டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சை தேர்வு செய்தது குஜராத் டைட்டன்ஸ்
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச்சை முதலில் தேர்வு செய்துள்ளது. முதல் போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய நிலையில் குஜராத் அணி தனது 2 ஆவது போட்டியில் டெல்லி அணியை தற்போது எதிர்கொள்கிறது.இன்றைய போட்டியில் விளையாடும் டெல்லி அணி வீரர்கள்- ப்ரித்வி ஷா, டேவிட் வார்னர்(கேப்டன்), மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், சர்ஃபராஸ் கான்(விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், அபிஷேக் போரல், குல்தீப் யாதவ், அமன் ஹக்கிம் கான், அன்ரிக்…









