Daily Archives: May 28, 2023

தமிழ்நாட்டை நோக்கி முதலீட்டாளர்களை அழைத்து வர வேண்டும் : ஜப்பான் வாழ் இந்தியர்களிடம் முதல்வர் வேண்டுகோள்

சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது ஜப்பானில்  தமிழ்நாடு முதலமைச்சர் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார் Source link

Doctor Vikatan: நல்ல உணவு, போதுமான உறக்கம் இருந்தும் எப்போதும் தொடரும் களைப்பு…. காரணம் என்ன? |Doctor Vikatan: Fatigue that persists despite good food, adequate sleep…. What is the reason?

Doctor Vikatan: நான் மூன்று வேளைகளும் நன்றாகச் சாப்பிடுகிறேன். 7- 8 மணி நேரம் தூங்குகிறேன். ஆனாலும் எப்போதும் களைப்பாகவே உணர்கிறேன். என்ன காரணமாக இருக்கும்… இதற்கு என்ன தீர்வு?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்பொது மருத்துவர் அருணாசலம்கேள்வியில் உங்கள் வயதைக் குறிப்பிடவில்லை. நீங்கள் ஆணோ, பெண்ணோ…. முதலில் கவனிக்க வேண்டியது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு. அது ஆண்களுக்கு 13.2 – 16.6 கிராம் என்ற அளவிலும், பெண்களுக்கு 11.6 – 15 கிராம்…

IPL Final | மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம்; நாளை ‘ரிசர்வ் டே’! | IPL Final Match start delayed due to rain Tomorrow is Reserve Day

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டி மழை காரணமாக திட்டமிட்டபடி நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த போட்டி இரவு 09:40 மணிக்குள் தொடங்கினால் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படமால் போட்டி முழுவதுமாக நடத்தப்படும் என தெரிவிக்காகப்பட்டுள்ளது. இரு அணிகளும் 5 ஓவர்கள் கொண்ட இன்னிங்ஸ்களில் விளையாட இரவு…

வடாம், க்ரம்பிள், லாலிபாப்… வீக் எண்டை வித்தியாசப்படுத்தும் `wheat' ரெசிப்பீஸ்

சப்பாத்தி, அதைவிட்டால் தோசை, அதுவும் இல்லையா உப்புமா…. கோதுமையில் இவற்றைவிட்டால் வேறென்ன சமைப்பது என்கிறீர்களா? என்னென்னவோ செய்யலாம்… விருந்தே படைக்கலாம்… அந்த வகையில் இந்த வார வீக் எண்டை வீட் (wheat) ஸ்பெஷலாக்குங்களேன்…கோதுமை வடாம்தேவையானவை:• முழு கோதுமை – அரை கிலோ• பச்சை மிளகாய் – 10• உப்பு – தேவையான அளவு• எலுமிச்சைச்சாறு – 2 டேபிள்ஸ்பூன்கோதுமை வடாம் வடை, பாயசம், கோலா கறி…. புரதம் நிறைந்த வீக் எண்டு ஸ்பெஷல் ரெசிப்பீஸ்செய்முறை:முதல் நாள் இரவே…

Kerala Honey Trap : ஹோட்டல் உரிமையாளர் கொலை வழக்கில் `திகில் திருப்பம்! – இளம்பெண் உட்பட மூவர் கைது | Kerala hotelier murder a honey trap case 3 arrested

கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம் தானூரைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் சித்திக் (58) என்பவர் கொலைசெய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டு, ட்ராவல் பேக்கில் அடைக்கப்பட்டு அட்டப்பாடியில் வீசப்பட்ட வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வழக்கில் சித்திக்கின் ஹோட்டலில் வேலைசெய்த ஷிபிலி (22), ஃபர்ஹானா(19), ஆஷிக் ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். விசாரணையில் ஃபர்ஹானா, ஷிபிலி, ஆஷிக் ஆகிய மூவரும் சேர்ந்து திட்டமிட்டு, சித்திக்கைக் கொலைசெய்தது தெரியவந்திருக்கிறது. சித்திக்கின் நண்பரின் மகள்தான் பர்ஹானா. பர்ஹானா சித்திக்கிடம் பணம் பறிப்பதற்காக…

