Daily Archives: May 3, 2023

மேகங்களில் 29 வகை பாக்டீரியாக்கள்… மழையில் நனைந்தாலே ஆபத்தா? மருத்துவர் தரும் விளக்கம்!

மழையைப் பொழியக்கூடிய மேகங்களில், மருந்துக்கு கட்டுப்படாத 29 வகை பாக்டீரியாக்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால், மழையில் நனைந்தாலே ஆபத்தா என்பதற்கு மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். ஃப்ரான்ஸ் மற்றும் கனடாவை‌ சேர்ந்த விஞ்ஞானிகள், வானில் மிதக்கும் மேகங்கள் குறித்து ஆய்வை மேற்கொண்டனர். கடந்த 2019-ம் ஆண்டு முதல், 2021 வரை சேகரிக்கப்பட்ட மேகத்தின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதன் முடிவுகள் `சயின்ஸ் ஆப் தி டோட்டல் என்விரான்மென்ட்ஸ்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளன. மழைஆய்வு முடிவில், மேகங்களில் மருந்துக்கு…

“நீங்கள்தான் முடிவு செய்துள்ளீர்கள், நானல்ல!’’ – ஐபிஎல் கடைசி சீசன் குறித்து தோனி | You have decided that it’s my last season not me says dhoni on IPL Retirement

“இது என்னுடைய கடைசி சீசன் என்று நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள், நான் அல்ல” என்று நெறியாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்ததன் மூலம் ரசிகர்களிடையே பரவி வரும் வதந்திக்கு தோனி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 16வது ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்றைய 45-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. லக்னோவில் நடைபெற்று வரும் இந்தப்போட்டியில் டாஸ் வென்ற தோனியிடம் நெறியாளர் டேனி மோரிசன், “உங்கள் கடைசி சீசனை…

தலைவாழை இலையில் பரிமாறுவது எப்படி தெரியுமா? – இல்லத்தரசி பக்கங்கள் | My Vikatan | My Vikatan article about banana leaf

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்கடந்த வாரம் முழுவதும் நிறைய நிறைய விசேஷங்களுக்கு செல்ல நேர்ந்தது. எல்லா விசேஷங்களிலும் சொல்லி வைத்தாற்போல் தலைவாழை இலை போட்டு விருந்து. செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரம் முழுவதும் தலை வாழை இலையில் சாப்பிட்ட போது கண் முன்னே என் மாமா தான் நினைவுக்கு வந்தார்..…

சாக்லேட் பிரியர்களே உஷார்! இந்த 6 வகை சாக்லேட்டுகள் ஆபத்தானவை… திரும்பப் பெறும் Cadbury! | Cadbury Chocolate Desserts Recalled Across UK Over Listeria Fears

தொற்றினைப் பரப்பும் பாக்டீரியாக்கள் இருப்பது தெரியவந்ததை அடுத்து, பிரபல சாக்லேட் தயாரிப்பு நிறுவனமான Cadbury, தனது ஆறு வகை சாக்லேட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. சாக்லேட்டுகளை விரும்பாதவர்கள்தான் யார்? பல் சொத்தையாவது போன்ற ரிஸ்க் இருந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானவை சாக்லேட்டுகள். அதிலும் குறிப்பாக கேட்பரி நிறுவனத்தின் சாக்லேட்டுகளுக்கு அனைவரிடமும் தனி மவுசு உள்ளது. கேட்பரி சாக்லேட் | மாதிரிப்படம் ஆனால் சமீப காலமாக இந்த சாக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் சர்ச்சையில் சிக்குவது…

மழை காரணமாக சென்னை – லக்னோ அணிகள் மோதும் போட்டி தொடங்குவதில் தாமதம்

மழை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதும் போட்டி தொடங்குதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புள்ளிப்பட்டியலில் 3ஆம் இடத்தில் இருக்கும் லக்னோ அணிக்கும், 4ஆம் இடத்தில் உள்ள சென்னை அணிக்கும் இந்த போட்டி மிக முக்கியம் என்பதால், வெற்றிக்காக இரு அணிகளும் போராடும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.கடந்த போட்டியில் 200 ரன்கள் அடித்தும் சென்னை அணி தோற்ற நிலையில், பந்துவீச்சில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த போட்டி லக்னோ அடல் பிகாரி வாஜ்பாய்…

ஒருபோதும் பேக்கிங் சோடாவை இந்த பொருளுடன் சேர்த்து பயன்படுத்தக்கூடாதாம்.!

