Monthly Archives: February, 2023

ஓய்வு நேரங்களைப் பயனுள்ளதாக்குங்கள்!

நன்றி குங்குமம் தோழி தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்களில் நேரத்தை வீணடிக்காமல், ஓய்வு நேரத்தை சரியான முறையில் செலவிட்டால், வாழ்வில் வெற்றிஅடையலாம். ஓய்வு நேரத்தை எப்படி செலவிடலாம் … Source link

IND vs AUS டெஸ்ட் தொடர் | அதிக ரன்கள், சதங்கள் விளாசிய வீரர்கள் யார் யார்? – இது பேட்டிங் சாதனை துளிகள் | bgt test series india australia most runs tons players list batting record

நாக்பூர்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வியாழன் அன்று தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்தத் தொடரில் அதிக ரன்கள், அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் யார் என்பதை விரிவாகப் பார்ப்போம். பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை இந்தத் தொடரில் எதிர்கொள்ள உள்ளது. கடந்த 1996 முதல் இரு அணிகளும் இந்தத் தொடரில் விளையாடி வருகின்றன. இதுவரை 15…

ஜி20 உணவுத் திருவிழா: 29 நாடுகளின் உணவு வகைகளை சுவைத்துப் பார்க்க வாய்ப்பு; ஆனா,ஒரு கண்டிஷன்!| Delhi Hosting G20 Food Festival With Various International Cuisines

இதையொட்டி பொதுமக்கள் பல்வேறு நாடுகளின் உணவைப் பற்றி அறிந்து கொள்ளவும், சுவைத்துப் பார்க்கவும் பிரமாண்ட உலகளவிலான ஜி20 உணவுத் திருவிழாவை ஏற்பாடு செய்திருக்கிறது டெல்லி மாநகராட்சி கவுன்சில். ‘உலகைச் சுவையுங்கள் அதன் பன்முகத்தன்மையைப் போற்றுங்கள் (Taste the World, Cherish The Diversity)’, ‘சர்வதேச தினை ஆண்டு (International Year of Millets)’ என்ற தலைப்பினை மையமாகக் கொண்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உணவு வகைகள் இதில் இடம்பெறவுள்ளன. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபல செஃப்கள் இந்த…

தேனி: குடும்பத் தகராறு: மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தம்பதி! – இரு குழந்தைகள் பலியான சோகம் | husband and wife attempts suicide along with their children by falling into the well in theni

தேனி மாவட்டம், போடி அருகே குடும்பத் தகராறு காரணமாக மூன்று குழந்தைகளுடன் கணவன்-மனைவி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். அதில், இரன்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள பொட்டிபுரம் கிராமத்தில் சுமார் 100 அடி ஆழம்கொண்ட மொட்டைக்கிணறு ஒன்று இருக்கிறது. இந்தக் கிணற்றிலிருந்து சத்தம் வருவதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து, அந்தக் குறிப்பிட்ட கிணற்றுப்…

ஓபிஎஸ் தரப்பினர் பேட்டி இபிஎஸ் தரப்புக்கு சின்னம் போனதால் பின்னடைவு இல்லை

சென்னை: இரட்டை இலை சின்னம் இபிஎஸ் தரப்புக்கு போனதால், ஓபிஎஸ் தரப்புக்கு எந்த பின்னடைவும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறினார். சென்னையில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும் திமுகவை எதிர்த்து நிற்கிறோம். அவரவர் பாணியில் அவரவர்கள் இரட்டை இலைக்காக பிரசாரம் செய்வோம். இரட்டை இலை சின்னம், இபிஎஸ் தரப்புக்கு போனதால் எந்த பின்னடைவும் இல்லை. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்காக மட்டுமே உச்ச நீதிமன்றம் இடைக்கால…

வயது 32… எடை 120 கிலோ… இதயத்தில் பெரிய கட்டி! | Age 32… weight 120 kg… big tumor in heart!

நன்றி குங்குமம் டாக்டர்  120 கிலோ எடையுள்ள 32 வயதுடைய ஆணுக்கு, ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் சிறுதுளை செயல்முறை சிகிச்சை மூலம் மருத்துவ வரலாற்றில் மிகப்பெரிய இதயக் கட்டியை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டதுகட்டியின் அளவு 11.5×8 செ.மீ. தற்போதுள்ள மருத்துவ பதிவுகளின்படி, இது மருத்துவ வரலாற்றில் இதயத்தில் இருந்து அகற்றப்பட்ட மிகப்பெரிய கட்டி எனக் கருதப்படுகிறது.வரலாற்றில் அரிதான மற்றும் பெரிதான இதயக் கட்டி அறுவை சிகிச்சை செய்து 32 வயது, மிகவும் பருமனான, இளைஞருக்கு…

டபிள்யூ.பி.எல். ஏலத்தில் பங்கேற்க 409 வீராங்கனைகள் தேர்வு…

டபிள்யூ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் ஏலத்தில் பங்கேற்க 409 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 1,525 வீராங்கனைகள் இதற்காக விண்ணப்பத்திருந்த நிலையில் அவர்ளில் இருந்து 409 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருந்து சுமார் 120 வீராங்கனைகள் 5 அணிகளுக்கு ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வெற்றியையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்தாண்டு முதல் டபிள்யூ.பி.எல். எனப்படும் விமன்ஸ் ப்ரீமியர் லீக் 20 ஓவர் போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. தற்போது வரை…

உடல் எடையை குறைக்க இந்த ஜூஸ் மறக்காமல் குடிங்க.. நல்ல ரிசல்ட் இருக்கு!

ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற நேரத்தில் பழங்கள் அல்லது காய்கறிகளைக் கொண்டு செய்யப்படும் ஜூஸ்களை நீங்கள் பருகலாம். நன்றி

அதானி சொத்து 8 பில்லியன் டாலரில் இருந்து 140 பில்லியன் டாலரானது எப்படி? ராகுல் கேள்வி

அதானி சொத்து 8 பில்லியன் டாலரில் இருந்து 140 பில்லியன் டாலரானது எப்படி? ராகுல் கேள்வி Source link

ஈரோட்டில் பிப்.24ல் முதல்வர் பிரச்சாரம்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பிப்.24ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்கிறார். Source link

1 43 44 45 46 47 61