Monthly Archives: June, 2023

யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று: போர்ச்சுகல் வெற்றி | Euro Cup Soccer Qualifiers Portugal win

லிஸ்பன்: யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டம் போர்ச்சுகலில் உள்ள லிஸ்பன் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் போர்ச்சுகல் – போஸ்னியா ஹெர்ஸகோவினா அணிகள் மோதின. போஸ்னியா ஹெர்ஸகோவினா அணியின் நடுகள வீரரான அமர் டெடிக்கிடம் பிடிகொடுக்காமல் பந்தை கடத்திச் செல்கிறார் போர்ச்சுகல் நடுகள வீரர் புருனோ பெர்னாண்டஸ். இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. புருனோ பெர்னாண்டஸ், 77 மற்றும் 90-வது நிமிடத்திலும், பெர்னார்டோ சில்வா 44-வது…

காய்கறி முதல் சிக்கன் வரை… உங்கள் சமையலறையில் இருக்க வேண்டிய 12 வகையான கத்திகள்..!

சமையலறையில் மிகவும் தேவைப்படும் உபரனங்களில் கத்தியும் ஒன்று! கத்தி என்று சாதாரணமாக சொல்லிவிட முடியாது. மாமிசங்களை வெட்டுவது முதல், மென்மையான சீஸை வெட்டுவது வரை பல விதமான கத்திகள் உள்ளன. உங்கள் சமையலறையில் இருக்க வேண்டிய 12 வகையான கத்திகள் பற்றி பார்க்கலாம். நன்றி

செந்தில் பாலாஜி `அமைச்சர்’ பதவி விவகாரம்: மீண்டும் முட்டி மோதும் முதல்வர், ஆளுநர் – அடுத்தது என்ன? | What is the next action in the cold war between TN CM Stalin and Governor R.N. Ravi?

`ஆளுநர் டெல்லியில் இருக்கட்டும்…செலவு மிச்சம்!’அவர், `தமிழகம் என்றுதான் பேசுவேன், அண்ணா, பெரியாரைப் பேச மாட்டோம்’ என்றார். அதன் பிறகு தமிழக அரசு கொடுத்த பதிலடியால், தேநீர் விருந்து அழைப்பிதழில் ’தமிழ்நாடு’ என அச்சிட்டார். அவர் சட்டவிரோதமாகச் செய்யும் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு சட்டப்படி, ’நீங்கள் ஒன்றுமில்லை’ என உணர்த்துகிறோம். தமிழக மக்களும், `ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். அதன் பிறகு தமிழக அரசு என்ன செய்யும்?’ என நினைத்தனர். இந்த நிலையில், அரசாணையை வெளியிட்டிருக்கிறோம். ஆகவே,…

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்டில் ஆப்கன் அணி வெற்றி பெற 662 ரன்கள் இலக்கு…

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்டில் ஆப்கன் அணி வெற்றி பெறுவதற்கு 662 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ்வென்ற ஆப்கன் அணியின் கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி பவுலிங்கை தேர்வு செய்தார்.இதையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த வங்கதேச அணி 86 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 382 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் ஷாண்டோ 146…

சினிமா: ஆப்கன் போர் குறித்த ஹாலிவுட் சித்தரிப்புகள் உண்மையா? மேற்கத்திய வணிக பார்வையா?

பட மூலாதாரம், Alamyகட்டுரை தகவல்எழுதியவர், கரின் ஜேம்ஸ்பதவி, பிபிசி கலாசாரம்18 ஜூன் 2023புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்கை ஸ்டார்ட் ரிட்ச்சீ (Guy Stuart Ritchie)யின் ஹாலிவுட் திரைப்படமான ‘தி காவெனன்ட் (The Covenant)’ கடந்த ஏப்ரல் 21ல் வெளியானது. படம் முழுவதும் துப்பாக்கி சத்தமும், குண்டு வெடிப்பும் கலந்த காட்சிகள் பெருமளவு இடம்பெற்றுள்ள நிலையில், இப்படத்தைப் பார்ப்பவர்களுக்கு ஒரு திகில் அனுபவம் கிடைக்கும் என்பதே உண்மை. இப்படத்தில் ஜேக் கில்லென்ஹால் ஜான் கின்லி என்ற கதாபாத்திரத்தில்…

இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து: சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா!

புவனேஷ்வர்: நடப்பு இன்டர்கான்டினென்டல் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இந்திய அணி. இறுதிப் போட்டியில் லெபனான் அணியை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளது இந்தியா. 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் 4 நாடுகள் பங்கேற்ற இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது. இதில் இந்திய அணி முதல் இரு லீக் ஆட்டங்களிலும் மங்கோலியா, வனுவாட்டு அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கடைசி லீக்…

பப்பாளியை விட அதன் விதைகளில் அதிக நன்மை உள்ளது என்றால் நம்ப முடிகிறதா..? மிஸ் பண்ணிடாதீங்க.!

ஊட்டச்சத்து நிறைந்தது – பப்பாளியைப் போலவே, பப்பாளி விதைகளும் மிகவும் நன்மை பயக்கும். ஊட்டச்சத்து நிறைந்த பப்பாளி விதைகளில் பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. இந்த விதைகளில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களும் உள்ளன, அவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். பப்பாளி விதைகளிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. நன்றி

”சூர்யா மறைமுகமாக செய்கிறார்… ஆனால் விஜய்….”

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டயபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் கோவில்பட்டி விளாத்திகுளம் ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட மூன்று சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எட்டயபுரம் பாரதியார் மணி மண்டபத்தில் உள்ள மகாகவி பாரதியார் திருவுருவை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து மண்டபத்துக்கு வந்த சீமான் முன்னிலையில் பல்வேறு கட்சியைச்…

முதன் முறையாக தங்கம் வென்று அசத்திய இந்திய அணி!

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்திய அணி வெற்றி பெற்று முதல்முறையாக தங்கம் வென்றது.இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது. இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி அரையிறுதியில் தென் கொரியா இணையை தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தது.இதையும் படிங்க: ”இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதைபதைக்கிறது”- மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு இறுதி போட்டியில் மலேசியாவின் கங்மின், சியோ சியூங் இணையை…

Virat Kohli: கிரிக்கெட்டிற்கு வந்த 17 ஆண்டுகளில் ரூ.1000 கோடி சம்பாதித்த விராட் கோலி – எப்படி? | Virat Kohli Earned Rs 1000 Crores in 17 Years of Cricket says a Report

அந்த வகையில் சோஷியல் மீடியாவில் தன் தனிப்பட்ட பக்கங்களில் ஒரு பிராண்டு குறித்துப் பதிவிட இன்ஃப்ளூயன்சர் என்ற வகையில் தனிக்கட்டணம் வசூலிக்கிறார் கோலி. இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு ரூ.8.9 கோடியும், ட்விட்டரில் பதிவிட ரூ.2.5 கோடியும் கட்டணம் வசூலிக்கிறார். மும்பையில் ரூ.34 கோடி மதிப்புள்ள வீடும், குருகிராமில் ரூ.80 கோடி மதிப்பிலான வீடும் இருக்கிறது. மேலும் ரூ.31 கோடி மதிப்புள்ள சொகுசு கார்களும் கோலியிடம் இருக்கின்றன. விராட் கோலிக்குச் சொந்தமாக கோவா கால்பந்து கிளப், டென்னிஸ் அணி,…

1 10 11 12 13 14 40