“மத்திய அமைச்சர் எப்படி இவ்வாறு பேசலாம்… அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்” – மம்தா தாக்கு | How can a Union minister speak like this, asks Mamata Banerjee
மேற்கு வங்க மாநிலம், பீர்பூம் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க 35 இடங்களில் வெற்றிபெற்றால், 2025-ம் ஆண்டுக்குப் பிறகு மம்தா பானர்ஜியின் ஆட்சி நீடிக்காது” எனப் பேசினார். 2021-ம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் வெற்றிபெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும், மம்தா பானர்ஜியின் ஆட்சி 2026-ல் தேர்தலைச் சந்திக்கும்.இந்த நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மேற்கு வங்க அரசியல்…








