Daily Archives: March 19, 2023

சேப்பாக்கம்: முதல்வர் ஸ்டாலின் டு கேப்டன் தோனி – கலைஞர் மு.கருணாநிதி ஸ்டாண்ட் திறப்பு விழா ஹைலைட்ஸ்! | Chennai Chepauk Stadium Kalaignar Karunanidhi Stand inauguration highlights

சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் புதிய ஸ்டாண்ட்டான ‘கலைஞர் மு.கருணாநிதி’ ஸ்டாண்டின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, சிஎஸ்கே கேப்டன் தோனி, முன்னாள் வீரர் பிராவோ உள்ளிட்ட பிரபலங்கள். | Photo Album நன்றி

இதய நோய்களைத் தவிர்க்க சமையல் முறையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்

ஆனால், மனம் நிறைந்த, வண்ணமயமான காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வது, சிறுதானியங்கள், பருப்புகள், நட்ஸ், மீன் போன்ற உணவுகள் தான் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வதுதான் இதய நலனை காக்க உதவும் என்று மருத்துவம் சொல்கிறது. நன்றி

ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாகூருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: சென்னையில் ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் அனுராக் சிங் தாகூரை உதயநிதி சந்தித்தார். விளையாட்டு பல்கலை.யில் நாளை நடக்கும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அனுராக் சிங் தாகூர் சென்னை வந்துள்ளார். Source link