KL Rahul: `அதை ஷேர் செய்வதை நிறுத்துங்கள்'- வைரலாகும் கே.எல்.ராகுல் கிளப் வீடியோ;விளக்கமளித்த மனைவி!
இந்திய கிரிக்கெட் வீரரான கே.எல்.ராகுல், லண்டனில் உள்ள கிளப் ஒன்றில் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த 2023 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்பட்டு வந்தார். கடந்த மே 1 ஆம் தேதியன்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி விளையாடியது. இந்த ஆட்டத்தின் போது, கே.எல். ராகுலுக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் இவர், 2023 ஐபிஎல் தொடரிலிருந்தும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்…








