விக்கிரவாண்டி-தஞ்சை சாலைப் பணிகள் ஜூன் 2024-ம் ஆண்டு முடிவு பெறும்: தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் ஏ.வ.வேலு தகவல்
விக்கிரவாண்டி-தஞ்சை சாலைப் பணிகள் ஜூன் 2024-ம் ஆண்டு முடிவு பெறும்: தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் ஏ.வ.வேலு தகவல் – Dinakaran நன்றி
விக்கிரவாண்டி-தஞ்சை சாலைப் பணிகள் ஜூன் 2024-ம் ஆண்டு முடிவு பெறும்: தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் ஏ.வ.வேலு தகவல் – Dinakaran நன்றி
பட மூலாதாரம், POOL5 ஏப்ரல் 2023, 03:15 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்ஆபாசப்பட நடிகையுடனான தொடர்பை மறைப்பதற்காக பணம் கொடுத்ததாக கூறப்படும் வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். நியூயார்க்கில் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ட்ரம்ப் வந்து சேர்ந்தார். அமெரிக்க அதிபர்கள், முன்னாள் அதிபர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ரகசியக் காவல் படையினர் புடைசூழ நீதிமன்றத்திற்கு வந்த ட்ரம்ப், வழக்கமான நீலநிற கோட்டும்,…
உடல் நலம் பாதிக்கப்பட்டவருக்கு நீரிழப்பு ஏற்பட்டால், கடுமையான உடல்நலப் பிரச்னைகள் நான்கு மடங்கு அதிகமாகும் என ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.பக்கவாதம் என்பது, ஓர் அபாயகரமான நோய். இது மூளைக்கு ரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் சீராகச் செல்வதை தடுக்கிறது. இதற்கு உடனடி கவனம் தேவை. மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், நீண்டகால மீளமுடியாத சேதத்தைக்கூட இது ஏற்படுத்தும். பக்கவாதத்தைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகளை மருத்துவ வல்லுநர்கள் மேற்கொள்ளும்போது, புகைப்பிடித்தல் இதில் மிக முக்கியப் பங்கு வகிப்பதாகக்…
இந்நிலையில் 2023ம் ஆண்டிற்கான World Transplant Games ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த விளையாட்டில் பங்கேற்க பெங்களூருவைச் சேர்ந்த வருண் ஆனந்த் என்ற 13 வயது சிறுவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரே இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இளம் இந்திய வீரர் என்று கூறப்படுகிறது. இவருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் இருப்பது 2019ல் கண்டறியப்பட்டது. வருணின் தாய் தீபா தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை மகனுக்கு அளிக்க முன்வந்தார். பல மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர், சிறுநீரகம் ஒத்துப் போகிறதை…
பூரி சுடுவது சுலபமான வேலைதான் என்றாலும் அதை பதமாக சுட்டு எடுப்பது அனைவருக்கும் வராது. அதேபோல் அதன் சுவையையும் பலராலும் கொண்டு வர முடியாது. அப்படி உங்களுக்கும் பூரி சுவை சுமாராகத்தான் வருகிறது எனில் இந்த வாழைப்பழம் டிப்ஸை டிரை பண்ணி பாருங்க….தேவையான பொருட்கள் :கோதுமை மாவு – 1 1 /2 கப்வாழைப்பழம் – 1சர்க்கரை – 2 tspதயிர் – 1 tbspஏலக்காய் – 1/2 tspஎண்ணெய் – தே.அஉப்பு – தே.அஆப்ப சோடா…
05.04.23 | Daily Horoscope | Today Rasi Palan | April – 05 | புதன்கிழமை | இன்றைய ராசிபலன் |இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link
Published:04 Apr 2023 7 AMUpdated:04 Apr 2023 7 AMHere in this video Dr Santhosh Jacob explains the major causes for skin pigmentation and the remedies for it. He also talks about anemia in women and how to increase hemoglobin level. இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link
டெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 16-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதின. டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பேட்டிங் களமிறங்கிய டெல்லி அணிக்கு கேப்டன் டேவிட்…
சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு, 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட செயற்குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எடப்பாடியின் இந்த முடிவால் நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை கொண்டு வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். இதற்கு ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இருவரும் எதிரும் புதிருமாக செயல்பட்டனர். இந்நிலையில், எடப்பாடி அணியினர் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை…
பட மூலாதாரம், Getty Images4 ஏப்ரல் 2023, 17:00 GMTபுதுப்பிக்கப்பட்டது 3 நிமிடங்களுக்கு முன்னர்அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் லோயர் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் முறைப்படி கைதுசெய்யப்பட்டார்.முன்னதாக டொனால்ட் ட்ரம்ப் லோயர் மன்ஹாட்டனில் அமைந்துள்ள நீதிமன்றத்திற்கு வந்து சேர்ந்தார். கூடியிருந்தவர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு, ரகசிய வழியில் நீதிமன்றத்திற்குள் சென்றார்.இதற்கிடையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் ட்ரம்ப், பிணையில் விடுவிக்கப்படுவார் என்றும், அதன் பின்னர் அவர் தன்னுடைய மரலாகோ (Mar-a-Lago) இல்லத்திற்கு சென்றுவிடுவார் என்றும் கூறப்பட்டது. கைது செய்யப்பட்ட பின் அடுத்து…