Monthly Archives: May, 2023

`உங்க காபியில உப்பு இருக்கா..? ட்ரெண்டாகும் காபியில் உப்பு சேர்த்து குடிக்கும் வழக்கம்; என்ன காரணம்?| People adding salt to their coffees, here is the reason why?

ஸ்வீடன் மக்கள் காபியில் உப்பு சேர்க்கப்பட்ட சீஸ் அல்லது பன்றி இறைச்சியைச் சேர்த்துப் பருகி வந்தனர். இரண்டாம் உலகப் போரின்போது உப்புநீரைப் பிரித்தெடுக்கும் கருவிகள் முழுமையாகப் பலனளிக்காததால், அமெரிக்க கடற்படைப் பணியாளர்கள் உப்பு கலந்த காபியைக் குடித்தனர்.இதுபோல ஹங்கேரி, ஸ்காண்டிநேவிய நாடுகள், சைபீரியா, துருக்கி போன்ற நாடுகளிலும் நீண்ட காலமாகவே காபியில் உப்பைச் சேர்த்து குடிக்கும் வழக்கம் இருந்துள்ளது.2009-ல் உணவு ஆராய்ச்சியாளரும் சமையல்கலை வல்லுநருமான அல்டன் பிரௌன் என்பவர், காபியில் சிட்டிகை அளவு உப்பு சேர்த்த எபிசோட்,…

தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியை துறந்த சரத் பவார் – அரசியல் பின்னணி என்ன?! | Reason behind the resignation of Sharad pawar as the chief of NCP Party.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரை நூற்றாண்டு காலமாக அரசியல் தலைவராக இருந்தவர் சரத் பவார். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளாக தேசியவாத காங்கிரஸ் என்னும் கட்சியை உருவாக்கி மூன்று முறை மகாராஷ்டிரா மாநிலத்தை ஆட்சி செய்த தேர்ந்த அரசியல்வாதி தற்போது தன் தலைவர் பதவியைத் துறந்திருக்கிறார். அதன் பின்னணி என்ன?யார் இந்த சரத் பவர்?1958-ம் ஆண்டு தன் அரசியல் பயணத்தை காங்கிரஸ் கட்சியில் துவங்கியவர், 1999-ம் ஆண்டு அந்தக் கட்சியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அதிலிருந்து  விலகி தேசியவாத காங்கிரஸ்…

Doctor Vikatan: முக அழகையே கெடுக்கும் சருமத் துவாரங்கள்… நிரந்தரமாகப் போக்க சிகிச்சைகள் உண்டா? | Doctor Vikatan: Are there any treatment to get rid of facial pores permanently?

Doctor Vikatan: என் வயது 30. சருமத்தில் துவாரங்கள் பெரிதாக இருப்பது என் முகப்பொலிவையே கெடுக்கிறது. சருமத்துவாரங்கள் பெரிதாக இருக்க என்ன காரணம்? இந்தப் பிரச்னையை நிரந்தரமாக சரியாக்க சிகிச்சைகள் ஏதும் இருக்கின்றனவா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமாசருமநல மருத்துவர் பூர்ணிமாசருமத்துவாரங்களை நிரந்தரமாக நீக்க முடியுமா என்ற கேள்வி இன்று நிறைய பேருக்கு இருக்கிறது. அதற்கு முன் சருமத் துவாரங்கள் இருப்பது சாதாரணமானதா, அசாதாரணமானதா, அதற்கு சிகிச்சை அவசியமா என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளுங்கள். சருமத்துவாரங்கள் பொதுவாக,…

`தோனியின் ஓய்வு முடிவு பற்றிக் கேட்காதீர்கள்'- தனது விமர்சனத்தை முன்வைத்த சேவாக்

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள் குறித்து தினந்தோறும் பேசி வந்தாலும் மறுபுறம் தோனியின் ஓய்வு குறித்துதான் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு எந்த ஒரு சர்வதேசப் போட்டிகளிலும் கலந்துகொள்ளாத தோனி 2020 ஆம் ஆண்டு அனைத்துவித சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். பின்னர் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வந்த தோனியிடம் பலரும் ஐபிஎல்லில் இருந்து எப்போது ஓய்வு பெறுவீர்கள் என்ற கேள்வியை முன்வைத்திருந்தனர். தோனிஇதற்கு சென்ற வருட ஐபிஎல்…

முட்டைக்கு இணையான புரோட்டீன் இந்த காய்கறிகளிலும் இருக்கிறது தெரியுமா..?

