Monthly Archives: February, 2023

“மகிழ்ச்சி!” – சர்ஜரிக்கு பிறகான முதல் சர்வதேச போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா | jadeja feels happy 5 wickets in on his international return after surgery india

மூட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு களம் கண்ட முதல் சர்வதேச போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதில் மகிழ்ச்சி என இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா தெரிவித்துள்ளார். நாக்பூர் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு அவர் இதனை தெரிவித்துள்ளார். 34 வயதான ஜடேஜாவுக்கு மூட்டுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த செப்டம்பரில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், 5 மாதத்திற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய முதல் போட்டியில் தனது ஆதிக்கத்தை…

சார்கோல் ஷவர்மாவின் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? மதுரை காளவாசலுக்கு போன ட்ரை பண்ணுங்க..!

ஷவர்மால சிக்கன் ஷவர்மா, பன்னீர் ஷவர்மான்னு சாப்பிட்டு இருப்போம். ஆனால் சார்கோல் ஷவர்மா சாப்பிட்டு இருக்கிறீர்களா?மதுரையிலேயே முதல் முதலாக காளவாசல் பைபாஸ் ரோட்டில் அன்லிமிடெட் ஆப்போசிட்ல இருக்கிற அரேபியன் நைட்ஸ் என்ற கடையில் தான் இந்த சார்கோல் ஷர்மாவை விற்பனை பண்ணிட்டு இருக்காங்க. சார்கோல் ஷவர்மா அப்படின்னா என்ன அப்படின்னா என்னன்னு தெரியணுமா? அதாவது சாதாரண ஷவர்மா அப்படின்னா சிக்கன் நல்லா ஹீட் பண்ணி ஹீட் ஷவர்மாவாக தருவாங்க. ஆனா சார்கோல் ஷவர்மா அப்படின்னா அதிகமான சார்கோல எடுத்து…

சென்னை – காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் சேவை 9 நாட்களுக்கு இயங்காது: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை: சென்னை – காரைக்குடி செல்லும் பல்லவன் விரைவு ரயில் சேவை 9 நாட்களுக்கு இயங்காது என  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவை இயங்காது என்று தெரிவிக்கப்படுகிறது. பிப்.16, 17, 20, 21, 23, 24, 27, 28 மற்றும் மார்ச். 3 ஆகிய தேதிகளில் இயங்காது. Source link

ஆயுள் தண்டனை அனுபவிக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்: முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா நேற்று வெளியிட்ட அறிக்கை: சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த கோவை அபுதாஹிர் பிப் 8ம் தேதி மணம் அடைந்திருக்கிறார்.இன்னும் மீதமிருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளின் மீதியுள்ள வாழ்க்கையும் சிறையில் முடிந்துவிடாமல் துரித நடவடிக்கையை மேற்கொண்டு விடுதலை செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் வர்கள் உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இந்தருணத்தில் தமிழக அரசு, 20 ஆண்டுகளை கடந்த நீண்ட கால ஆயுள் சிறைவாசிகளின்…

உங்கள் பாப்பா பள்ளி செல்ல மறுக்கிறதா? | Does your papa refuse to go to school?

நன்றி குங்குமம் தோழி ஓர் உளவியல் டிப்ஸ்!எல்லா பெற்றோர்களுமே தங்கள் வீட்டுக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல பிடிவாதம் பிடித்து அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் தருணத்தைக் கடந்துதான் வந்திருப்போம். ஆனால், சில குழந்தைகள் தங்களுக்கு ஏற்பட்ட பயம் மற்றும் மனஅழுத்தம் போன்ற காரணங்களால் பள்ளிக்குச் செல்வதை உறுதியாக மறுப்பார்கள். இதைச் சாதாரணமாகக் கடந்துவிட முடியாது. பள்ளி செல்ல மறுக்கும் குழந்தைகள்… உளவியல் அறிவோம்!இதுபோல பள்ளிக்குச் செல்ல மறுக்கும் குழந்தைகளைப் படிப்பில் கவனம் செலுத்தவைப்பது சற்று சிரமமான ஒன்று. இதனால்…

