‘மும்பை அணியில் பொலார்டு இடத்தை டிம் டேவிட் நிரப்புவார்’ – ரோஹித் சர்மா புகழாரம்
மும்பை அணியில் இருந்து கிரோன் பொலார்டு ஓய்வு பெற்றுள்ள நிலையில் அவரது இடத்தை அதிரடி பேட்ஸ்மேன் டிம் டேவிட் நிரப்புவார் என்று கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக மும்பை வான்கிடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.அதிகபட்சமாக தொடக்க…