நம் உடலின் அனைத்து உயிரணுக்களுக்கும் புரதம் ஒரு முக்கிய அங்கமாகும். இது திசுக்களை கட்டமைக்க மற்றும் சரிசெய்ய பயன்படுகிறது. அதே போல், இது என்சைம்கள் மற்றும் ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும் பயன்படுகிறது. நன்றி

யாழில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரை – போராட்டத்தில் களமிறங்கிய தமிழர்கள்

கட்டுரை தகவல்எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்பதவி, பிபிசி தமிழுக்காக4 மே 2023இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக பௌத்த மயமாக்கல் இடம்பெற்று வருவதாக தமிழர் தரப்பு தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றது.இதன்படி, வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறி பகுதியிலுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் சிலைகள் இடித்தொழிக்கப்பட்டதாக அண்மையில் கூறப்பட்டு, பாரிய போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், குறித்த பகுதியில் மீண்டும் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.இந்தியா மற்றும் இலங்கை எல்லையிலுள்ள கச்சத்தீவில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட பின்னணியில், அதற்கு பாரிய…

IPL 2023: SRH vs KKR | கடைசி ஓவரில் ஜொலித்த வருண் சக்கரவர்த்தி – கொல்கத்தா 5 ரன்களில் வெற்றி | IPL 2023: SRH vs KKR | Kolkata Knight Riders won by 5 runs against Sunrisers Hyderabad

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது கொல்கத்தா நைட் ரைட்ரஸ். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைட்ரஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்ய, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது. கொல்கத்தா அணிக்கு ஓப்பனிங் நிலைக்கவில்லை. தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் டக் அவுட்டாக, வெங்கடேஷ் ஐய்யர் 7 ரன்னில் நடையைக் கட்டினார். ஜேசன் ராய்…

“ஆளுநர் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தமிழ்நாடு அமைதிப் பூங்காதான்!' – தங்கம் தென்னரசு

இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரசு தயாரித்த உரையை அப்படியே வாசிக்காமல் தவிர்த்தது, தேசியகீதம் இசைக்கப்படுவதற்கு முன்னரே அவையைவிட்டு வெளியேறிய சம்பவம் குறித்து பிரபல ஆங்கில ஊடகமான `டைம்ஸ் ஆஃப் இந்தியா’-வுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டியளித்திருக்கிறார். அதில், தி.மு.க அரசின் திராவிட மாடலைக் கடுமையாக விமர்சித்திருந்தார் ஆளுநர். இதற்கு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.ஆளுநர் ரவிஇது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “ஆளுநர் ரவி, ஆளுநர் பணியைத் தவிர அனைத்து…

Doctor Vikatan: ஒன்றாக வசிக்கும் தோழிகள்… ஒரே நேரத்தில் பீரியட்ஸ் வருவது இயல்பானதா? | Doctor vikatan – Girlfriends who live together are have periods at the same time?

பெண்களுக்கு 26 முதல் 35 நாள் சுழற்சியில் மாதவிலக்கு வரலாம். அது 5 நாள்கள் முதல் 7 நாள்கள்வரை நீடிக்கலாம். அது நபருக்கு நபர் வேறுபடும். எனவே வீட்டிலோ, விடுதிகளிலோ ஒன்றாக, கருத்து ஒருமித்து வாழும் பெண்களுக்கு இப்படி ஒரே நேரத்தில் பீரியட்ஸ் சுழற்சி வரும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் ஒரே மாதிரியான சிந்தனை, ஒரே மாதிரியான சுவாசம், ஒரே மாதிரியான உணர்வுகள் போன்றவை சாத்தியம். உதாரணத்துக்கு, ஒரு கூட்டத்தில் பலர் ஒன்று சேர்ந்து பாடுகிறார்கள் என…

IPL 2023 : 200 ப்ளஸ் அடிக்கும் அணிகள்.. விக்கெட் வேட்டை நடத்தும் பவுலர்கள்.. பாயிண்ட்ஸ் டேபிள் முதல் பர்பிள் கேப் ஹோல்டர் வரை

IPL 2023 : இந்த தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் முதலிடத்தில் டுபிளசிஸ் இருக்கிறார். நன்றி

1 40 41 42 43 44 49