Daily Archives: March 19, 2023

முகப்பரு: நெற்றி, மூக்கு, கன்னம் காது.. எங்கு வந்தால் என்ன உடல்நலப் பிரச்னை? | Visual Story

பருக்கள்இரண்டு புருவங்களுக்கு மத்தியில்: இரண்டு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடம் கல்லீரலுடன் தொடர்புடையது. மது அருந்துபவர்களுக்கும், கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிக அளவில் சாப்பிடுபவர்களுக்கும் இந்த இடத்தில் அடிக்கடி பருக்கள் வருவதைக் காணலாம். இதனைத் தவிர்க்க, பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.மேல் நெற்றிமேல் நெற்றி: உண்ணும் உணவு சரியாக உடையாமல் போனால், உடலிலுள்ள நச்சுக்களின் அளவு அதிகரிக்கும். அப்போது மேல் நெற்றியில் பருக்கள் உருவாவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, செரிமானத்தில் கவனம்…

டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய ஜெர்ஸி அறிமுகம்…

2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணிக்கான புதிய ஜெர்ஸி இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜெர்ஸி கவனம் ஈர்ப்பதாக டெல்லி அணியின் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனனர். காயம் காரணமாக ரிஷப் பந்த் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் டெல்லி அணியின் கேப்டனாக இந்த ஐபிஎல் தொடரில் நியமிக்கப்பட்டுள்ளார்.வெளிநாட்டை சேர்ந்த 8 வீரர்கள் உள்பட மொத்தம் 25 பேர் அணியில் இடம்பெற்றுள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த ஏலத்தில் இஷாந்த்…

தினமும் உணவில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்கிறோமா? தெரிந்து கொள்வது எப்படி.?

அதிர்ச்சிகரமான உண்மை என்னவென்றால் உலகில் உள்ள பல மக்கள் அன்றாட தேவையை காட்டிலும் இரண்டு மடங்கு கூடுதலாக உப்பு சேர்த்து கொள்கின்றனர். நன்றி

சமூக வலைத்தளங்களில் வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக வதந்தி பரப்பியவர் பீகாரில் கைது

பாட்னா: வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியவர் பீகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். உபேந்திரா ஷைனி என்பவரை திருப்பூர் தனிப்படை போலீசார் பீகாரில் கைது செய்தனர். Source link

டெல்லி பாஜ மேலிடம் அவசர அழைப்பு; அண்ணாமலை பதவி பறிப்பு?

சென்னை: டெல்லி பாஜ மேலிடம் அவசரமாக அழைத்துள்ளதையடுத்து அண்ணாமலையின் பாஜக தலைவர் பதவி பறிப்பா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்ணாமலை எப்போதுமே முன் கோபக்காரர். எதையும் நிதானமாக பண்ணுவது இல்லை. தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை அந்த நிலை இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் எல்லாரையும் ஓரம் கட்டிவிட்டார் என்று ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்து வருகிறது. குற்றச்சாட்டு வந்தாலும் அதை அவர் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார்.…

வியர்வை வாடையால் சங்கடமா? தவிர்க்க இதைச் செய்தால் போதும்- மருத்துவ விளக்கம்! | What to do to get rid of sweat odor

கோடைக்காலம் ஆன் தி வே. வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கும் முன்பே வியர்வை பாடாய் படுத்த ஆரம்பித்துவிட்டது. வியர்வை என்றால்கூட சமாளித்துவிடலாம். வியர்வையோடு வரும் வாடைதான் சமாளிக்கக் கடினமானது. வியர்வை வாடையைக் கட்டுப்படுத்தும் வழிகளைச் சொல்கிறார் சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்.மருத்துவர் செல்வி ராஜேந்திரன்வியர்வை வாடைக்குக் காரணம்…வியர்வையில் சில வகைப் புரதங்கள் இருக்கும். அவற்றுடன் பாக்டீரியா சேர்ந்து வினைபுரியும்போது அந்தப் புரதங்கள் அமிலங்களாக மாறுகின்றன. அவைதான் வியர்வை நாற்றத்துக்குக் காரணம். பூப்பெய்தும் பருவம், பருமன், அதிக காரமான…

Sophie Devine: `சதமல்ல அணியின் வெற்றிதான் முக்கியம்' – பெங்களூருக்காக டிவைன் ஆடிய அசாத்திய ஆட்டம்!

