Daily Archives: June 11, 2023

Ashwin: `அஷ்வின் எங்கே?’ | WTC Finals – Ind Vs Aus Sachin Tendulkar Criticizes Ashwin’s exclusion from team

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றிருக்கிறது. இந்திய அணியின் தோல்வி குறித்து பல முன்னாள் இந்திய அணி வீரர்களும் தங்களின் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.Sachin Tendulkar – சச்சின் டெண்டுல்கர்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பற்றி ட்வீட் செய்திருக்கும் சச்சின் டெண்டுல்கர், ‘டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள். ஸ்டீவ் ஸ்மித்தும் ட்ராவிஸ் ஹெட்டும் முதல் நாளிலேயே ஆட்டத்தின் போக்கை ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக மாற்றும் வகையிலான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துவிட்டனர்.…

வெந்தயக்கீரையை வைத்து ஒருமுறை இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க… சுவை நாக்கிலேயே இருக்கும்..!

கீரை மிகவும் ஆரோக்கியமானது என்பது நம்மில் பலருக்கும் தெரியும். அதனால் தான் அடிக்கடி உணவில் கீரை சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், அவற்றை நாம் பெரும்பாலும் பொரியலாகவோ…தேங்காய் பூ போட்டு அவித்தோ அல்லது பருப்பு போட்டு மசித்தோ பெரும்பாலும் பரிமாறுவோம். இது சிலருக்கு பிடிக்கும், இன்னும் சிலருக்கு பிடிக்காது. குறிப்பாக குழந்தைகள்.எவ்வளவு சுவையாக சமைத்தாலும் அவர்களை சாப்பிட வைப்பது என்பது சாதாரண காரியம் இல்லை. அதிக ஆரோக்கியம் நிறைந்த வெந்தயக்கீரை மற்றும் பட்டாணி வைத்தி ஒரு சோப்பரான மலாய் கிரேவி…

தாயின் நினைவாக தாஜ்மஹால் வடிவ நினைவிடம் அமைத்த மகன்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “தாயின் நினைவாக தாஜ்மஹால் வடிவ நினைவிடம் அமைத்த மகன்”, கால அளவு 4,0904:09காணொளிக் குறிப்பு, தாயின் நினைவாக தாஜ்மஹால் வடிவ நினைவிடம் அமைத்த மகன்தாயின் நினைவாக தாஜ்மஹால் வடிவ நினைவிடம் அமைத்த மகன்6 மணி நேரங்களுக்கு முன்னர்திருவாரூரில் மகன் ஒருவர் தனது உயிரிழந்த தாயின் நினைவாக தாஜ்மஹால் போன்ற வடிவத்தில் நினைவிடம் அமைத்துள்ளார். இதனை பொதுமக்கள் வியந்து பார்த்து செல்கின்றனர்.தாஜ் மஹால் கட்டவேண்டும் என்று நோக்கமல்ல. தாயார் மீது…

Doctor Vikatan: இதய ஆரோக்கியத்துக்கு பிரத்யேக உடற்பயிற்சிகள் உண்டா; 50+ வயதில் அவற்றைத் தொடங்கலாமா? | Doctor Vikatan: Are there any special exercises for heart health?

Doctor Vikatan: இதயத்தை பலப்படுத்தவென உடற்பயிற்சிகள் ஏதேனும் இருக்கின்றனவா? 50 ப்ளஸ் வயதில் உடற்பயிற்சிகள் செய்யத் தொடங்குவது சரியானதா? எப்படிப்பட்ட பயிற்சிகளை, எத்தனை மணி நேரம் செய்யலாம்?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்இதயத்துக்கான பயிற்சிகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஏரோபிக்ஸ் பயிற்சிகளில் ஜாகிங், ரன்னிங், வாக்கிங், நடனம் போன்றவை அடங்கும். இவற்றை வாரத்தில் 5 நாள்களுக்கு குறைந்தது 30 நிமிடங்களுக்காவது செய்ய வேண்டும். தினமும் 30 முதல் 40 நிமிடங்களுக்கு…

‘படுமோசமான ஷாட்’- கோலியின் விமர்சனத்தை ஏற்றுக் கொண்ட ஸ்டீவ் ஸ்மித் | Steve Smith accepts Kohli criticism

ஓவலில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 4ம் நாள் ஆட்டமான நேற்று காலையில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் 2வது இன்னிங்ஸில் அடித்து அவுட் ஆன ஷாட்டை ‘மிக மோசமான ஷாட்’ என்று அவரிடமே கூறியதை வர்ணனையாளர் ஜஸ்டின் லாங்கர் ஒட்டுக் கேட்டு அதை வெளிப்படுத்தினார். 4ம் நாள் ஆட்டம் முடிவில் ஷுப்மன் கில் கேட்ச் சர்ச்சையால் அவரை ‘ஏமாற்றுக்காரா’ என்று இந்திய ரசிகர்கள் ஏசினர். இதனிடையில் ‘மேஜிக் கணம்’ என்று ஜஸ்டின் லாங்கர்…

கேரட் சப்ஜா ஜூஸ், கொள்ளு காய்கறி சாலட், ஓட்ஸ் கொய்யாப்பழ டிலைட் – குளுகுளு வீக் எண்டு ரெசிப்பீஸ்!

