Doctor Vikatan – 16 March 2013 – இனி நோ டென்ஷன்! | Tenson work
”டென்சன் ஆகாதீங்கண்ணே… லெஸ் டென்சன்… மோர் வொர்க்!” – ஒரு படத்தில் செந்தில் இப்படிச் சொல்வார். இன்றைய காலகட்டத்தில் இது எல்லோருக்கும் பொருந்தும். ”டென்ஷனா இருக்கு” என்ற சொல்லாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இனி நோ டென்ஷன்!போட்டிகளும் சவால்களும் நிறைந்த இந்த உலகில், வாழ்வில் வெற்றி பெற எப்படியாவது முன்னேற வேண்டும் என்று இயங்குகின்ற இன்றைய இளைஞர்களுக்கு, 24 மணி நேரம் போதவில்லை. படிப்பு முடிந்த கையோடு, சம்பாதிக்க வேண்டும் என்று சகல வழிகளையும் தேர்ந்தெடுத்து, கார்ப்பரேட் களத்தில் இறங்கும்…









