Monthly Archives: May, 2023

சிறார் திருமணம் எதிரொலி: கர்ப்பத்தை கண்காணிக்க அஸ்ஸாம் மாணவிகளுக்கு மாதவிடாய் கார்டு – Menstrual card for Assamese girls to monitor pregnancy

அஸ்ஸாம் மாநிலத்தில் பெண்களுக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்துவைக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. சமீபத்தில் சிறார் திருமணத்திற்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. அதில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களும் நடத்தப்பட்டன. அஸ்ஸாமில் பிரசவத்தின் போது அதிக அளவில் இறப்பு விகிதம் இருக்கிறது என்று அரசு தரவுகளைச் சொல்லி நடவடிக்கை எடுத்தது. இதனை தொடர்ந்து, அஸ்ஸாம் மாநிலத்தில் மாணவிகளுக்கு மாதவிடாய் கார்டு வழங்கப்பட்டுள்ளது.…

கடைசி பந்து வரை விறுவிறுப்பான ஆட்டம்… 5 ரன் வித்தியாசத்தில் குஜராத்தை வென்றது டெல்லி கேபிடல்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை டெல்லி கேபிடல்ஸ் 5 ரன் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 130 ரன்கள் எடுத்த நிலையில் 131 ரன்கள் என்ற எளிதான இலக்கை எட்ட முடியாமல் தோல்வியை தழுவியது குஜராத் டைட்டன்ஸ். அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட் மற்றும் கேப்டன்…

மூணாறில் பிடிபட்ட அரிசிக் கொம்பன் யானை; கண்ணகி கோயில் பகுதியில் விட்ட கேரள வனத்துறை!

கேரளாவின் இடுக்கி மாவட்டம், சின்னக்கானல், சாந்தாம்பாறை ஊராட்சிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எட்டு உயிர்களைக் காவு வாங்கிய அரிசிக் கொம்பன் என்ற யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. ஐந்து முறை ஊசி செலுத்தி மயக்கமடைந்த அரிசிக் கொம்பனின் கழுத்தில், சாட்லைட் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு தமிழக-கேரள எல்லையான தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகப் பகுதியில் விடப்பட்டது. பிடிபட்ட அரிசிக் கொம்பன்முதலில் அரிசிக் கொம்பனைப் பிடித்து பாலக்காடு பரம்பிகுளம் புலிகள் காப்பகத்தில்விட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, தேக்கடி…

ஆஸ்துமா – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்! | World Asthma Day | Visual Story

ஆஸ்துமாஆஸ்துமாவைப் பற்றி நிறைய மூடநம்பிக்கைகள் உண்டு. இந்த நோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்றாலும், கட்டுப்படுத்த முடியும். ஆஸ்துமாஆஸ்துமாவில் மூன்று நிலைகள் உள்ளன… Well Controlled Asthma: முறையாக மாத்திரைகள் சாப்பிட்டு, நுரையீரல் மற்றும் மூச்சுத்திணறல் தொந்தரவுகள் இன்றி இருக்கும் நிலை .ஆஸ்துமாPartially Controlled Asthma: பருவ மாற்றங்கள் ஏற்படும்போது, தொற்று பாதிப்புகள் அதிகரித்து உடல்நலம் மோசமடையும் நிலை.ஆஸ்துமாPoorly Controlled Asthma: இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் ஆஸ்துமா பிரச்னை மிக அதிகமாகத் தெரியும் நிலை. ஆஸ்துமா இருப்பவர்கள்…

LSGvRCB: “நான் செஞ்ச தப்ப நீங்க செய்யாதீங்க!” – கோலி, கம்பீருக்கு ஹர்பஜன் சிங் அட்வைஸ் | Harbhajan Singh speaks about virat kohli, gautam gambhir issue

இதுகுறித்து முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்பளே உள்ளிட்ட சில கிரிக்கெட் பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்  ஹர்பஜன் சிங்கும்  2008 ஆம் ஆண்டு நடந்த ஒரு விஷயத்தை மேற்கோள் காட்டிப் பேசியிருக்கிறார். விராட் கோலி, கவுதம் கம்பீர் இதுதொடர்பாக பேசிய அவர், “ விராட் கோலி  நீங்கள் ஒரு மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர். இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். விராட் மற்றும் கம்பீருக்கு இடையே என்ன நடந்ததோ…

தயிருடன் இந்த 4 பொருளை கலந்து சாப்பிட உங்களுக்கு இந்த பிரச்சனையே வராது..!

