Daily Archives: June 23, 2023

‘இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகும் வாய்ப்பு வந்தது’ – ரிக்கி பான்டிங் பேட்டி…

சர்வதேச கிரிக்கெட் அணிக்கு பயிற்சி கொடுக்கும் அளவுக்கு நான் இன்னும் தயாராகவில்லை. – ரிக்கி பான்டிங் நன்றி

தலைநகரம் 2 விமர்சனம்: ரைட்டு திரும்ப வந்துட்டார் சரி, ஆனா ரைட்டா வந்தாரா? | Thalainagaram 2 Review: A Guide to Kill Time

தெலுங்கு வசன உச்சரிப்பு என்றால் ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்பும் ‘உ’ சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற எழுதப்படாத விதியின் அடிப்படையில், ‘ரைட்டுஉஉ, ரைட்டுஊ’ என வில்லன் நஞ்சுண்டா கோபமாகப் பேசுவது நமக்குச் சிரிப்பை மட்டுமே வர வைக்கிறது. ஸ்டன்ட் மாஸ்டர் டான் அசோக் இயக்குநரின் வெரைட்டியாகக் கொலை செய்யும் முயற்சிகளுக்கு உதவியுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக இறுதி காட்சியில் கதாநாயகன் செய்யும் கொலை ‘இதுக்கு அந்த வில்லன்களே பரவாயில்லையே’ என யோசிக்க வைக்கிறது. பில்டப் காட்சிகளில்…

Yogi babu: “ஒரு கிரிக்கெட் மைதானத்தைக் கட்டவேண்டும்; அடுத்தது கிரிக்கெட் படம்தான்"- யோகி பாபு

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தன் சொந்த கிராமமான சேலம் சின்னப்பம்பட்டியில் ‘நடராஜன் அகாடமி’ சார்பில் அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியிருக்கிறார். அதை இன்று திறந்து வைத்தார் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்.இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் யோகி பாபு, `குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நடராஜன் பந்து வீச, நடிகர் யோகி பாபு பேட்டிங் செய்து இருவரும் விளையாடி மகிழ்ந்தனர். இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் யோகி பாபு,…

கொரியன் சீரிஸ்களில் பார்க்கும் கிம்ச்சியை நம் வீட்டிலேயே எளிதாக செய்யலாம்..! ரெசிபி இதோ…

கிம்சி என்பது கொரியாவின் பிரபலமான சைட் டிஷ் ஆகும். பொதுவாக நீள வகை முட்டைகோஸ் கொண்டு இது செய்யப்படுகிறது. நன்றி

அமெரிக்காவில் மோதிக்கு ஜோ பைடன் அதிக முக்கியத்துவம் தருவது ஏன்? – அமெரிக்க ஊடகங்களின் அலசல்

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்கப் பயணம் உலகம் முழுவதும் சர்வதேச ஊடகங்களில் பெரிய அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.குறிப்பாக, அமெரிக்க ஊடகங்களில் மோதியின் பயணம் சிறப்புக் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்க அரசின் விருந்தினராக மோதி அமெரிக்காவுக்கு செல்வது இதுவே முதல் முறை.வியாழக்கிழமையன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோதி உரையாற்றியுள்ளார். இந்தியப் பிரதமர் என்ற வகையில் இரண்டாவது முறையாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றியுள்ளார். இவ்வாறு அமெரிக்க நாடாளுமன்றத்தில்…

Doctor Vikatan: நள்ளிரவில் சிறுநீர் கழிக்கும் உந்துதல்; தூக்கம் தொடர்வதில் பிரச்னை… தீர்வு உண்டா? | Doctor Vikatan: Urinating in mid night, sleepless problem… is there a solution?

Doctor Vikatan: என் வயது 64. சிறுநீர் கழிக்க நடு இரவில் எழுந்தால், பின் உறக்கம் வருவதேயில்லை. நீரிழிவு பிரச்னை இருக்கிறது. இரவு எட்டு மணிக்கு மேல் நீர் அருந்துவது இல்லை. இருப்பினும் தூக்கத்தினிடையில் எழவேண்டிய நிலை தொடர்கிறது. இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு?- Anubavi Raj, விகடன் இணையத்திலிருந்து.பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபிமருத்துவர் சஃபி இரவு எட்டு மணிக்கு மேல் தண்ணீர் குடிப்பதில்லை என்கிறீர்கள். ஆனாலும் நள்ளிரவில் தூக்கம் கெட்டு விழித்தெழ…

மறக்குமா நெஞ்சம் | கடந்த 2013-ல் இதே நாளில் சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வென்ற இந்திய அணி! | otd india won icc champions trophy in 2013 under ms dhoni captaincy

சென்னை: கடந்த 2013-ல் இதே நாளில் இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தி இருந்தது. அதன் பின்னர் இந்திய அணி இன்று வரை ஐசிசி நடத்தும் தொடர்களில் பட்டம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தோனி தலைமையிலான இந்திய அணியும், அலைஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணியும் இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடின. இந்தப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக…

“போதும்டா சாமி, எங்களுக்கு பாஸ்தாவே வேண்டாம்!” – விவரிக்கும் இத்தாலி தமிழர் | My Vikatan | My Vikatan article about pasta protest at italy

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்வணக்கம் வாசகர்களே.ஜப்பான்காரங்க உழைப்புக்கு ரொம்பவே பேர் போனவர்கள். அவர்கள் வேலை நிறுத்தம் மாதிரி போராட்டம் செஞ்சாக்கூட வித்தியாசமா செய்வாங்கனு நாம கேள்விப்பட்டிருப்போம். அதாவது ஒரு ஷூ கம்பெனில போராட்டம் பண்ணுறேன்னு சொல்லி, வேலைய நிறுத்தாமா, வெறும் ஒரு காலுக்கு மட்டும் ஷூ தயாரிப்பாங்கன்னு நாம…

Tamil Live Breaking News | பாஜாக பிரிவினைவாத அரசியலை செய்கிறது; காங்கிரஸ் ஒருங்கிணைக்கிறது ; ராகுல் பேச்

23 Jun 2023 11:29 (IST)பாஜாக பிரிவினைவாத அரசியலை செய்கிறது; காங்கிரஸ் ஒருங்கிணைக்கிறது ; ராகுல் பேச்சு“பாஜக நாடு முழுவதும் மக்களிடையே, வெறுப்பை தூண்டி பிரிவினைவாத அரசியலை செய்கிறது; ஆனால் காங்கிரஸ் மக்களை ஒருங்கிணைக்க உழைத்துக் கொண்டிருக்கிறது” என எதிர்க்கட்சிகளின் பாட்னா பொதுக்கூட்டத்தில் காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். 23 Jun 2023 11:10 (IST)வரிச்சூர் செல்வத்தை ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுதாக்கல்…விருதுநகரில் தன்னுடைய கூட்டாளியான செந்தில்குமார் என்பவரை கொலை…

நேபாளம் அணியை எளிதாக வென்றது வெஸ்ட் இண்டீஸ்

உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் நேபாளம் அணியை வெஸ்ட் இண்டீஸ் எளிதாக வென்றுள்ளது. ஜிம்பாப்வேயின் ஹராரே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை பறி கொடுத்தாலும் பின்னர் சுதாரித்து விளையாடி ரன்களை சேர்த்தது. 55 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருபோது இணைந்த கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் நிகோலஸ் பூரன் சிறப்பான விளையாடி ரன்களை சேர்த்தனர்.ஹோப் 132…