அக்னி நட்சத்திரம் முடிந்தும் அனல் விட்டபாடாக இல்லை. மூன்று வேளைகளுக்கும் கூலாக சாப்பிடுவதையே வயிறும் மனமும் விரும்புகிறது. அந்த வகையில் இந்த வார வீக் எண்டை கூலாக ஜூஸ், சாலட் என கொண்டாடத் தயாரா?வாட்டர்மெலன் சப்ஜா ஜூஸ்தேவையானவை:* வாட்டர்மெலன் (தர்பூசணி) – ஒரு கப் (விதை நீக்கி நறுக்கியது)* சப்ஜா விதைகள் – ஒரு டீஸ்பூன்* சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்* மிளகுத்தூள் – ஒரு சிட்டிகைவாட்டர்மெலன் சப்ஜா ஜூஸ் | வீக்…

மேற்கத்திய உடைகளுக்கு தடை… ஹரித்வார் கோவில்களில் அதிரடி உத்தரவு..!

குறிப்பிட்ட இடங்களுக்கு ‘டிரஸ் கோட்’ என்ற குறிப்பிட்ட ஆடைகளை அணிந்து வருவது தான் பொருத்தமாக இருக்கும். குறிப்பாக இந்தியாவின் கோவில்களில் ஆடை அணிவதற்கு சில விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது. இந்நிலையில் ஹரித்வாரில் இருக்கும் கோவில்களில் மேற்கத்திய ஆடைகளுக்கும், உடலை வெளிப்படுத்துவது போல் ஆடை அணிந்து இருப்பவர்களுக்கும் கோவிலுக்குள் அனுமதி கிடையாது என்று அதிரடியாக உத்தரவு போடப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக, தென்னிந்தியக் கோவில்களில் ஷார்ட்ஸ் அணிந்து வரக்கூடாது என்பதை உதாரணமாகக் கூறியுள்ளனர்.ஆண், பெண், சிறுவர் சிறுமியர்  என்று அனைத்து வயதினருக்கும்…

பற்களை காதலியுங்கள்… உணவு மட்டுமல்ல பிரஷ், பேஸ்ட்டிலும் ஆர்கானிக் முறைக்கு மாறலாமே! | Switch to organic not only in food but also in brushes and pastes

லேசான வலி ஏற்பட்டால் கூட பற்களைக் கவனிப்பதில்லை. பிரச்னை தீவிரமடைந்து பொறுக்க முடியாத வலி ஏற்பட்ட பிறகு தான் பல் மருத்துவரைத் தேடிச் செல்கிறோம். இந்த நிலை கட்டாயம் மாற வேண்டும். பற்களில் லேசான மாறுதல்களை உணர்ந்தாலே, உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு நோய்க்கும் ஒரு ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரைப் பார்க்கும் சூழல் உருவாகிவிட்டது அல்லது உருவாக்கிவிட்டோம். எது எப்படியோ பற்களுக்கான ஸ்பெஷலிஸ்ட் இனி கட்டாயம் தேவை! மருத்துவர் வி.விக்ரம்குமார், MD (S)குடும்ப நவீன மருத்துவரைப் போல,…

வரலாறு படைக்குமா இந்திய அணி? உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியின் கடைசிநாள் ஆட்டம் இன்று…

உலக டெஸ்ட் சாம்பியனுக்கான போட்டியில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற்று இந்திய அணி புதிய வரலாறை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இதில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 280 ரன்களும், ஆஸ்திரேலிய  அணி வெற்றி பெற 7 விக்கெட்டுகளும் தேவைப்படுகின்றன. 444 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வரும் இந்திய அணி நேற்றைய 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள்…

தினமும் ஏன் வெல்லம் சாப்பிட வேண்டும் தெரியுமா..? காரணத்தை தெரிஞ்சுக்கோங்க..!

நீர் தேக்கத்தால் சில சமயங்களில் நமது உடலில் வீக்கம் ஏற்படும். வயிறு உப்புசமாக இருக்கும். இதற்கு சிறந்த நிவாரணமாக வெல்லம் இருக்கிறது. நன்றி