அதோடு சில நிமிடங்களில் உடலில் உள்ள சோர்வு அனைத்தும் நீங்கிவிடும். தயிர் புரதம், வைட்டமின்கள், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் ஃபோலிக் அமிலத்தின் நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது. மறுபுறம், தயிர் சாப்பிடும் போது சில உணவுப்பொருட்களை சேர்த்து சாப்பிட அதன் நன்மைகளை இரட்டிப்பாகப் பெறலாம். அவை என்னென்ன பார்க்கலாம். நன்றி

‘கல்லறையை தோண்டி உடலுறவு கொள்வதை தடுக்க பச்சை நிற கேட்’ – இந்த செய்தி உண்மையா? இது எங்கிருக்கிறது?

பட மூலாதாரம், Twitterகட்டுரை தகவல்கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பச்சை நிறக் கதவு கொண்ட கல்லறை குறித்த விவாதம் சூடு பிடித்திருந்தது. பல ஊடக நிறுவனங்கள், இந்தக் கல்லறை பாகிஸ்தானில் இருப்பதாகவும் அங்கு புதைக்கப்பட்ட பெண்ணின் சடலத்தை பாலியல் வன்புணர்விலிருந்து காக்கவே அக்கதவு நிறுவப்பட்டது என்றும் செய்தி வெளியிட்டன.உண்மை சரிபார்ப்பு தளமான ஆல்ட் நியூஸ், சமூக ஊடகங்களில் வைரலான இந்த விஷயம் குறித்து ஆராய்ந்து, அது போலிச் செய்தி என்று கண்டறிந்தது. இந்தக் கல்லறை உண்மையில் இந்திய…

வேலை மட்டும் தான் யாவுமா? | My Vikatan | My Vikatan article about working women

எவ்வளவு சம்பாதித்தாலும் செலவும் ஆகிறது என்பதும் ஆச்சர்யமான உண்மை. அது ஓர் ஆயிரம் என்றாலும் சரி பல ஆயிரம் என்றாலும் சரி மாத கடைசியில் எல்லோர் நிலையும் ஒரே மாதிரி தான் இருக்கிறது.பொருளாதாரத்தை என்ன செய்தாலும் திருப்திப் படுத்த இயலாது தான். ஆனால் இந்த வேலை நமக்கான தனி அடையாளம் மக்களோடு கலந்து பணிபுரிய நமக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாயிற்றேஎனினும் அவ்வப்போது வீட்டில் இருக்கும் என் அம்மாவை பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கும். எதற்கும் அலட்டிக் கொள்ளாமல்…

வரலாற்றில் முதல்முறை | ஆசியக் கோப்பைக்கு தகுதி பெற்ற நேபாள கிரிக்கெட் அணி! | Nepal beats UAE to qualify for Asia Cup 2023

காத்மண்டுவில் இன்று நடைபெற்ற ஏசிசி ஆடவர் பிரீமியர் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நேபாள அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 2023 ஆசிய கோப்பை தொடரில் விளையாட நேபாள அணி தகுதி பெற்றுள்ளது. காத்மண்டுவில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக மைதானத்தில் இன்று நடந்த போட்டியில் 17 வயதான குல்ஷன் குமார் ஜா 84 பந்துகளில் குவித்த 67 ரன்கள் நேபாள அணியின் வெற்றியை உறுதி செய்தது. இதன்மூலம்…

Kohli: கோலி இன்னும் அதிகமாக சாதிப்பார் ஆனால்…; கம்பீர் சொன்ன வார்த்தைகள் – ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்!|the flashback between Kohli and Gambhir

இருவரையும் பரம வைரிகள் போல சித்தரித்து பலரும் மீம்ஸ் போட்டு வருவதை பார்க்க முடிகிறது. இப்படியானவர்களுக்காக ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக் ஒன்றை ஓட்டிப் பார்ப்போம். 18 ஆகஸ்ட் 2008 இல் இலங்கைக்கு எதிரான ஓடிஐ போட்டியில்தான் கோலி முதன் முறையாக இந்திய ஜெர்சியை அணிந்து அறிமுகமாகியிருந்தார். அதிலிருந்து ஒரு வருடத்திற்கு கோலி இந்திய அணியில் பெரிதாக நிலையான இடத்தை பெறவே இல்லை. பெரியளவில் ஸ்கோரும் செய்யவில்லை. முதல் 12 இன்னிங்ஸ்களில் அவருக்கு திருப்புமுனையான ஆட்டம் எதுவும் அமையவில்லை.அந்தப்…