கொலஸ்ட்ரால் இருக்கவங்க இந்த 10 உணவுகளை கண்டிப்பா சாப்பிடாதீங்க.. மீறினால் ஆபத்து..!
மேலும் Triglycerides என்பவை ரத்தத்தில் காணப்படும் மற்றொரு வகை கொழுப்பு ஆகும், இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். நன்றி
மேலும் Triglycerides என்பவை ரத்தத்தில் காணப்படும் மற்றொரு வகை கொழுப்பு ஆகும், இது இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். நன்றி
பட மூலாதாரம், BCCI/ IPL17 ஏப்ரல் 2023, 16:25 GMTபுதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்பெங்களூரு அணி சேஸிங் செய்யும் போது, 10 ஓவரின் முடிவில் 121 ரன்களை குவித்து இருந்தது. களத்தில் மேக்ஸ்மெல், டு பிளெசி ஆகியோர் அபாரமாக விளையாடிக் கொண்டு இருந்தனர்.அந்த தருணத்தில் பெங்களூரு அணி அதே ரன்ரேட்டை தொடர்ந்து இருந்தால், சென்னையை எளிதாக வீழ்த்தி இருக்க முடியும்.ஆனால் அடுத்து வந்த மிட் ஓவர்களில் கூலான அணுகுமுறையுடன் கச்சிதமான பீல்டிங் செட்டப்பை கொண்டு வந்து, பெங்களூருவின்…
சமீபத்தில், சென்னை தேனாம்பேட்டையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கோடைக்கால வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் மயக்கம், தலைவலி போன்ற பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், விழிப்புணர்வாகச் செயல்பட சில ஆலோசனைகளை வழங்கியதோடு, `கோடைக்காலத்தில் மது அருந்துவதை தவிர்த்துவிடுங்கள்’ என்றும் அறிவுறுத்தினார். கோடைக்காலத்தில் மது அருந்துவதால் அதிக பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரத்திடம் கேட்டோம். மருத்துவர் அருண்…
ஐபிஎல் 2023 தொடரில் இதுவரை பெரிய தலைகள் எதுவும் பெரிய ஸ்கோர்களை எட்டவில்லை, முதல் சதத்தையே சன் ரைசர்ஸின் இங்கிலாந்து அதிரடி மன்னர் ஹாரி புரூக்தான் எடுத்தார். மற்றபடி ஊடகங்களாலும், ஐபிஎல் மீடியா பார்ட்னர்களாலும் ஊதிப் பெருக்கப்பட்ட, பெருக்கி ஊதப்பட்ட வீரர்கள் பலர் சோடை போயுள்ளனர். இதில் முக்கியமாக, பில்ட் அப் ஸ்ட்ராங்கு, ஆனால் பேஸ்மென்ட் வீக் ஆன 5 வீரர்களைப் பார்ப்போம். ஊர்பேர் தெரியாத துப்புரவுப் பணி பின்னணி கொண்ட ரிங்கு சிங் 5 சிக்சர்களை…
இதுவரை 4 போட்டிகளில் பங்கேற்றுள்ள சென்னை சிஎஸ்கே அணி 2 வெற்றி 2 தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. இதுவரை தோனி, சிஎஸ்கே அணிக்காக 200 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். இந்நிலையில், `முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தோனியைப் போல் எந்த ஒரு கேப்டனும் இருந்ததில்லை’ என தோனியைப் பாராட்டிப் பேசியிருக்கிறார். தோனியைப் பாராட்டி பேசிய சுனில் கவாஸ்கர், `சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடினமான சூழ்நிலைகளில் இருந்து எப்படி மீள்வது என்று நன்றாகவே தெரியும். அதற்கு தோனியின் கேப்டன்ஷிப்தான் காரணம். 200…
இந்தியாவில் உணவு டெலிவரி மற்றும் மெசேஜிங் ஆப்களை பெண்கள் அதிகம் பயன்படுத்துவதாக `Bobble AI’ என்ற உரையாடல் ஊடக நிறுவனம் (conversation media platform) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.ஆண்ட்ராய்டு மொபைலை பயன்படுத்தும் 8.5 கோடி நபர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் உள்ள தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்ட தகவல்கள்…*கடந்த ஆண்டு, ஸ்மார்ட்போன்களில் இந்திய பயனர்கள் செலவழிக்கும் நேரமானது 50 சதவிகிதம் உயர்ந்துள்ளது.ஸ்மார்ட் போன்* பணிக்குச் செல்லும்…
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான பரிசுத் தொகையை பிசிசிஐ அதிரடியாக அதிகரித்துள்ளது.உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் பிசிசிஐ பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ரஞ்சி கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கான பரிசுத்தொகை 2 கோடியில் இருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.அதேபோல, துலீப் கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை 40 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. விஜய் ஹசாரே கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை 30…
அல்வா பிடிக்காதவர்களை பார்க்கவே முடியாது. ஏனென்றால், உலகம் முழுவதும் பல வகையான மற்றும் பல சுவைகளில் கிடைக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு இனிப்பு பண்டங்களில் ஒன்று அல்வா.அப்படி நீங்கள் அல்வா பிரியராக இருந்தால், உத்திரபிரதேசம் மாநிலத்தின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றான பனாரஸி அல்வாவினை மிகவும் எளிமையான முறையில் தயார் செய்வது எப்படி என இங்கு நாம் காணலாம்.தேவையான பொருட்கள் :பூசணிக்காய் – 200 கிராம்.சர்க்கரை – ½ கப்.நெய்…
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், சுபைர் அகமதுபதவி, பிபிசி செய்தியாளர்17 ஏப்ரல் 2023, 07:39 GMTபுதுப்பிக்கப்பட்டது 38 நிமிடங்களுக்கு முன்னர்’மோதி குடும்பப்பெயர்’ வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் தன்னை குற்றவாளி என்று அறிவிக்கும் முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்துள்ளார்.போலி என்கவுன்டர் தொடர்பான ஒரு வழக்கில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வழக்கறிஞராக இருந்த நீதிபதி ராபின் பால் மொகேரா இந்த வழக்கை…
குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிப்பு, துரித உணவுகளின் தாக்கம், கல்லீரல் ஆரோக்கியம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என பல்வேறு விஷயங்கள் குறித்து நிகழ்ச்சியில் பேச உள்ளனர். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் கேள்விகளுக்கும் நேரடியாக பதில் அளிக்க உள்ளனர்.குடிப்பழக்கமும் கல்லீரலும்இந்நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை (ஏப்.21) மாலை 3.30 முதல் 4.30 மணி வரை ஆன்லைனில் நடைபெறும். கட்டணமில்லா இந்த வெபினாரில் பங்கேற்க அனுமதி அவசியம். இதில் பங்கேற்ப முன்பதிவு அவசியம்.முன்பதிவுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும். Source link