புரையோடிப்போன சிந்தனைகள்; புரிந்து கொள்ளப்படாத மாதவிலக்கு துயரங்கள்! |#MHDay2023

இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்திலும்கூட மாத விலக்கு என்பது முற்றிலும் “பொம்பிளைங்க சமாச்சாரமாக”வே நீடிக்கிறது. பாலியல் கல்வியின் பகுதியாக நம் குழந்தைகளிடம் சென்று சேர்ந்திருக்க வேண்டிய இந்த இயற்கை நிகழ்வு பற்றிய தெளிவு, பாலியல் கல்வியை ஏற்காத நம் கல்விமுறையால் முடக்கப்பட்டுவிட்டது. புற வாழ்க்கையை மிக நவீனமாக வடிவமைத்துக் கொண்டுள்ள நம் சமூகம், உள்ளுக்குள் மிகவும் பழைய சிந்தனைகளால் புரையோடிப்போய் இருக்கிறது. periods bloodமாதவிடாய்… விடுப்பு கேட்பது பலவீனமல்ல…!மாதவிலக்கு குறித்த எண்ணற்ற புத்தகங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன…

IPL 2023 Final : சென்னை சூப்பர் கிங்ஸின் பலம் – பலவீனம் என்ன?

இந்த தொடர் முழுவதும் சென்னை அணிக்கு டெவோன் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான தொடக்கத்தை கொடுத்துள்ளனர் நன்றி

வெறும் 10 நிமிடம் போதும்.. நாவில் எச்சில் ஊறவைக்கும் பட்டர் கார்லிக் காளான் தயார் – இதோ ரெசிபி!

butter garlic mushrooms recipe in Tamil | சைவ பிரியர்களுக்கு பிடித்த உணவான காளானை இப்படி ஒருமுறை செய்து கொடுங்க. வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். நன்றி

சாவர்க்கர் வரலாறு: இந்தியாவில் சிலருக்கு அவர் ஹீரோ, சிலருக்கு வில்லனாக இருப்பது ஏன்?

ரெஹான் ஃபசல்பிபிசி செய்தியாளர்3 ஜூலை 2022புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், SAVARKARSMARAK.COMபடக்குறிப்பு, சாவர்க்கர்1906, அக்டோபர் மாதம், லண்டனில் ஒரு குளிர் மாலை. சித்பாவன பிராமணரான விநாயக் தாமோதர் சாவர்க்கர், இந்தியா ஹவுஸில் உள்ள தனது அறையில் இறால்களை வறுத்துக் கொண்டிருந்தார். தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை, உலகின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக லண்டன் வந்திருந்த அந்த குஜராத்தி வைஷ்யரை அன்று இரவு உணவிற்கு அழைத்திருந்தார் சாவர்க்கர். அந்த விருந்தினரின் பெயர், மோகன்தாஸ் கரம்சந்த்…

பள்ளிகளில் விலையில்லா நாப்கின் திட்டம்; மாணவிகளுக்கு பலன் தருகிறதா? |free napkin scheme in schools; Does it benefit the students? #MenstrualHygieneDay

ஒவ்வொரு வருடமும் மே 28-ம் தேதி மாதவிடாய் சுகாதார நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மாதவிடாய் சுகாதாரத்தை காப்பதற்கான நடவடிக்கைகளை முன்வைப்பது உள்ளிட்டவையே மாதவிடாய் சுகாதார நாளின் நோக்கம்.என்னதான் கல்வி, அறிவியல் வளர்ச்சி, கண்டுபிடிப்புகள் வந்துவிட்டாலும், பெண்கள் சார்ந்த முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது. குறிப்பாக, மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வில் நாம் பின்தங்கியிருக்கிறோம். அதுவும் கிராமப்புறங்களில் நிலவும் சில நம்பிக்கைகளால் சிறுமிகள், பெண்கள் மத்தியில் இது குறித்த புரிந்துணர்வு இல்லையென்றே சொல்ல…