Monthly Archives: April, 2023

கால் மீது கால் போட்டு அமர்பவரா நீங்கள்? விந்தணு உற்பத்தி பாதிக்கலாம்… எச்சரிக்கும் மருத்துவர்கள்! | Doctor says sitting crossed-legged leads to misalignment of hips

`ஸ்டைலா கெத்தா’ எனக் கால் மீது கால் போட்டு (cross – legged) உட்கார்பவர்களைப் பார்த்திருப்போம். இப்படி உட்கார்வது சௌகர்யமாக இருப்பதாகப் பலரும் கூறுவதுண்டு. ஆனால், இப்படி அமர்வது நல்லதல்ல, பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வு தெரிவித்துள்ளது.இந்த ஆய்வு குறித்த முடிவுகள் `International Journal of Environmental Research and Public Health’ என்ற இதழில் வெளியாகியுள்ளது. இது குறித்து இடுப்பு எலும்புகளுக்கு சிகிச்சையளிக்கும் தெரபிஸ்ட் ஹீதர் ஜெஃப்கோட் கூறுகையில், `கால் மீது கால் போட்டு…

GTvsKKR: `ரோலக்ஸ் அவன் பேரு டில்லி!' – ஒரே போட்டியில் கவனம் ஈர்த்த ஐவர்!

ஒரே போட்டியில் ஒரு மூன்று நான்கு ஹைலைட்டான மொமன்ட்டுகளும் மூன்று நான்கு பட்டாசான பெர்ஃபார்மென்ஸ்களும் இருந்தால் எப்படியிருக்கும்? நேற்றைய போட்டி அப்படித்தான் இருந்தது.குஜராத்தும் கொல்கத்தாவும் மோதிய அந்தப் போட்டியில் ஒரு ஹைலைட்டான மொமன்ட்டை முறியடிக்கும் வகையில் இன்னொரு மொமன்ட் அதை முறியடிக்கும் வகையில் அதற்கு மேல் இன்னொன்று என நிகழ்ந்துகொண்டே இருந்தது. எல்லாவற்றுக்கும் சிகரம் போன்று கடைசியில் ரிங்கு சிங்கின் அந்த அசாத்தியமான ஆட்டமும் நிகழ்ந்திருந்தது.Sai Sudharsanஇந்தப் போட்டியில் குஜராத் அணிதான் முதலில் பேட்டிங் செய்திருந்தது. 20…

ஏப்.12-ம் தேதி திமுக கூட்டணி சார்பில் ஆளுநர் மளிகை முன்பு நடக்கவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு பதிலாக சைதாப்பேட்டையில் கண்டன பொதுக்கூட்டம்

ஏப்.12-ம் தேதி திமுக கூட்டணி சார்பில் ஆளுநர் மளிகை முன்பு நடக்கவிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு பதிலாக சைதாப்பேட்டையில் கண்டன பொதுக்கூட்டம் – Dinakaran நன்றி

கோலியின் அசத்தல் தொடக்கம், டுப்ளெஸ்ஸியின் சரவெடி – பட்டாசாக வெடித்த பெங்களூரு 'கே.ஜி.எஃப்'

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூரு, லக்னெள அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். லக்னோ அணி இந்தப் போட்டியில், மார்க் வுட், ஆவேஷ் கான் ஆகியோரை ஆடும் லெவனில் களமிறக்கியது. Source link

ஒரே சிறையில் 44 கைதிகளுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு; மருத்துவ மையம் அமைத்து சிகிச்சை! | 44 prisoners found HIV-positive

ஒரே சிறையில் உள்ள 44 கைதிகள் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரகாண்ட் ஹல்த்வானியில் உள்ள சிறையில் ஒரு பெண் கைதி உட்பட 44 சிறைவாசிகளுக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து சுசீலா திவாரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பரம்ஜித் சிங் கூறுகையில், “சிறையில் உள்ள 44 கைதிகள் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க சிறைவாசிகளுக்கு ஆன்டிரிட்ரோவைரல் தெரபிக்கான (ART- Antiretroviral…

“என் 43 ஆண்டு கிரிக்கெட் கரியரில்…” – ரிங்கு சிங் அதிரடியை மனம் உருகி சிலாகித்த பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட்

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான 13-வது லீக் போட்டியின் இறுதி ஓவரில் ஐந்து சிக்ஸர்களை பறக்கவிட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வெற்றிபெற செய்தார் ரிங்கு சிங். அவரது ஆட்டம் குறித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ‘ஆஹா, ஓஹோ’ என புகழ்ந்து வரும் சூழலில், அந்த இன்னிங்ஸ் குறித்து மனம் உருகி பேசியுள்ளார் கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட். அதுவும் ஆட்டத்திற்கு பிறகு அணியின் கலந்தாலோசனை கூட்டத்தில் அவர் இதனை…

பூரியை ஒருமுறை இப்படி செஞ்சு கொடுங்க.. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.!

உங்கள் குழந்தைகளுக்கு ஒரு முறை பூரியை இப்படி செய்து கொடுங்க. ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. நன்றி

`43 ஆண்டுகளில் நான் பார்த்திடாத அதிசயம்' – ரிங்கு சிங்கின் ஆட்டத்தை பாராட்டிய பயிற்சியாளர்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவை என்று இருந்தபோது 5 சிக்ஸர்களை பறக்க விட்டு அணியை வெற்றி பெறச் செய்ததோடு பல சாதனைகளையும் படைத்திருக்கிறார் ரிங்கு சிங்.Rinku Singh | ரிங்கு சிங்ஐபிஎல் வரலாற்றில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து போட்டியை ஜெயித்துக்கொடுத்த ரிங்கு சிங்கிற்கு பலரும் தங்களது…

`இந்த நிற காளான்களை சாப்பிடாதீர்கள்’ விஷக் காளான் சாப்பிட்ட 3 பேர் இறப்பு; சிகிச்சையில் 13 பேர்! | Three members in one family died after eating ‘poisonous’ mushroom

இது குறித்து மெரபானி சமூக சுகாதார துணை கண்காணிப்பாளர் டாக்டர் சந்திரா ஷியாம் கூறுகையில், `விஷக் காளானைச் சாப்பிட்ட ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 13 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. நோய் வாய்ப்பட்டவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.  மரணம் சித்தரிப்புப் படம்”புரதச் சத்து அதிகமாக கொண்ட காளான், உடம்புக்கு நல்லது என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அனைத்து வகையான காளானும் நல்ல காளான்கள் கிடையாது. வெள்ளை நிறத்தில், துர்நாற்றம் இல்லாமலும், அழுகாமலும் இருந்தால்தான் அது உணவுக்கு…

21 வயதில் சாம்பியன்… சர்வதேச பேட்மிண்டனில் மகுடம் சூடிய பிரியன்ஷூ

ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் தொடரில் 21 வயதான இந்திய வீரர் பிரியன்ஷூ முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் தொடர் பிரான்சில் நடைபெற்றது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத், டென்மார்க் வீரர் மேக்னஸ் ஜோஹன்னசென் உடன் மோதினார்.விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரியன்ஷூ, 21-15 என முதல் செட்டை வென்றார். இதற்குப் பதிலடியாக, மேக்னஸ் 2-வது செட்டை 21-19 என வென்றார். வெற்றியை தீர்மானிக்கும்…

1 30 31 32 33 34 51