உலகம் முழுவதும் உள்ள இந்த 10 வினோதமான உணவுகளை பற்றி கேள்விப்பட்டதுண்டா?
எறும்பு முட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் சூப், லாவோஸ்:லாவோஸில் நீங்கள் Gaeng Kai Mot Daeng என்ற சூப்பை ஆர்டர் செய்தால் உங்களுக்கு எறும்புகள், எறும்பு முட்டைகள் வைத்து தயாரிக்கப்பட்ட சூப் வழங்கப்படும். மிகவும் புளிப்பாகவும், சுவையாகவும், இருக்குமாம் இந்த சூப். பசியை அதிகரிக்கும் தன்மை இதற்கு இருக்கிறதாம். நன்றி






