Monthly Archives: April, 2023

புனித வாரம் – ஈஸ்டருக்கும் முயலுக்கும் என்ன தொடர்பு? முயல்கள் மறுபிறப்பின் சின்னமா?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஈஸ்டர் கொண்டாட்டங்களின் போது, இயேசு உயிர்த்தெழுந்ததாக நிலவும் நம்பிக்கையுடன் முட்டையும், முயலும் முக்கிய சின்னங்களாக பார்க்கப்படுகின்றன.முட்டையும், முயலும் மறுபிறப்பின் சின்னங்களாக சில நாடுகளில் பார்க்கப்படுவதற்கும், இயேசு உயிர்தெழுதல் குறித்த நம்பிக்கைக்கும் இடையே தொடர்பு என்ன?ஈஸ்டரும், நம்பிக்கைகளும்இயேசு உயிர்த்தெழுதல் நம்பிக்கையுடன் தொடர்புடைய எந்த தலைப்பை எடுத்தாலும் அவை பல நேரங்களில் சர்ச்சைக்குரியதாக மாறுகின்றன. மேலும் மத நம்பிக்கை கொண்டவர்கள் மத்தியில் இது தொடர்பாக பல கோட்பாடுகள் புழக்கத்தில் உள்ளன.அவற்றுள் பல நூற்றாண்டுகளாகப் பரப்பப்படும்…

Doctor Vikatan: புரையேறும்போது தலையில் தட்டுவது சரியா? | doctor vikatan – regurgitation issue while eating

அதுவே பக்கவாதம் வந்தவர்களுக்கு ஒரு பக்கம் செயலிழந்திருக்கும். அதனால் அவர்களுக்கு ஒரு பக்கம் குரல்நாண் வேலை செய்யாது. அதனால் அவர்கள் சாப்பிடும்போது எப்போதுமே உணவுத்துகளோ, தண்ணீரோ நுரையீரலுக்குள் போய், அங்கே இன்ஃபெக்ஷனை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. மற்றபடி ஒருமுறை புரையேறி, அதனால் உயிர் போவது என்பது மிகவும் அபூர்வம். பெரிய உணவுத்துகளோ, வேறெதுவுமோ போய் உணவுக்குழாயை அடைத்தால்தான் அப்படி நடக்கக்கூடும். உணவுத்துகளோ, தண்ணீரோ மூச்சுக்குழாயின்மேல் படும்போது உடனே அதை மூடுவதற்கான பாதுகாப்புத் தன்மை அதற்கு இயல்பிலேயே இருப்பதால்…

Suyash Sharma: `அமைதி அமைதி அமைதியோ அமைதி’ – KKR-ன் சுட்டிக் குழந்தை; யார் இந்த 19 வயது இளைஞன்? | article About kolkata knight riders Young Player Suyash Sharma

சுயாஷ் சர்மா | Suyash sharmaஇந்நிலையில் நேற்றைய ஆட்டத்தின் துவக்கத்தில் 11 வீரர்களில் சுயாஷி சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை. போட்டியின் நடுவே, வெங்கடேஷ் ஐயருக்குப் பதிலாக ‘Impact Player’ ஆகவே சுயாஷ் களமிறக்கப்பட்டார். இப்படி வந்தவர் தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், கரன் சர்மா ஆகியோரின் விக்கெட்டுக்களை வீழ்த்தினார். தினேஷ் கார்த்திக் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்திருக்கிறார். வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் போன்ற மிஸ்டரி ஸ்பின்னர்களின் பந்துவீச்சை ஒரு கீப்பராக இருந்து அதிகம் கவனித்திருக்கிறார். அதனால்தான்…

உடல் எடை குறைக்க டயட் இருக்கீங்களா..? நீங்கள் சாப்பிட வேண்டிய.. சாப்பிடக்கூடாத காய்கறிகளின் லிஸ்ட்..

