Daily Archives: June 18, 2023

முதன் முறையாக தங்கம் வென்று அசத்திய இந்திய அணி!

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்திய அணி வெற்றி பெற்று முதல்முறையாக தங்கம் வென்றது.இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜகார்த்தாவில் உள்ள இஸ்டோராவில் நடைபெற்று வருகிறது. இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி அரையிறுதியில் தென் கொரியா இணையை தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தது.இதையும் படிங்க: ”இப்போது நினைத்தாலும் நெஞ்சம் பதைபதைக்கிறது”- மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு இறுதி போட்டியில் மலேசியாவின் கங்மின், சியோ சியூங் இணையை…

Virat Kohli: கிரிக்கெட்டிற்கு வந்த 17 ஆண்டுகளில் ரூ.1000 கோடி சம்பாதித்த விராட் கோலி – எப்படி? | Virat Kohli Earned Rs 1000 Crores in 17 Years of Cricket says a Report

அந்த வகையில் சோஷியல் மீடியாவில் தன் தனிப்பட்ட பக்கங்களில் ஒரு பிராண்டு குறித்துப் பதிவிட இன்ஃப்ளூயன்சர் என்ற வகையில் தனிக்கட்டணம் வசூலிக்கிறார் கோலி. இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு ரூ.8.9 கோடியும், ட்விட்டரில் பதிவிட ரூ.2.5 கோடியும் கட்டணம் வசூலிக்கிறார். மும்பையில் ரூ.34 கோடி மதிப்புள்ள வீடும், குருகிராமில் ரூ.80 கோடி மதிப்பிலான வீடும் இருக்கிறது. மேலும் ரூ.31 கோடி மதிப்புள்ள சொகுசு கார்களும் கோலியிடம் இருக்கின்றன. விராட் கோலிக்குச் சொந்தமாக கோவா கால்பந்து கிளப், டென்னிஸ் அணி,…

தந்தை சொல்லை தட்டாத விளையாட்டுப் பிள்ளைகள் | Father’s Day Special | father s day indian sports players who obey daddy word

‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என சொல்வதுண்டு. இன்று உலக தந்தையர் தினம். பெரும்பாலான பிள்ளைகள் தங்களது தந்தையை போற்றி பாடி கொண்டாடும் நாள். ‘நண்பன், வழிகாட்டி, ஹீரோ’ என அப்பாக்கள் தான் ஒவ்வொருவருக்கும் முதல் இன்ஸ்பிரேஷன். இது சாமனியர்கள் முதல் பிரபலங்கள் வரை பொருந்தி போகிற ஒன்று. அந்த அளவுக்கு தந்தை எனும் உறவின் பந்தம் உன்னதமானது. தனக்கு கிடைக்காததை தனது பிள்ளைகள் பெற வேண்டும் என விரும்பும் உயர்ந்த உள்ளம் கொண்டவர்கள் தகப்பன்சாமிகள்…

ஓவன் இல்லாமல், குக்கர் இல்லாமல்.. வீட்டிலேயே பனானா கேக் செய்ய முடியுமா..? இதோ ரெசிபி…

இந்த வாழைப்பழ கேக் செய்வதற்கு ஓவன் எதுவும் தேவையில்லை. குக்கர் கொண்டும் செய்யப் போவதில்லை. சாதாரண நான்ஸ்டிக் பேன் போதும். 15 நிமிடத்தில் சூப்பரான, டேஸ்டியான செலவே இல்லாத வாழைப்பழ கேக் குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடித்தமானதாக நாம் செய்து கொடுத்து விடலாம். தேவையான பொருட்கள், அதை எப்படி செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.பனானா கேக் செய்ய தேவையான பொருட்கள்: பெரிய வாழைப்பழம்-இரண்டு,சர்க்கரை-கால் கப்,காபி தூள்-ஒரு டீஸ்பூன்,பூஸ்ட்-இரண்டு டேபிள் ஸ்பூன்,கோதுமை மாவு-ஒரு கப்,சமையல் சோடா-அரை ஸ்பூன்,சமையல் எண்ணெய்-மூன்று…

