Monthly Archives: May, 2023

Doctor Vikatan: சிலருக்கு மட்டும் ஐஸ்க்ரீம், கூல் டிரிங்ஸ் சாப்பிட்ட உடனே சளிப்பிடிப்பது ஏன்? | Doctor Vikatan: Why do some people get cold immediately after eating ice cream and cool drinks?

Doctor Vikatan: சிலருக்கு மட்டும் ஐஸ்க்ரீமோ, கூல் டிரிங்ஸோ சாப்பிட்டால் உடனே சளி பிடிப்பது ஏன்? இரவு நேரத்திலும், மழைநாள்களிலும் ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால் சளி பிடிக்குமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.காது- மூக்கு – தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ் | சென்னை ஐஸ்க்ரீம், கூல் டிரிங்ஸை பொறுத்தவரை அவற்றின் டெம்ப்ரேச்சரை விடவும் அவை எவ்வளவு சுத்தமாகத் தயாரிக்கப்பட்டவை என்பதுதான் முக்கியம். உதாரணத்துக்கு வெளியிடங்களில் ஜூஸ் குடிக்கும்போது, அதில் ஐஸ்கட்டிகள் சேர்ப்பார்கள்.…

விரைவில் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற இருக்கும் இத்தாலிய உணவுகள்..!

இன்றைய தலைமுறை அதிகம் விரும்பும் பீட்சா, பாஸ்தா, ஸ்பெகட்டி, ரேவியோலி, பெஸ்டோ, லசாகனா உள்ளிட்ட அனைத்து உணவுகளும் இத்தாலிய உணவுகள் தான்.  பாரம்பரிய இத்தாலிய உணவுகள் குறைவான மசாலாப் பொருட்களை மட்டுமே  பயன்படுத்துகின்றன. ஆனால் அது அற்புதமான சுவையை கொண்டு வரும். நன்றி

70 வயது தாத்தா, பாட்டியின் டான்ஸ் – இவர்கள் எங்கு நடனமாடுகிறார்கள்? – காணொளி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “70 வயது தாத்தா, பாட்டியின் டான்ஸ் – இவர்கள் எங்கு நடனமாடுகிறார்கள்?”, கால அளவு 1,1501:15காணொளிக் குறிப்பு, 70 வயது தாத்தா, பாட்டியின் டான்ஸ் – இவர்கள் எங்கு நடனமாடுகிறார்கள்?70 வயது தாத்தா, பாட்டியின் டான்ஸ் – இவர்கள் எங்கு நடனமாடுகிறார்கள்? – காணொளி7 நிமிடங்களுக்கு முன்னர்மகாராஷ்டிரா மாநிலத்தில் நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்களுக்காக நடன பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கை, கால்களை அசைக்க இந்த நடன பயிற்சி…

Kedar Jadhav: விற்கப்படாத வீரர், கமென்டேட்டர்; சோதனைகளைக் கடந்து ஐ.பி.எல் கம்பேக் கொடுக்கும் ஜாதவ்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி காயத்தால் அவதியுற்று வந்த இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லிக்குப் பதிலாக கேதர் ஜாதவை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்திருக்கிறது.நடப்பு ஐ.பி.எல் தொடரில் மராத்தி மொழியில் கமென்டேட்டராக பணியாற்றி வரும் கேதர் ஜாதவ் திடீரென ஐ.பி.எல்-இல் கம்பேக் கொடுக்கவிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.டேவிட் வில்லிகேதர் ஜாதவ் சென்னை அணிக்காக ஆடிய போது அவரின் மோசமான ஆட்டத்தால் ரசிகர்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். இதனால் சென்னை அணியுமே அவரை 2020 சீசனோடு விடுவித்துவிட்டது. 2021…

திருமண மண்டபத்தில் மதுபானத்துக்கு அனுமதி இல்லை… அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அனுமதிக்கும் வகையில் சிறப்பு உரிமம் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே கிளப்புகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களுக்கு மட்டுமே மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமண மண்டபங்கள், விருந்து அரங்குகள், வீடுகளில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களிலும் மதுபானம் பரிமாறுவதற்கு சிறப்பு உரிமம் வழங்க வசதியாக தமிழ்நாடு மதுபானம் விதிகளில் தமிழ்நாடு அரசு திருத்தம் செய்துள்ளது.இந்த சிறப்பு…

டூ பிளெஸ்ஸி பொறுப்பான ஆட்டம்; லக்னோவுக்கு எதிராக 126 ரன்கள் எடுத்த ஆர்சிபி | faf du plessis played captaincy knock rcb scores 126 runs

லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனின் 43-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் டூ பிளெஸ்ஸி, ஆர்சிபி அணியை வழிநடத்துகிறார். கடந்த சில போட்டிகளாக அவர் கேப்டன்சி பணியை கவனிக்கவில்லை. இன்னிங்ஸை தொடங்கிய விராட் கோலி மற்றும் டூ பிளெஸ்ஸி நிதானமாக ஆடினர். சுழற்பந்து வீச்சாளர்களை…

ஈறுகளை வலுப்படுத்தும் சூயிங்கம்.. இத்தனை நன்மைகள் இருக்கா..?

சூயிங்கம் சாப்பிடுவது வாயை புத்துணர்ச்சி அடைய செய்வதோடு, இன்னும் ஏராளமான நன்மைகளை வழங்குகிறது என்பது பலருக்கு தெரியாது. சூயிங்கம் சாப்பிடுவது உமிழ் நீர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமாக உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கிறது. நன்றி

புனே: ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியைத் தடுத்து நிறுத்திய போலீஸார் – என்ன காரணம்?

புனேயில் உள்ள ராஜா பகதூர் மில் பகுதியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு நேற்று இரவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இசை நிகழ்ச்சி இரவு 10 மணியைத் தாண்டி நடந்து கொண்டிருந்தது. ஆனால், அங்கே இரவு 10 மணிக்குப் பிறகு ஒலிபெருக்கியைப் பயன்படுத்த அரசு தடை விதித்திருக்கிறது. அத்தடையைத் தாண்டி இசை நிகழ்ச்சி நடந்ததால் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் இரவு 10 மணிக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மானிடம் வந்து நிகழ்ச்சியை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டனர். உடனே இசை நிகழ்ச்சியும்…

உடல், சரும வறட்சிக்கு அருமருந்து… வெயிலுக்கு இதம் தரும் இளநீர்!

கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், இன்னும் சில தினங்களில் கத்தரி வெயிலும் தொடங்கப் போகிறது. வெயிலில் இருந்து தப்பிக்க, உடல் சூட்டை தணிக்க நுங்கு, தர்பூசணி, இளநீர், பழரசங்களை நாடி பருகி வருகிறோம். இதில் எளிதாகவும் ஆண்டு முழுவதும் கிடைப்பதுமான இளநீர், நல்ல பல பயன்களைக் கொண்டிருக்கிறது. உடல் சூட்டைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுவது இளநீர், பல தாதுச்சத்துகளையும் ஊட்டச்சத்துகளையும் கொண்டிருப்பதாக மருத்துவம் கூறுகிறது. இளநீர், கொழுப்பைக் கரைத்து உடல் பருமனைக் குறைக்கும் என்கிறார் இயற்கை…