Monthly Archives: April, 2023

IPL 2023 Daily Round Up: ரோஹித்தின் 10 வருட கொண்டாட்டம் முதல் வங்கதேசம் கிளம்பிய லிட்டன் தாஸ் வரை!

நாடு திரும்பிய லிட்டன் தாஸ்:வங்கதேச அணி வீரரான லிட்டன் தாஸ், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று தனது சொந்த நாடான வங்கதேசத்திற்குச் சென்றுள்ளதாக கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. “லிட்டன் தாஸ் குடும்பத்தில் ஏற்பட்ட அவசர மருத்துவச் சூழல் காரணமாக நாட்டிற்குத் திரும்பியுள்ளார். இந்தக் கடினமான நேரத்தைக் கடக்க அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எங்கள் வாழ்த்துகள்” என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர் இந்த ஐபிஎல் தொடரின்…

காலை எழுந்தவுடன் காஃபி குடிப்பது கெட்ட பழக்கமா..? அதன் ஆபத்துகளை தெரிஞ்சுக்கோங்க..!

ஆனால் காலை எழுந்தவுடன் வேறு எதையும் சாப்பிடாமல் அல்லது குடிக்காமல், நேரடியாக காஃபி குடிப்பது சில பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கும். சமீபத்தில் நடிகை நேஹா ஷர்மா கூட, தனது நாளை ஒரு கப் காஃபியுடன் தொடங்கும் “கெட்ட பழக்கம்” இருந்ததாக வெளிப்படுத்தினார். இந்த பழக்கத்தை சமீபத்தில் தான் கைவிட்டதாகவும், தற்போது தனது நாளை வெதுவெதுப்பான நீர் மற்றும் எலுமிச்சையுடன் தொடங்கி வருவதாகவும் குறிப்பிட்டார். இது நல்ல டீடாக்ஸ் பானமாக இருப்பதாகவும், இதனை குடிப்பதால் எனது சருமம் சுத்தமாகி…

காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை ஏரியில் வீசி சென்ற காதலன் கைது

காஞ்சிபுரத்தில் காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை ஏரியில் வீசி சென்ற காதலன் கைது செய்யப்பட்டுள்ளார் Source link

வெயில் காலத்தில் பாடாய்ப்படுத்தும் வியர்க்குரு… இயற்கை முறையில் எளிய தீர்வுகள்! | A natural remedy for prickly heat

கோடை காலத்தில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் பிரச்னை இது. அதிலும், உடலில் பித்தம் அதிகம் இருப்பவர்கள், உடல்பருமன், கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்கள், இயற்கையாகவே உடற்சூடு உள்ளவர்களுக்கு இது உண்டாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இறுக்கமான ஆடைகளை அணிவது போன்ற நடைமுறைப் பழக்கங்களாலும் இது ஏற்படலாம்.வியர்க்குரு * நுங்கு, கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வியர்க்குரு நீங்கும்.* வியர்க்குருவுக்கு சந்தனம் மிகச்சிறந்த நிவாரணி. ஒரிஜினல் சந்தனத்தை உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம். வியர்க்குருவைப் போக்க சந்தனத்துடன்…

மன அழுத்தம்; சென்னை விமான நிலைய 4வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை! | woman suicide at chennai airport

எனினும், அதைப் பொருட்படுத்தாத அவர், 4வது மாடி தடுப்புச் சுவரில் ஏறி, கீழே குதித்தார். கீழே விழுந்த ஐஸ்வர்யா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த விமான நிலைய காவல்துறையினர், விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து, விமான நிலைய காவல் நிலையத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘ஐஸ்வர்யா கடந்த சில நாள்களாகவே மன உளைச்சலில் இருந்துள்ளார். அதற்காக அவர் சிகிச்சை எடுத்து…

சுயநினைவை இழந்த ஓட்டுநர்… 66 பள்ளி மாணவர்களின் உயிரை காப்பாற்றிய சிறுவன்!|the boy who saved the lives of 66 school students!

அமெரிக்கா மிச்சிகன் மாகாணம் வாரன் (Warren) நகரத்தில் அமைந்துள்ளது கார்ட்டர் இடைநிலைப் பள்ளி. இந்த பள்ளிக்குச் செல்லும் பள்ளி பேருந்தை இயக்கும் பெண் ஓட்டுநர், சுயநினைவை இழந்திருக்கிறார். 66 மாணவர்கள் பயணிக்கும் வண்டியை உடனடியாக நிறுத்த முயற்சித்து வண்டியை நிதானமாக இயக்கி இருக்கிறார்.இருந்த போதும் அவரால் இயலவில்லை. உடனடியாக ரேடியோ மெசேஜில் தன்னுடைய உடல்நிலை சரியில்லை எனக் கூறி உதவிக்கு ஆள்களை அழைத்திருக்கிறார். டில்லன் ரீவ்ஸ்செய்தியைக் கூறிய சில வினாடிகளிலேயே சுயநினைவை இழந்து மெல்லச் சாய்ந்துவிட்டார். வண்டி போக்குவரத்து…

‘இந்திய அணியில் ரின்கு சிங் இடம் பிடிப்பார்’ – டேவிட் ஹஸி நம்பிக்கை

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடும் ரின்கு சிங் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் டேவிட் ஹஸி நம்பிக்கை தெரிவித்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடந்த 9 ஆம் தேதி நடந்த போட்டியின்போது கடைசி ஓவரில் கடைசி 5 பந்துகளிலும்5 சிக்சர் அடித்து ரின்கு சிங் கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தார். இந்த நிகழ்வு சர்வதேச அளவில் ரின்கு சிங் மீது கவனத்தை ஏற்படுத்தியது. கிரிக்கெட் ஜாம்பவான்கள்…

உருளைகிழங்கு வைத்து சூப்பரான கட்லெட் செய்யலாமா..?

நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கட்லெட் ஒன்றினை பசலை கீரை, உருளைக்கிழங்கு மற்றும் சில மசாலா பொருட்கள் பயன்படுத்தி எப்படி தயார் செய்வது என காணலாம்.தேவையான பொருட்கள் :உருளைக்கிழங்கு – 2.பசலை கீரை – 1 கப்.வெங்காயம் – 1.இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்.சீரகம்…

சதாம் ஹுசேனின் ‘குவைத் தாக்குதல் திட்டம்’ அவருக்கு எதிராகவே திரும்பிய வரலாறு

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்1990 ஆகஸ்ட் 2ஆம் தேதி அதிகாலையில், சுமார் ஒரு லட்சம் இராக் வீரர்கள், பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் டிரக்குகளுடன் குவைத் எல்லைக்குள் நுழைந்தனர்.அந்த நேரத்தில் இராக் ராணுவம் உலகின் நான்காவது பெரிய ராணுவமாக இருந்தது.ஒரு மணி நேரத்திற்குள் அவர்கள் குவைத் நகரத்தை அடைந்தனர். நண்பகலுக்குள் இராக்கிய பீரங்கிகள் குவைத்தின் தஸ்மான் அரண்மனையைச் சுற்றி வளைத்தன.அதற்குள் குவைத்தின் அமீர் செளதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவர் தனது ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் ஃபஹத்…