Monthly Archives: April, 2023

குமரியில் சத்திரபதி சிவாஜி சிலை உடைப்பு; போராட்டத்தில் குதித்த இந்து அமைப்பினர்! | chhatrapati shivaji statue vandalised in kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே மேல்புறத்தை அடுத்த வட்டவிளையில் தோட்டத்துமடம் நவநீதகிருஷ்ணன் கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயில் அருகே தெப்ப குளம் இருக்கிறது. இந்தக் குளத்தின் அருகாமையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சத்ரபதி சிவாஜியின் 9 அடி உயர சிலை ஒன்று அமைக்கப்பட்டது. சத்ரபதி சிவாஜி பிறந்த தினம், சுதந்திர தினம், குடியரசு தினம், ராம நவமி, விஜயதசமி ஆகிய தினங்களில் சத்திரபதி சிவாஜி சிலைக்கு இந்து அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.…

கோவிட் பாதிப்புக்குப் பின் மாரடைப்பு அதிகரித்துள்ளதா? மருத்துவர்கள் தரும் விளக்கம்! | Are heart attacks on the rise after covid?

சமீப காலமாக, மாரடைப்பால் இளம் வயதினர் இறக்கும் செய்திகளை அதிகமாகப் பார்க்க முடிகிறது. கோவிட் பெருந்தொற்று பாதிப்புக்குப் பின்னர் பலருக்கு இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறும் நிலையில், இத்தகைய மரணங்களுக்கான காரணம் புதிராகவே உள்ளது. கடந்த மாதம் சென்னையில்‌ பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், “கோவிட் சூழலுக்குப் பிறகு மாரடைப்பு, நரம்பு மண்டல பாதிப்பு, சர்க்கரைநோய், பக்கவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பாதிப்பதற்கான வாய்ப்பு 4- 5%…

ஸ்மூத்தி, புடிங், லஸ்ஸி, கீர்… நுங்கு ஸ்பெஷல் வீக் எண்ட்

கோடை கொண்டுவரும் கொண்டாட்டங்கள் எத்தனையோ…. அவற்றில் முக்கியமானது நுங்கு. கோடைக்காலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய நுங்கை அப்படியேவும் சாப்பிடலாம்… அசத்தலான அயிட்டங்களாக மாற்றியும் ருசிக்கலாம். இந்த வார வீக் எண்டை நுங்கு ஸ்பெஷல் உணவுகளுடன் கொண்டாடத் தயாரா?நுங்கு ஸ்மூத்திதேவையானவை:தோல் நீக்கிய நுங்கு – 4தேங்காய் – ஒரு மூடி (துருவவும்)நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவுஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகைநுங்கு ஸ்மூத்தி | வீக் எண்ட் ரெசிப்பீஸ் மாம்பழ ஸ்குவாஷ் | மாம்பழ ஜாம்| மேங்கோ கூல் டிலைட்…

ஆஸ்கர் தம்பதி பொம்மன் – பெள்ளியுடன் பிரதமர் மோடி சந்திப்பு – ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ யானைகளை பார்வையிட்டார்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “பொம்மன் – பெள்ளியுடன் பிரதமர் மோடி சந்திப்பு”, கால அளவு 1,5801:58காணொளிக் குறிப்பு, தெப்பக்காடு யானைகள் முகாமில் பொம்மன் – பெள்ளியுடன் பிரதமர் மோடி சந்திப்புபொம்மன் – பெள்ளியுடன் பிரதமர் மோடி சந்திப்பு25 நிமிடங்களுக்கு முன்னர்நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் பொம்மன் – பெள்ளி தம்பதியை பிரதமர் மோடி சந்தித்தார். நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சென்று யானைகளை பார்வையிட்டார். யானைகளுக்கு தடவிக்கொடுத்த பிரதமர் மோதி,…

Doctor Vikatan: வியர்வையோடு இருக்கும்போது குளிக்கக்கூடாது என்பது உண்மையா? |Doctor Vikatan: Is it true that you should not take a bath when you are sweating?

Doctor Vikatan: வெயிலில் வெளியே சென்றுவிட்டு வந்ததும் அல்லது உடற்பயிற்சி செய்ததும் வியர்வை நீங்குவதற்கு உடனே குளிக்க நினைப்போம். ஆனால் வியர்வையோடு குளிக்கக்கூடாது என்கிறார்களே… அது உண்மையா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமாசருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமாசூழல் மாசுள்ள வெளியிடங்களுக்குச் சென்றுவிட்டு வந்த உடனேயோ, உடற்பயிற்சியோ, வேறு வேலைகளோ செய்துவிட்டு வந்த பிறகோ வியர்வையோடு அப்படியே இருப்பது மிகவும் தவறு. உடனடியாகக் குளிக்க வேண்டியது மிக முக்கியம். வியர்வையோடு சருமத்தில் பாக்டீரியா நீண்ட நேரம்…

இலங்கைக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெற்றி – டி20 தொடரை வென்றது நியூஸி. | Victory in the last match against Sri Lanka – New Zealand won the T20I series

குயின்ஸ்டவுன்: இலங்கைக்கு எதிரான 3-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து அணி. நியூஸிலாந்தின் குயின்ஸ்டவுன் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. குஷால் மெண்டிஸ் 48 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் விளாசினார். குஷால் பெரேரா 31, பதும் நிஷங்கா 25, தனஞ்ஜெயா டி…

திருவண்ணாமலையில் அடுத்த மாதம் சித்ரா பவுர்ணமி விழா; அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள்: சிறப்பு அலுவலர் ஆய்வு

திருவண்ணாமலையில் அடுத்த மாதம் சித்ரா பவுர்ணமி விழா; அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள்: சிறப்பு அலுவலர் ஆய்வு – Dinakaran நன்றி

Ajinkya Rahane: உள்ளுக்குள் தகதகத்த நெருப்பு; தோனி கொடுத்த நம்பிக்கை; சீறிப்பாய்ந்த ரஹானே! | IPL 2023 : Analysis about Rahane’s Comeback innings against mumbai indians

இந்த ஆண்டு மினி ஏலத்தில் 50 லட்சம் என அடிப்படைத் தொகை கொடுத்து ரஹானே வாங்கப்பட்ட போது உயராத புருவங்களில்லை, எழாத இளக்காரப் பேச்சுக்களில்லை, சிஎஸ்கே ரசிகர்களிடம்கூட இந்த முடிவுக்கு பெரிய ஆதரவில்லை; இதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. 2019 வரை ஒரளவு சிறப்பாகவே ஐபிஎல்லில் ஆடிவந்த ரஹானேவிற்கு 2020-க்குப் பிந்தைய ஐபிஎல் பயணம் சொல்லிக் கொள்ளும்படியாக இருக்கவில்லை. குறைந்த போட்டிகளில் வாய்ப்பு, அதில் சொற்ப ரன்களின் சேர்ப்பு என மோசமாகவே அத்தனையும் நடந்தேறியது. கடந்த மூன்று…

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி 5 ஆயிரம் ரன்களை கடந்த ரோஹித் சர்மா…

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி ரோஹித் சர்மா 5 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் விராட் கோலி பெங்களூரு அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடி 5 ஆயிரம் ரன்களை கடந்த நிலையில், ரோஹித் சர்மா தற்போது இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் 17 ரன்கள் எடுத்தபோது மும்பை அணிக்காக 5 ஆயிரம் ரன்களை…

1 32 33 34 35 36 51