Monthly Archives: April, 2023

சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 புகார்: இந்திய மருத்துவ ஆணையரகம் விசாரணை

சென்னை: சித்த மருத்துவர் ஷர்மிகாவின் வீடியோவில் கூறிய மருத்துவ அறிவுரைகளைப் பார்த்து, சிகிச்சை எடுத்ததில் தங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாக 2 பேர் இந்திய மருத்துவ ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளனர். தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவராக மருத்துவர் டெய்சி சரண் இருந்து வருகிறார். இவரது மகள் ஷர்மிகா சித்த மருத்துவராக தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் தனியார் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் பொழுது பல்வேறு சர்ச்சைக்குரிய மருத்துவ குறிப்புகளை வழங்கி சிக்கலில் சிக்கி இருந்தார். அந்த…

ஜெருசலேம் அல்-அக்ஸா மசூதியில் யூதர்கள் ஆட்டை பலியிட விரும்புவது ஏன்?

பட மூலாதாரம், AFPகட்டுரை தகவல்எழுதியவர், மார்க் ஷேபதவி, பிபிசி உலக சேவை10 ஏப்ரல் 2023, 06:38 GMTபுதுப்பிக்கப்பட்டது 27 நிமிடங்களுக்கு முன்னர்ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதிக்குள் ஆட்டைப் பலியிட முயற்சி செய்ததாக ஒருவரை இஸ்ரேலிய காவல்துறையினர் அண்மையில் கைது செய்தனர்.முஸ்லிம்களுக்கு மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் இந்த மசூதியை யூத அடிப்படைவாதிகளிடமிருந்து பாதுகாக்குமாறு பாலஸ்தீனியர்களிடம் ஹமாஸ் வேண்டுகோள் விடுத்தது.சர்ச்சைக்குரிய அல்-அக்ஸா மசூதிக்குள் ஆடு ஒன்றை பலியிட யூத அடிப்படைவாதிகள் தயாராகிவந்ததாக காஸாவில் உள்ள இந்த பாலஸ்தீனிய அமைப்பு தெரிவித்தது. யூதர்கள்…

Rinku Singh: `6,4,6,6,6,6,6′ – நரம்புகளில் மின்னல் பாய்ச்சிய மாவீரன்! – யார் இந்த ரிங்கு சிங் |Story about kolkata knight riders player Rinku Singh

போட்டி முடிந்த பிறகு ரிங்கு சிங் பேசுகையில், ‘விக்கெட்டுகள் அதிகம் விழுந்திருந்தால் ஒரு முனையில் நின்று விக்கெட்டை காத்து கடைசி வரை பேட்டிங் ஆட நான் உதவ வேண்டும். அதேநேரத்தில் அதிரடியாக ஷாட்கள் ஆடும் வேலையை ஷர்துல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதுதான் எங்களின் திட்டமாக இருந்தது. அதனால்தான் நான் ஸ்ட்ரைக்கை மட்டும் ரொட்டேட் செய்து கொண்டிருந்தேன்’ என்றிருந்தார். அணியின் கேப்டன் நிதிஷ் ராணா ரிங்கு சிங் பற்றி பேசுகையில், ‘ரிங்கு சிங்கால் நினைத்தமாத்திரத்தில் சிக்சர்களை அடிக்க முடியும்.…

கரும்பு ஜூஸில் இத்தனை மூலிகைப் பொருட்களா..! திண்டுக்கல்லில் ஜோராக நடக்கும் மூலிகை கரும்பு ஜூஸ்..!

கோடைக்காலத்தில் அனைவரும் உடல் சூட்டை தணிக்க குளிர்ச்சியான பானம் அருந்துவதை விரும்புவது வழக்கம். இந்நிலையில், திண்டுக்கல்லில் கரும்புச்சாறுடன் எலுமிச்சை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, துளசி, வாழைத்தண்டு, கேரட், முடக்கத்தான் போன்ற மருத்துவ குணநிறைந்த புத்துணர்ச்சியை தரக்கூடிய கரும்பு ஜூஸ் வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது. மூலிகை கரும்பு ஜுஸ்இந்த கரும்பு ஜூஸில் உடல் சூடு, வயிற்றுவலி, செரிமான பிரச்சனை, சர்க்கரை நோய், உடல் சோர்வு, நார்ச்சத்து குறைபாடு, உள்ளிட்ட பல்வேறு உடல் பிரச்சினைகளை சரிசெய்ய உதவும்…

ரயில் தீவைப்பு விவகாரம்: ஷாரூக் ஷைபி-க்கு பயங்கரவாத தொடர்பு?! – விசாரணைக்கு தயாராகும் என்.ஐ.ஏ | Train fire incident, is saifi has terror link?

