Monthly Archives: May, 2023

‘மும்பை அணியில் பொலார்டு இடத்தை டிம் டேவிட் நிரப்புவார்’ – ரோஹித் சர்மா புகழாரம்

மும்பை அணியில் இருந்து கிரோன் பொலார்டு ஓய்வு பெற்றுள்ள நிலையில் அவரது இடத்தை அதிரடி பேட்ஸ்மேன் டிம் டேவிட் நிரப்புவார் என்று கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக மும்பை வான்கிடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில்  6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.அதிகபட்சமாக தொடக்க…

என் உயிர் இதில் தான் அடங்கி இருக்கிறது! – இல்லத்தரசி பகிர்வுகள்| My Vikatan | My Vikatan article about home maker

அடுத்தது சமையல்.. அதுதக்காளி ரசமானாலும் சரி வெஜிடபிள் பிரியாணியாக இருந்தாலும் சரி.. நானே புளியை கரைத்து (இதமாய் பதமாய்) போடவேண்டிய சாமான்களைப் போட்டு பச்சை மல்லி தழையைத் தூவி இறக்கி, சூடான சோற்றில் வளைக்கரங்களால் ஊற்ற , (சிலசமயம் கையில் வாங்கி குடிப்பார் மாமா) எதையோ பெரிதாக சாதித்தது போல் ஒரு உணர்வு வரும்.அதே போல்தான் வெஜிடபிள் பிரியாணியும் காய்கறிகளை எல்லாம் பார்த்துப் பார்த்து நறுக்கி , தாளிப்பு சாமான்களை போட்டு , பாஸ்மதி அரிசியை சேர்த்து…

கோடையில் ஒரு கார் பயணம்: நீண்ட தூரம் செல்ல விருப்பமா? கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்

முக்கிய சாராம்சம்2021ஆம் ஆண்டில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் 15,384 உயிரிழப்புகளுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. 21,792 உயிரிழப்புகளுடன் உத்தர பிரதேச மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.2021ஆம் ஆண்டில் 53 பெருநகரங்களில் 55,442 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில், 5,034 விபத்துகள் சென்னையில் மட்டுமே நிகழ்ந்துள்ளன. அதிக சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ள பெருநகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.சாலை விபத்துகள் அதிகம் பதிவான மாநிலங்களில் 55,682 விபத்து சம்பவங்களுடன் முதலாவது இடத்தில் உள்ளது தமிழ்நாடு.இருசக்கர வாகன ஓட்டிகளால் ஏற்பட்ட…

Doctor Vikatan: ஒரே மாதத்தில் 5 கிலோ, 10 கிலோ எடை குறைவது சாத்தியமா… அது சரியானதா? | Doctor Vikatan: Is it possible to lose 5 kg, 10 kg in one month… is it correct?

Doctor Vikatan: ஒரு மாதத்தில் எத்தனை கிலோ வரை எடை குறைப்பது நார்மல்? சிலர் 5 கிலோ, 10 கிலோ குறைப்பதாகச் சொல்கிறார்களே… அது ஆரோக்கியமானதா? அது சாத்தியமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ் ஷீபா தேவராஜ்ஒரு மாதத்தில் குறைந்தது ஒரு கிலோவில் இருந்து அதிகபட்சமாக 3 கிலோ வரை எடை குறைவது நார்மலானது. அதைத் தாண்டுவது நல்லதல்ல. நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல ஒரே மாதத்தில் 5 கிலோ, 10 கிலோ குறைவதெல்லாம் ஆரோக்கியக்கேடான…

IPL 2023 RoundUp: மும்பை அணியில் இணைந்த இங்கிலாந்து பௌலர் முதல் பஞ்சாப் அணியின் வரலாற்று வெற்றி வரை! | IPL 2023 Daily RoundUp: From Mumbai’s record to Punjab’s thrilling win

பஞ்சாப்பின் வரலாற்று வெற்றி:சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது பஞ்சாப் கிங்ஸ் அணி. இதில் முதலில் விளையாடிய சி.எஸ்.கே அணி 200 ரன்கள் எடுத்தது. இப்போட்டியில் கடைசி ஓவரில் திரில் வெற்றியை பஞ்சாப் கிங்ஸ் அணி பதிவு செய்தது. சேப்பாக்கத்தில் சி.எஸ்.கே அணிக்கு எதிராக இதுவரை எந்த அணியும் 193 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்ததில்லை. அதிகபட்சமாக 2012 சீசனில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 193 ரன்களை சேஸ் செய்தது. சி.எஸ்.கே…

நட்ஸ் வறுத்து சாப்பிடுவது நல்லதா..? அப்படியே சாப்பிடுவது நல்லதா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, வால்நட், வேர்கடலை போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது? பாக்கெட்டில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள், பொரித்த உணவுகள் போன்ற ஸ்நாக்ஸ் வகைகளுக்கு பதிலாக நட்ஸ்களை சாப்பிடுவது நம் உடலுக்கு எக்கச்சக்கமான பலன்களை அளிக்கும். இவற்றில் புரதச்சத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்கள், மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. நன்றி

Tamil Live Breaking News | தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ஒத்திவைப்பு

27 Apr 2023 21:49 (IST)தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம் ஒத்திவைப்புதமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 8.30 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், டெல்லி செல்ல இருந்த நிலையில் சரியாக 8: 20 மணிக்கு ஆறாம் நம்பர் கேட்டிற்கு வந்த முதலமைச்சர் டெல்லி செல்ல தயாராக இருந்தார். அப்போது ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜினில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது . அதனை அடுத்து 317 பயணிகளுடன் டெல்லி செல்ல இருந்த விமானம் ரத்து…

200 ரன்கள் குவிக்கப்பட்ட பரபரப்பான ஆட்டத்தில் கடைசி பந்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியது பஞ்சாப் அணி!

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த சிஎஸ்கே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான டேவன் கான்வே 52 பந்துகளில், 16 பவுண்டரிகள், ஒருசிக்ஸருடன் 92 ரன்கள் விளாசி…

01.05.23 | Daily Horoscope | Today Rasi Palan | May – 1 | திங்கட்கிழமை | இன்றைய ராசிபலன்|

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

IPL 2023 ; ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக மும்பை வான்கிடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில்  6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.அதிகபட்சமாக தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 124 ரன்கள் எடுத்தார். இதில் 8 சிக்சர்களும் 16 பவுண்டரிகளும் அடங்கும். ஜோஸ் பட்லர் 18 ரன்களும் கேப்டன் சஞ்சு…