செல்ஃபி எடுத்த ரசிகருடன் நிச்சயதார்த்தம்; காதல் குறித்து பிரபல டென்னிஸ் வீராங்கனை சொல்லும் காரணம்! |Former Wimbledon Champion Garbine Muguruza Gets Engaged To Fan Who Asked For Selfie
தங்களது காதல் குறித்து பகிர்ந்துக்கொண்ட கார்பன் முகுருசா, `நான் எனது வீட்டிற்கு அருகில் உள்ள பூங்காவிற்குச் சென்று நடந்துகொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்திருந்த போர்கஸ் என்னுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு ‘அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்கு என்னுடைய வாழ்த்துகள்’ என்று கூறினார். அதன்பிறகு பலமுறை அந்த பூங்காவில் சந்தித்துக்கொண்டோம். போர்கஸ் டென்னிஸ் விளையாட்டுத் துறையில் இல்லாமல் ஃபேஷன் துறையில் பணிபுரிந்ததாலேயே அவர் மீது எனக்கு ஈர்ப்பு வந்தது. பின் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியைப் பார்க்க வந்தபோது என்னிடம் காதலைத் தெரிவித்தார். அவர் காதலைத்…









