கத்தரிக்காய் வைத்து ஒரு சூப்பரான சுக்கா செய்யலாமா..? சிக்கனே தோத்துரும்..!
கத்தரிக்காய் நம்மில் பலருக்கு பிடிக்காத காய்கறிகளில் ஒன்று. ஆனால், அது உடலுக்கு சில ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. நாம் எவ்வளவு தான் கத்தரிக்காயை சுவையாக சமைத்து கொடுத்தாலும், நமது குழந்தைகள் அதை ஒதுக்கி வைத்து விடுவார்கள். மட்டன் சிக்கன் எல்லாம் தோத்து போற அளவுக்கு ஒரு சூப்பரான கத்தரிக்காய் சுக்கா செய்வது எப்படி என பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :கத்தரிக்காய் – கால் கிலோ.சின்ன வெங்காயம் – 10.சோம்பு – அரை ஸ்பூன்.சீரகம் – அரை ஸ்பூன்.கடுகு – அரை…