வுமன்ஸ் ப்ரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த சூழலில் எதிர்பாராத ட்விஸ்ட்டுகளும் அரங்கேறத் தொடங்கியிருக்கிருக்கின்றன. தோல்வியையே சந்தித்திடாத மும்பை இந்தியன்ஸ் அணி முதல் முறையாக தோற்றிருக்கிறது. தொடர்ச்சியாக தோற்றுக் கொண்டே இருந்த பெங்களூர் அணி தொடர்ச்சியாக வெல்ல தொடங்கியிருக்கிறது.நேற்று குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வென்றிருந்தது. 36 பந்துகளில் 99 ரன்களை அடித்து ஒற்றை ஆளாக பெங்களூர் அணியை வெற்றியை நோக்கி நகர்த்திச் சென்றிருந்தார் சோஃபி டிவைன்.Sophie…

நுங்கு, சப்போட்டா, குக்கீ, கல்கண்டு ஐஸ்க்ரீம்… | `ஜில்லுனு ஒரு வீக் எண்டு'

இன்னும் சில மாதங்களுக்கு வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினரின் சாய்ஸிலும் ஐஸ்க்ரீம் நிச்சயம் இருக்கும். கடைகளில் வாங்கிச் சாப்பிடும் ஐஸ்க்ரீமின் விலையும் தரமும் யோசிக்க வைக்கும். ‘அதுக்காக ஐஸ்க்ரீமை எல்லாம் வீட்டுலயா செய்து சாப்பிட முடியும்’ என்று கேட்கிறீர்களா? ஏன் முடியாது…. வீட்டிலேயே செய்யும்போது செலவும் மிச்சம். ஆரோக்கியத்தையும் உறுதிசெய்யலாம். இந்த வார வீக் எண்டை விதம் விதமான ஐஸ்க்ரீம்களோடு குளுகுளுவென கொண்டாடுங்கள்…நுங்கு சோர்பேதேவையானவை:நுங்கு – 10தேன் – அரை கப்நுங்கு சோர்பே | வீக் எண்டு…

"ஓய்வுபெற்ற நீதிபதிகள் சிலர் எதிர்ப்பாளர்களாக இருக்கின்றனர்"- சட்டத்துறை அமைச்சர் கிரண் ரஜிஜு

தலைமைத் தேர்தல் ஆணையர், மாநிலத் தேர்தல் ஆணையர்களை நியமிப்பதற்காக பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.உச்ச நீதிமன்றம்இந்த நிலையில், மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இது குறித்துப் பேசினார். அப்போது அவர், “தேர்தல் ஆணையர்கள் நியமனம் பற்றி அரசியல் சாசனத்தில் கூறப்பட்டிருக்கிறது. இதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம்…

ஓ.பன்னீர்செல்வம் ஒருபோதும் கட்சிக்காக செயல்பட்டதில்லை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஓ.பன்னீர்செல்வம் ஒருபோதும் கட்சிக்காக செயல்பட்டதில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயக்குமார் அளித்த பெட்டியில்; ‘டிடிவி தினகரன் தேனியில் போட்டியிடவில்லை என்றால் ஓ.பன்னீர்செல்வம் யாரென்றே தெரிந்திருக்காது, ஜெயலலிதா மரணத்தில் விசாரணை கமிஷன் கேட்டது ஓ.பன்னீர்செல்வம்தான், ஆணையம் பலமுறை சம்மன் அனுப்பியும் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகாமல் இறுதியில்தான் ஆஜரானார். கடைசியில் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் கூறிவிட்டார், கடந்த மக்களவை தேர்தலில் தன் மகனை வெற்றி பெற வைக்க பல கோடி…

1 2 3