Daily Archives: May 22, 2023

Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகு அதிகரிக்கும் உடல் பருமன்… எடையைக் குறைக்க என்னதான் தீர்வு? | Doctor Vikatan: Postpartum obesity… what is the solution to lose weight?

Doctor Vikatan: ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் எத்தனை வருட இடைவெளி இருக்க வேண்டும்…. டெலிவரிக்கு பிறகு எல்லாப் பெண்களுக்கும் உடல் எடை அதிகரிக்குமா…. அப்படி அதிகரிக்கும் உடல் பருமனைக் குறைக்க என்ன வழி?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரும் அழகியல் அறுவை சிகிச்சை மருத்துவருமான சந்தியா வாசன். Source link

‘ஐபிஎல் கோப்பையை வெல்ல கடுமையாகப் போராடுவோம்’ – லக்னோ வீரர் ரவி பிஷ்னோய் உறுதி | We will fight hard to win the IPL trophy Lucknow player Ravi Bishnoi assures

கொல்கத்தா: 2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கோப்பையை வெல்ல கடுமையாகப் போராடுவோம் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வீரர் ரவி பிஷ்னோய் கூறினார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் லக்னோ அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. வெற்றிக்குப் பின்னர் ரவி பிஷ்னோய் கூறியதாவது. வெற்றிக்குப் பின்னர் எப்போதும் மகிழ்ச்சிதான். இந்த வெற்றியின் மூலம் எங்களது மன…

IPL Playoffs: ராஜஸ்தான் அவுட், மும்பை வெயிட்டிங், பெங்களூருக்கு வில்லனாக மழை – வாய்ப்பு யாருக்கு?

நடப்பு ஐ.பி.எல் சீசனின் லீக் சுற்றின் இறுதிநாளில் இருக்கிறோம். ப்ளேஆஃப்ஸூக்குத் தகுதிப்பெறப்போகும் அந்த நான்காவது அணி எது என்கிற கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை.ராஜஸ்தான், மும்பை, பெங்களூர் என மூன்று அணிகள் இந்த ஒற்றை ஸ்பாட்டுக்காக மோதிக்கொண்டிருந்தன. மும்பை இந்தியனஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியில் மும்பை அணி வென்றுவிட்டதால் 14 புள்ளிகளை மட்டுமே வைத்துக் கொண்டு காத்திருந்த ராஜஸ்தான் அணி, ப்ளேஆஃப்ஸ் ரேஸிலிருந்து வெளியேறிவிட்டது. pic.twitter.com/OTy0qUdhc9— Rajasthan Royals (@rajasthanroyals) May 21,…

குஜராத்திடம் பெங்களூரு அணி தோல்வி… ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த தோல்வியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெங்களூரு அணி இழந்தது. 14 போட்டிகளில் விளையாடி 16 புள்ளிகளைப் பெற்றிருந்த மும்பை அணி தற்போது ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. வரும் புதன் அன்று நடைபெறவுள்ள எலிமினேட்டர் சுற்றில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.பெங்களூரு அணிக்கு எதிரான…

நொடியில் தாளிப்பு மாங்காய் ஊறுகாய்.. பழைய சோறு, மதிய உணவு என எதற்கும் தொட்டுக்கொள்ளலாம்..!

மாங்காய் ஊறுகாய் என்றாலே நாவூறும். அதை எந்த குழம்புக்கும் தொட்டுக்கொள்ளலாம். சிலர் வெறுமனே சாப்பிடுவார்கள். அப்படி நீங்களும் மாங்காய் ஊறுகாய் பிரியர் எனில் உங்களுக்காகவே இந்த டிப்ஸ்.தேவையான பொருட்கள் : மாங்காய் – 3நல்லெண்ணெய் – 1 கப்மிளகாய் தூள் – 1 கப்உப்பு – 1 கப்பெருங்காயத்தூள் – 1 1/2 tspகடுகு – 2 tbspவெந்தையம் – 1 tbspமஞ்சள் 1 tspபூண்டு – 1செய்முறை :முதலில் மாங்காயை துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். வெந்தயத்தை பொன்னிறமாக வறுத்து…

MI Vs SRH, ஐபிஎல் 2023: 108 பந்துகளில் 200 ரன்கள் சேஸிங் – வென்றாலும் கொண்டாட முடியாமல் தவிக்கும் மும்பை ரசிகர்கள்

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்மும்பை இந்தியன்ஸ் அணி இன்று நடந்த தனது கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக அற்புதமாக வெற்றி பெற்றாலும், ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்லுமா என்ற பெரிய எதிர்பார்ப்பு தொக்கிக்கொண்டு இருக்கிறது.வெற்றி நாயகர்கள்பட மூலாதாரம், Getty Imagesஐபிஎல் தொடரில் கேமரூன் க்ரீனின் முதல் சதம், ஹிட்மேன் ரோஹித் சர்மா மீண்டும் ஃபார்முக்கு வந்து அரைசதம் அடித்தது போன்ற முத்தாய்ப்பான சம்பவங்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளது.மும்பை வான்ஹடைவில் இன்று…