பெண்களின் உள்ளாடைகளை திருடும் ஆண்கள்; உளவியல் காரணம் என்ன?|#Visual Story
பெண்களின் உள்ளாடைகளைத் திருடும் ஆண்கள் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். இது வக்கிரமா அல்லது உளவியல் சிக்கலா என்ற கேள்வி இருக்கலாம்.பெண்களின் உள்ளாடைகளைத் திருடி ஒளித்து வைப்பதை `ஃபெட்டிஷ்’ (fetish) என்போம். `காரணமற்ற வெறித்தனமான காம எண்ணம்’ என்று சொல்லலாம். சில ஆண்களுக்கு, பெண்களின் உடல் பகுதிகளைப் பார்த்தால்தான் காம எண்ணமே வரும். சிலருக்கோ, உடல் பகுதிகளைப் பார்த்தால் ஆசை வராது. மாறாக பெண்களின் ஆடைகள், உள்ளாடைகள், பெண்களுடைய செருப்பு, மூக்குத்தி, கம்மல் போன்றவற்றைப் பார்த்தால்தான் ஆசை வரும். சில ஆண்கள்,…