ஆதிபுருஷ்: “சனாதன தர்மத்திற்கு சேவை செய்யவே இந்த படம்” – வசனகர்த்தா ஆதங்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம், COMMUNICUE FILM PR18 ஜூன் 2023, 09:39 GMTபுதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர்கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் முதல் நாளில் 140 கோடிகளை உலக பாக்ஸ் ஆபிஸில் வசூலித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.இந்தப் படத்தில் ராகவ் வேடத்தில் பிரபாஸும் ஜானகியாக கீர்த்தி சனோனும், லங்கேஷ் வேடத்தில் சைஃப் அலிகானும் நடித்துள்ளனர்.இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 6,000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.பெரும் எதிர்பார்ப்புகளோடு இப்படம் வெளியிடப்பட்டது. ஆனால் படத்தின் தயாரிப்பு,…

Doctor Vikatan: ஜலதோஷம் பிடிக்கும்போது வாசனை தெரியாமல் போவது ஏன்?

Doctor Vikatan: சளி பிடிக்கும் போது வாசனையை உணர முடியாமல் போவது ஏன்? சைனஸ் பிரச்னைக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சையால் வாசனை தெரியாமல் போகுமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது- மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி. நடராஜ்காது- மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை வாசனையை உணரும் தன்மை மூக்கின் மேல் பகுதியில் இருக்கிறது. அந்த இடத்தில் காற்று போகாதபோது வாசனையை உணர முடியாது. சாதாரணமாக சளி பிடிக்கும்போது வாசனை தெரியாததை…

‘கங்குலியிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை…’ – பாக். முன்னாள் கேப்டன் கடும் விமர்சனம்

டெஸ்ட் போட்டி குறித்து சமீபத்தில் பேட்டி அளித்திருந்த சவுரவ் கங்குலியை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கடுமையாக விமர்சித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலக டெஸ்ட் சாம்பியனுக்கான இறுதிப்போட்டி கடந்த 7ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணி எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.முன்பு கடந்த 2021 இல் நடந்த இறுதிப்…

பாயசம், பர்ஃபி, லாலிபாப்… கரும்புச்சாற்றில் கலக்கல் வீக் எண்டு ரெசிப்பீஸ்

பொங்கல் நெருங்கும்போதுதான் கரும்பு கிடைக்கும். ஆனால் கரும்புச்சாறு வருடம் முழுவதும் கிடைக்கும். கரும்புச்சாற்றை அப்படியே குடிப்பது தவிர, அதை வைத்து விதம் விதமான உணவுகள் செய்யலாம் என்பது எத்தனை பேருக்கும் தெரியும்? இந்த வார வீக் எண்டை கரும்புச்சாறு உணவுகளுடன் இனிப்பாகக் கொண்டாடுவோமா?கரும்புச்சாறு பாயசம்தேவையானவை:* பச்சரிசி – கால் கப்* பாசிப்பருப்பு – கால் கப்* கரும்புச்சாறு – 2 கப்* தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) – 2 டேபிள்ஸ்பூன்* முந்திரிப்பருப்பு (உடைத்தது) – ஒரு…

Tamil Live Breaking News | சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை

18 Jun 2023 09:46 (IST)ஆர்.என்.ரவியை அகற்றக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்துஆர்.என்.ரவியை அகற்றக் கோரி மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் 20-ம் தேதி கையெழுத்து இயக்கம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 18 Jun 2023 09:45 (IST)சென்னை புறநகர் பகுதியில் சாரல் மழைசென்னை புறநகர் பகுதியான ஆலந்தூர், விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட், தாம்பரம், சேலையூர், பெருங்களத்தூர் வண்டலூர், அதன் சுற்றுவட்டார பகுதியில் காலையிலிருந்து மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் தற்போது சாரல்…