அனில் கும்ப்ளேவின் 18 ஆண்டுகால சாதனையை தகர்த்த ரவிசந்திரன் அஸ்வின்… உலகளவில் டாப் 2

Ravichandran Ashwin : இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி புதிய சாதனையைப் படைத்துள்ளார். நன்றி

`குடியரசு துணைத் தலைவர், மத்திய சட்ட அமைச்சரை டிஸ்மிஸ் செய்யக் கோரிய மனு’ – தள்ளுபடி செய்த ஹைகோர்ட் | mumbai High Court dismissed the petition filed against the Vice President and the Union Law Minister.

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவது குறித்து, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் தெரிவித்திருந்த கருத்துகள் அரசியல் அரங்கில் விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசின் பங்கு இருக்கவேண்டும் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டையும், நீதித்துறையையும், கொலீஜியத்தையும் அவமதித்துவிட்டதாகக் கூறி, இவர்கள் இருவர்மீதும் மும்பை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் மும்பை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக வழக்கறிஞர் ஏக்நாத் மனுத்தாக்கல்…

வேட்பாளருக்கு ஆதரவு மட்டும் தான்; அதிமுக பிரசாரத்தை புறக்கணிக்கும் பாஜக?.. தேர்தல் குழு எங்கே என தேடும் அதிமுக நிர்வாகிகள்

சென்னை: அதிமுகவின் தேர்தல் பிரசாரத்தை பாஜ நிர்வாகிகள் புறக்கணித்து வருகின்றனர். இது ஈரோடு இடைத்தேர்தலில் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நிறுத்திய வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் வாங்கிய நிலையில், எடப்பாடி தரப்பு மட்டும் வேட்பாளரை இரட்டை இலை சின்னத்தில் நிறுத்துகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ்…

Doctor Vikatan: பித்தப்பை கற்களா, சிறுநீரகக் கற்களா, அறிகுறி வைத்து வித்தியாசத்தை கண்டுபிடிக்கலாமா? | Doctor Vikatan: Gall stones or kidney stones, can we find the difference by symptoms?

Doctor Vikatan: ஒருவருக்கு வயிற்றுப் பகுதியில் வலி வரும்போது, அது கிட்னி கற்களால் ஏற்படுவதா, பித்தப் பை கற்களால் ஏற்படுவதா என்பதை வித்தியாசப்படுத்திப் பார்க்க முடியுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, பெண்களுக்கான சிறுநீரகவியல் சிகிச்சை மருத்துவர் நிவேதிதா மருத்துவர் நிவேதிதாமேலோட்டமாகப் பார்த்தால் இரண்டுக்குமான வேறுபாடுகளைப் பிரித்தறிவது சற்று சிரமம். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சலோ, ரத்தக் கசிவோ இருந்தால் அவை பித்தப்பை கற்கள் பாதிப்பாக இருக்காது. பித்தப்பை என்பது வலதுபுறத்தில் இருக்கும். அதாவது வலது சிறுநீரகத்துக்கு சற்று மேல்தான்…

“தோனி, தென்னாப்பிரிக்காவில் விளையாட விரும்பினால் அவரை வரவேற்க நாங்கள் தயார்!”- கிரீம் ஸ்மித் | South African cricket will welcome Dhoni with open arms says Graeme Smith

இத்தொடர் ஜனவரி 10ம் தேதி தொடங்கிய நிலையில் இதன் காலிறுதிப்போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இறுதிப் போட்டி பிப்ரவரி 11ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், “தென்னாப்பிரிக்காவின் SA20 தொடரில் தோனி பங்கேற்க விரும்பினால், அவரை வரவேற்கத் தயாராக உள்ளோம்” என்றும், “வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவின் ஐ.பி.எல் தொடர்களில் பங்குபெறுவதைப் போல இந்திய வீரர்களும் மற்ற நாடுகளின் உள்நாட்டுத் தொடர்களில் பங்குபெற பி.சி.சி.ஐ அனுமதியளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டனும் SA20 கமிஷனருமான…

1 39 40 41 42 43 61