Daily Archives: March 19, 2023

Doctor Vikatan: வலிக்குத் தடவும் தைலம்… பழக்கமாக மாறினால் பிரச்னையில்லையா?| Doctor Vikatan: Ointment for pain… is it not a problem if it becomes a habit?

Doctor Vikatan: என் அம்மாவுக்கு அடிக்கடி கால் வலி வரும். வலி வரும்போதெல்லாம் தைலம் தடவிக் கொள்வார். அப்போதுதான் அது குணமானதாக உணர்வார். ஒரு கட்டத்தில் தைலம் தடவிக்கொள்வது அவரது பழக்கமாகவே மாறிவிட்டது. இந்தப் பழக்கத்தை எப்படி நிறுத்துவது? உண்மையிலேயே தைலம் தடவுவதால் வலி போகுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் பாபு நாராயணன்பொது மருத்துவர் பாபு நாராயணன் | சென்னை இந்தக் கேள்வியை பல கோணங்களில் அணுக வேண்டியுள்ளது. இதன் பின்னணியில் விஞ்ஞான ரீதியான…

உலகின் உயரம் குறைந்த பாடிபில்டராக கின்னஸ் சாதனை படைத்த வீரருக்கு திருமணம் | World shortest bodybuilder, marries dream woman

மும்பை: உலகின் மிகவும் உயரம் குறைந்த பாடிபில்டர் என கின்னஸ் சாதனை புரிந்த வீரர் தனது நீண்ட நாள் தோழியை அண்மையில் திருமணம் செய்துகொண்டார். மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் பிரதிக் விட்டல் மொஹிதே (28). இவர் 3 அடி 4 அங்குல உயரம் கொண்டவர். இருந்தபோதிலும் பாடிபில்டிங் விளையாட்டில் தொடர்ந்து ஈடுபாடு கொண்டு போட்டிகளில் பங்கேற்று சாதித்து வந்தார். இந்நிலையில் தனது நண்பரின் வழிகாட்டுதலின் பேரில் கின்னஸ் சாதனைப் புத்தகத்துக்கு விண்ணப்பித்தார். இதைத் தொடர்ந்து கின்னஸ் சாதனைப்…

வெயில் காலம் வந்தாச்சு.. இந்த வெள்ளரிக்காய் கோதுமை சப்பாத்தியை ட்ரை பண்ணிப்பாருங்க..!

கோதுமை மாவில் எப்போதும் போல் சுடும் சப்பாத்தியை சாப்பிட்டு சாப்பிட்டு நாவுக்கு ருசியாக கேட்கிறதா..? ஆனாலும் டயட் முறைகளை பின்பற்ற வேண்டும் என்கிற எண்ணமும் இருக்கிறதா.? கவலையை விடுங்க.. உங்களின் இரண்டு தேவைகளையும் நிவர்த்தி செய்யும் விதமாக இப்படி வித்தியாசமான முறையில் சப்பாத்தி சுட்டு பாருங்கள். அப்புறம் அடிக்கடி செய்வீர்கள்.தேவையான பொருட்கள்கோதுமை மாவு – 2 கப்மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்சீரக தூள் – 1/2 டீஸ்பூன்கறிவேப்பிலை –…

நித்தியானந்தாவின் ‘கைலாசா’ 30 நகரங்களுடன் ஒப்பந்தம் செய்தது எப்படி? – குழம்பும் அமெரிக்கா

பட மூலாதாரம், Twitter/KAILASA’s SPH Nithyananda43 நிமிடங்களுக்கு முன்னர்நித்தியானந்தா தானே நிறுவியதாகக் கூறிக் கொள்ளும் கைலாசா நாடு, அமெரிக்காவின் 30 நகரங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பாலியல் வழக்குகளில் சிக்கி தப்பி ஓடி, தலைமறைவான நித்தியானந்தா, உலகின் முன்மாதிரி நாடாகப் பார்க்கப்படும் அமெரிக்காவிலேயே 30 நகரங்களுடன் ஒப்பந்தம் செய்து சாதித்தது எப்படி என்ற கேள்வி அந்நாட்டையே உலுக்கி வருகிறது. யார் இந்த நித்தியானந்தா?தன்னைத் தானே கடவுள் என்று கூறிக்கொள்ளும் சாமியார் நித்யானந்தா மீதான…

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் தொடர்ந்த அவசர வழக்குகள் மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. வழக்கை உடனே விசாரிக்க ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் ஓபிஎஸ் தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில், நீதிபதி கே.குமரேஷ்பாபு இன்று காலை 10 மணிக்கு விசாரிக்க உள்ளார். Source link

`விகடன் வீடியோ வைரலானது; பாராட்டுல வாயடைச்சுப் போனேன்" – சிலம்பத்தில் சாதிக்கும் ரூபிணி உற்சாகம்!

`சிலம்பம்தான் என் உயிர்; என் வெற்றிக்கு அம்மாதான் காரணம்’ என்று, 14 ஆண்டுகளாக சிலம்பம் சுழற்றி வருபவரும், தேசிய போட்டிகளில் சாதனை படைத்து வருபவருமான ரூபிணி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். கடந்த 14 ஆண்டுகளாக சிலம்பம் பயிற்சி பெற்றதன் மூலம் 4 தேசியப் போட்டிகளில் பங்கேற்று முத்திரை பதித்துள்ள ரூபிணி, புடவை கட்டி சிலம்பம் ஆடிய வீடியோ, விகடன் மூலம் வைரலானது. சிலம்பம் மீது எப்படி ஆர்வம் வந்தது… ஊக்கப்படுத்தி உறுதுணையாக நின்றவர்கள் யார்… சிலம்பம் கற்றதன் பின்னணி…

அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி… 183 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம்

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 183 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் உலக சாம்பியன் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் வங்க தேச அணி கைப்பற்றி அதிர்ச்சி அளித்தது. தற்போது அயர்லாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3  போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி சில்ஹெட்…

எச்சரிக்கை… இந்த மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.மேலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான முதல் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.Also Read : தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் மழைக்கு வாய்ப்பு… வானிலை அலெர்ட்..!காலை வெளியிட்ட அறிவிப்பில்…

சொல்லிட்டாங்க…

பொதுத்துறை நிறுவனங்களை மோடி அதானிக்கு விற்கிறார். புதுச்சேரி முதல்வர் சின்னமோடியும் பொதுத்துறை நிறுவனங்களை விற்க பார்க்கிறார். – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிஒன்றிய பாஜ அரசின் தவறுகளை சுட்டிக் காட்டினால் அவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதியப்படுகிறது. – தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிஅதானி விவகாரத்தில் 16 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, நாடாளுமன்ற கூட்டு விசாரணை கேட்பதால் ஒன்றிய பாஜ அரசு திணறுகிறது. – காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்எதிர்க்கட்சிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால், நாடாளுமன்றத்தில் தற்போது நிலவும்…

Kidney Stone: உணவுல தக்காளி அதிகமா எடுத்துக்கிட்டா வருமா? – Tomatoes Cause Kidney Stones: Myth Or Fact?

Published:18 Mar 2023 4 PMUpdated:18 Mar 2023 4 PMஇந்த ஜூஸ் குடிச்சா Kidney Stone வராது!இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link