Monthly Archives: February, 2023

சென்னை ஐகோர்ட்டுக்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 5 பேர் நாளை பதவியேற்பு

சென்னை: சென்னை ஐகோர்ட்டுக்கு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 5 பேர் நாளை பதவியேற்க உள்ளனர். பாலாஜி, ராமகிருஷ்ணன், கலைமதி, திலகவதி, விக்டோரியா கௌரி ஆகியோர் நீதிபதிகளாக நாளை பதவியேற்கின்றனர். வழக்கறிஞர் விக்டோரியா கவுரியை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஏற்கனவே மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். Source link

10ம் தேதி நெல்லைக்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு: அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் பேட்டி

நெல்லை: நெல்லைக்கு வரும் 10ம் தேதி வரும் முன்னாள் முதல்வரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு கங்கைகொண்டானில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அதிமுக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக வலுவாகவே உள்ளது. அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் 95 சதவீதம் பேர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பல தொகுதிகளில் குக்கர் சின்னத்தால் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.…

இன்னல் தரும் இன்சுலின் எதிர்ப்பு நிலை… ஈசியாக தவிர்க்க எளிய வழி! | A painful insulin resistance condition… the easy way to avoid it!

நன்றி குங்குமம் தோழி கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்‘இன்சுலின்’ என்ற வார்த்தையை நாற்பது வருடங்களுக்கு முன்னால் யாரிடமாவது கேட்டிருந்தால் தெரியாது என்றிருப்பார்கள். வெகு சிலருக்கு மட்டுமே இது சர்க்கரை நோயுடன் தொடர்புடைய சொல் எனத் தெரியும். ஆனால், இன்று பல இளைய வயதினர்களிடம் இந்த மருத்துவச் சொல் பதிந்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.அப்படிப்பட்ட இன்சுலின் உற்பத்தியில் வரும் மாறுதல்கள், அதனால் ஏற்படும் விளைவுகள், அவற்றுக்கான தீர்வுகள் பற்றியெல்லாம் இங்கே விரிவாகப் பார்க்கலாம்.இன்சுலின்…இரைப்பையின் பக்கத்தில் கணையம் (pancreas)…

பாகிஸ்தானின் 2 இந்து கிரிக்கெட் வீரர்களின் கதை.. ஒருவர் நாட்டை விட்டு வெளியேறினார்; மற்றொருவர்…

முதல் தர கிரிக்கெட்டில் அவர் 1000 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்தார். இருப்பினும், டேனிஷ் கனேரியாவுக்கு சர்ச்சைகளுடன் நீண்ட தொடர்பு இருந்தது. அவர் 2004 மற்றும் 2010 க்கு இடையில் இங்கிலாந்து கவுண்டி அணிக்காகவும் விளையாடினார். ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டு காரணமாக, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. நன்றி

பால் சர்பத் ருசிக்காக நடுராத்திரி 2 மணிக்கு கூட இளைஞர்கள் படையெடுக்கும் கமுதி பால் கடை..

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏர்வாடி பகுதியில் இருக்கும் கீழக்கரை பகுதியில் தான் முதன் முதலாக கமுதி பால் கடை ஆரம்பித்துள்ளனர். 50 வருடமாக பரம்பரை பரம்பரையாக ராமநாதபுரம், பரமக்குடி, ஏர்வாடி, கமுதி என சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை 13 கடைகள் இயங்கி வருகிறதாம். தற்போது நம்ம மதுரையில முதன்முதலாக அதுவும் அண்ணா நகரில் விடிய விடிய அதாவது அதிகாலை 2 மணி வரை இந்த கடை திறக்கப்பட்டுள்ளது.இந்த கடையின் ஸ்பெஷல் என்னவென்றால் 100 லிட்டர் பாலில் இருந்து 75…

சிலி காட்டுத்தீ; அதிகரிக்கும் உயிரிழப்புகள்… பருவநிலை மாற்றம்தான் காரணமா?! | Chilean wildfires; Increasing deaths… Is climate change the cause?!

