண்ணீரில் சில நிமிடங்கள் ஊறவைத்து, துவைத்துப் பயன்படுத்தவும். கைக் குட்டையை அடிக்கடி மாற்றவும்.  நூல் மற்றும் கயிற்றுத் துகள்கள் பரவியிருக்கும் இடங்கள், புகை, ஒட்டடை, சிமென்ட் இருக்கும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம்.  இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். …

1 14 15 16 17 18 40