பேக்கிங் சோடா சமையலறை அறையில் ஒரு முக்கியமான பொருளாகும். இது கேக்குகள், மஃபின் மற்றும் குக்கீகள் போன்ற பேக்கிங் ஐட்டம் செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. அதே போல மஞ்சள் தூள் ஒரு பிரதான சமையலறை பொருள். பெரும்பாலான சமையல் அறைகளில் மஞ்சள் இல்லாமல் இருக்காது என்று சொல்லலாம். கிட்டத்தட்ட நாம் சமைக்கும் எல்லா உணவுகளிலுமே மஞ்சள் தூள் பயன்படுத்துகிறோம். பேக்கிங் சோடா மற்றும் மஞ்சள் தூள் ஆகிய இரண்டு பொருட்களுமே நம் உடலுக்கு அதிக நன்மைகளை அளிக்கின்றன.இவை இரண்டும்…

மனோபாலா காலமானார்: தமிழ் சினிமாவில் அவரது பங்களிப்பு என்ன?

பட மூலாதாரம், Manobala3 மே 2023, 08:23 GMTபுதுப்பிக்கப்பட்டது 2 நிமிடங்களுக்கு முன்னர்இயக்குநரும் நடிகருமான மனோபாலா காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரல் பாதிப்புக்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களுள் ஒருவரான பாரதிராஜாவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மனோபாலா.1982-ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகம் ஆனார். ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன் திரைப்படம் அவரது இயக்கத்தில் வெளியானது. பெரிய வெற்றியைப் பெற்ற சதுரங்க வேட்டை திரைப்படத்தை மனோபாலா…

புட்டிப்பாலுடன் மைக்ரோபிளாஸ்டிக் உட்கொள்ளும் குழந்தைகள்… | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 19 | Children ingesting microplastics with feeding bottle milk | infant care 19

வயிற்றுப்போக்கால் மரணம் விளைவிக்கும் நோய்த்தொற்று:மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையால் 2019-21-ல் நடத்தப்பட்ட ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (National Family Health Survey – 5) முடிவின் வாயிலாக, அதிகளவு புட்டிப்பால் கொடுக்கப்படுவதை அறிய முடிகிறது. இந்திய அளவில், மூன்று வயதுக்கு கீழுள்ள குழந்தைகளில் 21.9 சதவிகிதத்தினருக்கும், குறிப்பாக தமிழ்நாட்டில் 33% குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் புட்டிப்பால் கொடுக்கின்றனர். புட்டிபால் மூலம் குழந்தைக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் என்பதால் புட்டிப்பால் கொடுக்கக் கூடாதென…

GTvsDC: "இது பௌலர்களின் கேமும்தான்!" – துவம்சம் செய்த ஷமி, விட்டுக்கொடுக்காமல் மிரட்டிய வார்னர் படை!

ஹை ஸ்கோரிங் போட்டிகள் ரோலர் கோஸ்டர் பயணத்தை நினைவுபடுத்துபவைதான் என்றாலும் பௌலர்கள் சிறப்பாகப் பந்துவீசும் லோ ஸ்கோரிங் போட்டிகளோ பேட்ஸ்மேன்களுக்கு கடல் அலையை சமாளிக்கும் சாகசமான நீர்ச்சறுக்குக்கு இணையானவை.அப்படியொரு பௌலர்களுக்கு இடையேயான நேருக்கு நேரான மோதலில் இந்த சீசனின் முதல் ரவுண்டில் தன்னை வீழ்த்திய குஜராத்தை டெல்லி கேப்பிடல்ஸ் தோற்கடித்திருக்கிறது. அசந்தால் வலியதை எளியதும் வெல்லும் என்பதனையும் நிரூபித்திருக்கிறது.’Teamwork makes the dream work’ – முந்தைய போட்டியை வென்றபின் ஷமி போட்டிருந்த ட்வீட்தான் இது. வேறெந்த…