உடல் பருமன், அதிகப்படியான உடல் எடை போன்றவை இன்றைய தலைமுறையினரின் பிரதான பிரச்சினையாக இருக்கிறது. அதுவே அனேக நோய்களின் பிறப்பிடமாகவும் உள்ளது. ஆகவே, உடல் எடையை குறைத்து, ஆரோக்கியமாக இருக்க வேண்டியதன் தேவையை இன்று பலரும் உணரத் தொடங்கியுள்ளனர். நன்றி

“எங்களுக்காக வாக்குக் கேட்கும் திமுக-வுக்கு எதிராக எப்படிப் பேசுவது?” – கேட்கிறார் ரூபி மனோகரன்| How to speak against DMK who is asking for votes for congress, asks Ruby manokaran

சட்டப்பேரவையில் சத்தமே காட்டாமல் ஆளுங்கட்சி சொல்லும் அனைத்துக்கும் தலையை ஆட்டிக்கொண்டிருக்கிறார்கள் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் என்ற பேச்சு பரவலாக எழுந்திருக்கிறது. ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜ.க அரசின் நடவடிக்கைக்கு எதிராகத் தமிழ்நாட்டில் பெரியளவில் போராட்டங்கள் நடக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது. இவற்றோடு, காங்கிரஸ் கட்சித் தலைமைக்கான போட்டி, கே.எஸ்.அழகிரி உடனான மோதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து நாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்….கே.எஸ்.அழகிரி“ராகுல் காந்திக்கு எதிரான நடவடிக்கைக்குத் தமிழ்நாட்டில் பெரியளவில் எந்தப்…

கட்டு விரியன் பாம்பு கடித்து மூளைச் சாவடைந்த இளைஞர் மீண்டது எப்படி? – விவரிக்கும் மருத்துவர் | Youth recovered from snake byte

இது குறித்து லியாகத்தின் தந்தை முகமது கௌஸ், “என் மகன் ஐ.டி.ஐ முடித்துவிட்டு சோலார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் இரவுப் பணிக்குச் சென்றிருந்தபோது ரவுண்ட்ஸ் முடித்துவிட்டுத் தூங்கியிருக்கிறார். அப்போது அந்த அறைக்குள் வந்த கட்டுவிரியன் பாம்பு, அவரின் இடுப்புப் பகுதியில் கடித்துள்ளது. பிறகு பாம்பு அவர் மீது ஊறிச் சென்றதில் சுதாரித்துள்ளார். பாம்பு சென்றதைப் பார்த்துவிட்டு எழுந்துள்ளார். இடுப்புப் பகுதியில் ரத்தம் வர, பாம்புக் கடித்ததை உணர்ந்து கிணத்துக்கடவு பகுதி வரை, இருசக்கர வாகனத்தில்தான்…

ஆழ்வார்பேட்டை டு ஐபிஎல்… பாராட்டுகளை குவிக்கும் சாய் சுதர்ஷன் யார்? | IPL 2023 | who is sai sudharsan

“சாய் சுதர்ஷன் பயங்கரமாக பேட்டிங் செய்கிறார். இதற்காக அவரையும், அவருக்கு உதவி செய்த பயிற்சியாளர்களையும் பாராட்டியாக வேண்டும். கடந்த 15 நாட்களாக அவர் பேட்டிங் செய்த விதமும், அவரது கடின உழைப்பையும்தான் தற்போது நீங்கள் முடிவுகளாக பார்க்கிறீர்கள். எனது கணிப்பு தப்பாக இல்லை என்றால் எப்படியும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் அவரது சிறப்பான, தரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அப்படியே அது இந்திய அளவிலும் செல்லலாம்” – குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா.…

க்ருணால், பிஷ்னோய், அமித் அபார பந்துவீச்சு லக்னோவுக்கு 2வது வெற்றி

லக்னோ: ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஐதராபாத் முதலில் பேட் செய்தது. அன்மோல்பிரீத், மயாங்க் இருவரும் ஐதராபாத் இன்னிங்சை தொடங்கினர். மயாங்க் 8 ரன் எடுத்து வெளியேற, அடுத்து அன்மோல்பிரீத்துடன் திரிபாதி இணைந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 29 ரன் சேர்த்தனர்.அன்மோல்பிரீத் 31 ரன் (26 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்)…

ஐபிஎல் கிரிக்கெட்: ஹைதராபாத் அணியை ‘சாவகாசமாக’ வீழ்த்தி லக்னௌ வெற்றி

பட மூலாதாரம், BCCI/IPL7 ஏப்ரல் 2023, 16:22 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. லக்னௌ அணியின் ஆட்டம் இன்றைய போட்டியில் தெளிவான திட்டமிடலுடன் இருந்தது நன்றாகவே வெளிப்பட்டது.ஹைதராபாத் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். மைதானம் ஒருபுறம் சவாலானதாக இருந்ததோடு, லக்னௌ அணியின் சாமர்த்தியமான பந்துவீச்சில் மிகவும் திணறிய ஹைதராபாத் 8 விக்கெட் இழப்பிற்கு 121…

1 34 35 36 37 38 51