Daily Archives: March 13, 2023

நெஞ்சு சளி , இருமலை போக்கும் மிளகு துவையல் அரைக்க தெரியுமா..? இதோ ரெசிபி..!

நல்ல மிளகு ரசம் வைத்து அதற்கு தொட்டுக்கொள்ள இந்த மிளகு துவையல் செய்து சாப்பிடுங்கள். பிடித்த வைரஸ் தொற்று காரத்தால் பறந்து போகும். நன்றி

பொதுத் துறை வங்கிகளின் உயர் பதவிகளில் பொதுப் பிரிவினர் ஆதிக்கம் ஏன்?

பட மூலாதாரம், Getty Images2 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியாவில் உள்ள வங்கிகளில் மேல்நிலை பதவிகளில் உள்ளவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர் 2-3 சதவீதம் பேரே இந்தப் பதவிகளில் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன?அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான ஜி. கருணாநிதி இந்திய வங்கிகளில் உயர் நிலை பதவிகளில் இருப்போர் சமூக ரீதியாக எந்தெந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலைக் கேட்டுப் பெற்றிருக்கிறார். அந்தத்…

மார்ச் 21ல் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: மார்ச் 21-ம் தேதி மாலை 5 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அரசு கொறடா கோவி. செழியன் அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 21-ம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. Source link

நானே பண்ற இந்த Hair Oil தான் என் Hair Care Secret! – CWC Pavithra Lakshmi Shares | Skin & Hair Care – cwc pavithra lakshmi interview about her lifestyle

Published:13 Mar 2023 3 PMUpdated:13 Mar 2023 3 PMHere in this video actress pavithra lakshmi shares her everyday skin and hair care routine with us. she gives her home made hair oil recipe which is her hair secret. she also tells about her diet and shopping preferences.இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு…

’டீசன்ட்’ பிட்சில் நிச்சயம் பெரிய சதம் அடிப்பேன் என்ற நம்பிக்கை இருந்தது: விராட் கோலி | I was sure to score a big century on a ‘decent’ pitch – Virat Kohli

2019-ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிராக சதம் எடுத்ததோடு டெஸ்ட் சதத்திற்கு முழுக்கு போட்ட விராட் கோலி அகமதாபாத் டெஸ்ட்டின் பிளாட் பிட்ச் கைக் கொடுக்க 364 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 186 ரன்களை எடுத்து சத வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். இதனையடுத்து அகமதாபாத் டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார் விராட் கோலி. உண்மையில் 10 மணிநேரங்களுக்கும் மேல் கடுமையான வெயிலில் போராடி நின்று மாரத்தான் இன்னிங்ஸ் ஆடி 180 ரன்களை குவித்த உஸ்மான்…

`தினமும் 200 பேருக்கு மதிய உணவு’- மதுரையில் ஆதரவற்றோருக்குத் தேடிச் சென்று உணவளிக்கும் நெல்லைக்காரர் |human Story about balu who serves food for orphans

குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு ஆன்மிகப் பணி, ரோட்டரி பணி மட்டுமின்றி எழுத்தாளர், தன்னம்பிக்கை பேச்சாளர், ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்துபவர் எனப் பல்வேறு அடையாளத்தோடு ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வருவதை தினசரி வேலையாகச் செய்துவரும் நெல்லை பாலுவை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தோம். அப்போதுதான் அன்றைக்கு விநியோகம் செய்யவேண்டிய தயிர் சாதத்தை சமையல்காரருடன் சேர்ந்து சமைத்து இறக்கி வைத்துவிட்டு வந்து நம்மிடம் பேசினார்.சாப்பாடு டப்பாக்கள்“நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம்தான் சொந்த ஊர். பண்ணை வெங்கட் ராமய்யர் பள்ளி, நெல்லை ம.தி.தா பள்ளி, பத்தமடை…

தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார். பிரதான சாலைகளில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. Source link

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றி பெற துணை நிற்க வேண்டும்: கோவை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கோவை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40 தொகுதியிலும் வெற்றி பெறுவதற்கு துணை நிற்க வேண்டும் என்று கோவையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். கோவை பீளமேடு சின்னியம்பாளையம் பிருந்தாவன் மஹாலில் அதிமுக, பாஜ, உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் 4 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் விழா, நேற்று நடந்தது. அவர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து வரவேற்று பேசியதாவது: மக்களின் அன்பை பெற்று, இன்று ஆட்சியில் இருக்கிறோம். இந்த…

ரூ.1 லட்சம், ஏழைப்பெண்கள் திருமணத்துக்கு விற்பனை; மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் நெட்வொர்க்! – Maharashtra poor girls for sale in Gujarat, Rajasthan for marriage for Rs 1-2 lakh

ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. இதனால் திருமணம் செய்து கொள்ள ஆண்களுக்கு பெண்கள் கிடைக்காமல் இருக்கிறது. எனவே மகாராஷ்டிராவில் இருந்து பெண்கள் ராஜஸ்தான் மற்றும் குஜராத்திற்குக் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இது குறித்து மகாராஷ்டிரா சட்ட மேலவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ’மகாராஷ்டிராவில் இருந்து ஏழைப்பெண்கள் திருமணத்திற்காக ராஜஸ்தான், குஜராத்திற்கு கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. ரூ.1 – 2 லட்சத்திற்காக அவர்கள் விற்பனை செய்யப்படுகின்றனர்.…

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தரமான ஆட்டம்… கடைசி பந்தில் வெற்றியை சாதித்த நியூசிலாந்து அணி…

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி கடைசி பந்தில் 1 ரன் எடுத்து வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தரமான ஆட்டங்களில் ஒன்றாக இந்த போட்டி பார்க்கப்படுவதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கிரிக்கெட் போட்டிகளை டி20 ஆட்டங்கள் மாற்றி வருவதாக கூறப்படும் நிலையில் நியூசிலாந்து – இலங்கை அணிகள் மோதிய ஆட்டம் டெஸ்டின் தனித்துவத்தை நிரூபித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகளைக்…

1 2 3