பொலிவியா நாட்டு ஹெலிகாப்டரின் பைலட், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அந்நாட்டின் லா அரவ்கானியா, பியோபியோ ஆகிய பகுதிகளில், பேரழிவு நிலை பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில், மக்களை அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.சிலியில் ஏற்பட்ட காட்டுத்தீஇந்த சம்பவம் குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் கரோலினா தோஹா கூறுகையில்,  “காட்டுத்தீயில் இதுவரை  23 பேர் உயிரிழந்துள்ளனர். 554 பேர் சிறிய காயங்களுடனும் 16 பேர் பலத்த தீக்காயங்களுடனும் மருத்துவமனையில் சிகிச்சை…

ஈரோடு கிழக்கில் அதிமுகவின் தோல்வி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்: பாலகிருஷ்ணன் பேட்டி

குடியாத்தம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குடியாத்தத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் இளங்கோவன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். எதிரணியாக உள்ள பாஜ, அதிமுகவுக்குள் ஏற்பட்ட குழப்பம் இன்னும் தீரவில்லை. வேட்பாளரை எப்போது தேர்ந்தெடுத்து அறிவிப்பார்கள் என்பதும், வேட்புமனு தாக்கல் செய்வார்களா? என்பதிலும் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் வேட்பாளர் அறிவிப்பது, தேர்தல் சின்னம் பெறுவதில் குழப்பத்தில் உள்ளனர். மத்திய நிதி…

Doctor Vikatan: பரம்பரையாக பாதிக்குமா ஹார்ட் அட்டாக்? | Doctor Vikatan: Can heart attack be hereditary?

நம்மில் பலருக்கும் தெரிந்தே உடலில் ரிஸ்க் காரணிகள் பல இருக்கும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புகை மற்றும் குடிப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள் செய்யாதது, தூக்கம் குறைவாக இருப்பது, ஸ்ட்ரெஸ் போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். நீரிழிவையும் ரத்த அழுத்தத்தையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். புகை, மதுப் பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சிக்கென தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது, ஸ்ட்ரெஸ் இல்லாமல் பார்த்துக்கொள்வது போன்றவற்றில் கவனமாக இருந்தாலே இதயநோய்களின் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். ஆரோக்கியமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு…

Border – Gavaskar Trophy: இந்தியாவில் ஆஸியும் ஆஸியில் இந்தியாவும் வெற்றிக்கொடி நாட்டிய தருணங்கள்!

“ரத்தம் தெறிக்காது, பலிகள் கேட்காது” – இருப்பினும் யுத்தத்திற்கு இணையான செறிவோடும், வென்றாக வேண்டுமென்ற வெறியோடும் சிலதொடர்கள் ஆடப்படும். ஆஷஸ் போல பார்டர் – கவாஸ்கர் கோப்பையும் அத்தகையதுதான். கடந்தாண்டுகளில் இத்தொடரில் நடந்தேறிய குறிப்பிடத்தக்க நிகழ்வுகளை தொடர்ச்சியாக நினைவுகூர உள்ளோம். சொந்த மண்ணில் வெற்றியைப் பதிவேற்றுவது மனதிற்கு நெருக்கமான விஷயமெனினும், அந்நிய மண்ணை ஆக்ரமிப்பதுதான் உண்மையான, உணர்வுப்பூர்வமான வெற்றி. அவ்வகையில் ஆஸ்திரேலியா, இந்தியா பரஸ்பரம் பதித்த மாபெரும் தடங்களின் மீள்பார்வை இது.இந்தியாவை ஆஸ்திரேலியா வீழ்த்திய தருணம்:90-களின் பிற்பகுதியிலும்…

திருநங்கை காதலிக்காக கர்ப்பம் தரித்த திருநம்பி – கேரளாவில் டிரெண்டாகும் மாற்றுப் பாலின தம்பதியின் கதை

நந்தினி வெள்ளைச்சாமிபிபிசி தமிழ்6 பிப்ரவரி 2023, 04:22 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், Ziya Paval/Instagramகேரளாவைச் சேர்ந்த மாற்றுப்பாலின காதலர்களான சஹத் – ஜியா இருவரும் தாங்கள் பெற்றோராகப் போவதை எண்ணி மகிழ்ச்சியில் உள்ளனர். இன்னும் சில தினங்களில் ஜியாவும் சஹத்தும் பெற்றோராக உள்ளனர். சஹத்தின் கர்ப்ப கால புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.கேரள மாநிலம் கோழிக்கோடு – உம்மலத்தூர் பகுதியைச் சேர்ந்த சஹத் – ஜியா இருவரும் மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் மூழ்கியுள்ளனர்.…

1 46 47 48 49 50 61