ஷாரூக் ஷைப் தனது செல்போனில் கடைசியாக அழைத்த எண்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அவை அனைத்தும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் ஷாரூக் ஷைபி-க்கு பயங்கரவாத தொடர்பு இல்லை என கூறிவிட முடியாது என என்.ஐ.ஏ-வின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே ஷாரூக் ஷைபி-யின் பயங்கரவாத தொடர்பு குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. ஷாரூக் ஷைப்பிடம் விசாரணைதாக்குதலுக்கு கேரளா மாநிலத்தை தேர்ந்தெடுத்தது ஏன் என்ற கேவிக்கு…

8 அணிகள், 32 போட்டிகள்: ஜூன் 12-ல் துவங்கும் டிஎன்பிஎல்!

சென்னை: நடப்பு தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் சீசன் வரும் ஜூன் 12-ம் தேதி தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில் மொத்தம் 32 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் 28 போட்டிகள் லீக் போட்டிகளாகும். இந்த சீசனின் போட்டிகள் அனைத்தும் கோவை, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளன. பிளே ஆப் சுற்று ஜூலை 7-ம் தேதியும். இறுதிப் போட்டி ஜூலை 12-ம் தேதியும் நடைபெறுகிறது. முதல் முறையாக…

காங்கிரஸ் அறிவிப்பு ஒன்றிய அரசை கண்டித்து 15ம் தேதி ரயில் மறியல்

சென்னை: சென்னை சத்யமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜ ஆட்சியில், ஜனநாயகம் மறைந்து சர்வாதிகாரம் தலைதூக்கி வருகிறது. ராகுல்காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. ராகுல் மீது தொடுக்கப்படுகிற அடக்கு முறையின் மூலம் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. மக்களின் ஆதரவை திரட்டுவோம். அதற்காகத்தான் சென்னை வந்த மோடிக்கு கருப்புக்கொடி காட்டினோம். இந்த மாதம் முழுவதும் பாஜவின் ஜனநாயக படுகொலையை கண்டித்து காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெறும். வருகிற…

இலங்கை நீதிமன்ற ஆடை விதிமுறைகள்- முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள் ஹபாயா அணிய முடியாத நிலை

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப் படம்கட்டுரை தகவல்இலங்கை நீதிமன்றங்களில் பெண் வழக்கறிஞர்கள் ஹபாயா அணிந்து ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக முஸ்லிம் சட்டத்தரணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.ஹபாயா என்பது உடல் முழுவதும் மறையும் வண்ணம் அணியப்படும் ஒரு நீண்ட அங்கி. நீதிமன்றில் சட்டத்தரணிகள் அணிய வேண்டிய ஆடை விதிமுறைகள் தொடர்பில் – உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் காரணமாக, இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று சட்டமாணி ராஸி முகம்மத் கூறுகின்றார். கடந்த மார்ச் 30ஆம் தேதி,…

கடைசி ஓவரில் 5 சிக்சர்!! குஜராத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா அணி

கடைசி ஓவரில் கொல்கத்தா அணி வெற்றி பெற 29 ரன்கள் என்ற தேவை இருந்தபோது, அந்த அணியின் ரின்கு சிங் கடைசி 5 பந்தில் 5 சிக்சர்களை அடித்து கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்துள்ளார். கொல்கத்தா மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியின் முடிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ரஷித்…

கோடை வெப்பத்தை தணிக்க மட்டுமல்ல இளநீர்… இந்த நன்மைகளுக்காவும் தினமும் குடியுங்கள்..!

இது போன்ற சூழ்நிலையில் அதீத வெப்பத்தினால் உடலில் நீர் சத்து குறைவதும், உடல் சூடு அதிகரிப்பதும் இயல்பான ஒன்றுதான். அதிலும் குறிப்பாக பகல் நேரத்தில் வெப்பம் அதிகம் இருக்கும் சமயங்களில் இலகுவான காற்றோட்டம் உள்ள ஆடைகளை உடுத்திக் கொள்வதன் மூலம் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து நம்மால் தப்பிக்க இயலும். அதே சமயம் கோடைகாலங்களில் நமது உணவு பழக்கத்தில் கவனம் செலுத்துவதும் மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். நன்றி

1 31 32 33 34 35 51