IPL 2023: சிஎஸ்கே ரசிகர்களுக்கு தித்திப்பான செய்தி.. சென்னையில் மட்டும் இத்தனை போட்டிகள்
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த 2023 ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. நன்றி
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த 2023 ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. நன்றி
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், vaathi official taser நடிகர்கள்: தனுஷ், சமுத்திரக்கனி, சம்யுக்தா. இயக்குனர்; வெங்கி அட்லுரி; படத்தொகுப்பு – நவீன் நூலி; இசை – ஜீ.வி.பிரகாஷ்சிதாரா எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்சூன் ஃபார் சினிமாஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து வாத்தி திரைப்படத்தை தயாரித்துள்ளன. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூர் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பெண் வாக்காளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எம்.எல்.ஏ.வாக இருந்தபோது சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தென்னரசு செய்து தரவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். பெண் வாக்காளர்களின் குற்றச்சாட்டுகளை கேட்காமல் அதிமுக வேட்பாளர் தென்னரசு புறப்பட்டுச் சென்றார். Source link
சோதனையும் முடிவும் எலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப ஆய்வில், `TDI-11861 எனப்படும் மருந்தின் டோஸ் கொடுக்கப்பட்டது. இது இனச்சேர்க்கையின் போதும் அதற்குப் பின்னரும், விந்தணுக்களை அசைய விடாமல் சுமார் 3 மணி நேரம் தடுத்துள்ளது. 3 மணி நேரத்திற்குப் பின் இயக்கம் திரும்பி உள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்குப் பிறகே அடுத்த விந்தணுக்கள் இயல்பாகச் செயல்படும் நிலைக்குத் திரும்பியுள்ளன. ஆண்களுக்கான கருத்தடை முறைகளைப் பொறுத்தவரை காண்டம் மற்றும் வாஸெக்டமி என இரண்டு முறைகள் மட்டுமே உள்ளன. அப்படியெனில் ஆண்களுக்கான கருத்தடை…
அந்த வீடியோவில், `விராட் கோலிக்கும் அப்போதைய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கும் இடையே உள்ள பிரச்னை குறித்தும் வீரர்கள் ஊக்க மருந்தைப் பயன்படுத்தி வாய்ப்பைப் பெறுகின்றனர். காயத்தில் இருந்து மீண்ட பும்ரா அணிக்கு திரும்புவதில் நிர்வாகத்தில் இருவிதமான கருத்துகள் நிலவியதாகவும், ரோகித் சர்மாவை டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிப்பதில் அப்போதைய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலிக்கு விருப்பமில்லை என்பது குறித்தும் பேசியிருந்தார்.விராட் கோலி, சவுரவ் கங்குலிஇவை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி பேசுபொருளாக மாறியது.…
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக, உடல் ஆரோக்கியத்திற்காக, உடல் எடையை குறைப்பதற்காக என ஏதோ ஒரு நோக்கத்தில் நீங்கள் கடினமான உடற்பயிற்சிகளை செய்பவராக இருக்கலாம். எப்படியும் பயிற்சி முடித்த கையோடு வயிறு கபகபவென்று பசியெடுக்க தொடங்கி விடும். இந்த சமயத்தில் நாம் இலக்குகளை மறந்துவிட்டு, மனம் போன போக்கில் இஷ்டப்பட்ட உணவுகளை ஒரு பிடி, பிடித்தோம் என்றால் நம்முடைய கடின பயிற்சி மொத்தமும் வீணாகிவிடும். நன்றி
வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் அமைச்சர்கள் மக்களின் குறைகளை கேட்கவில்லை என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.ஈரோடு பெரியவலசு நான்கு ரோடு, வீரப்பன்பாளையம் உள்ளிட்ட இடங்களில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், 21 மாத கால ஆட்சியில் எதுவும் திமுக அரசு எதையும் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.அமைச்சர்கள் புரோட்டா போட்டும், டீ போட்டும் பிரச்சாரம் செய்துவருவதாகவும் மக்களுக்கு நல்லது செய்யதான் அமைச்சராக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆட்சிக்கு…
ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தலில் தபால் வாக்குகளை சேகரிக்கும் பணி 2-வது நாளாக தொடர்கிறது. வாக்காளர்களை நேரில் சந்தித்து தபால் வாக்குகளை தேர்தல் அலுவலக ஊழியர்கள் சேகரிக்கின்றனர். போலீசார், வீடியோ எடுப்பவர் உள்பட 6 குழுக்களாக பிரிந்து தபால் வாக்குகள் சேகரிக்கப்படுகிறது. Source link
Doctor Vikatan: ஜலதோஷம் இருக்கும்போது எலுமிச்சை ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாமா? வைட்டமின் சி உள்ள பழங்கள் ஜலதோஷத்தைத் தடுக்குமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்சளி, இருமல், காய்ச்சல் வரும்போது சிட்ரஸ் பழங்களைச் சாப்பிடுவதோ, அவற்றின் ஜூஸை குடிப்பதோ கூடாது என்றொரு நம்பிக்கை நம் மக்கள் பலரிடமும் இருக்கிறது. எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்களை சுத்தமான தண்ணீர் சேர்த்து…
சென்னை: சென்னை ஓபன் ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 506-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுமித் நாகல், 343-வது இடத்தில் உள்ள சீன தைபேவின் ஜேசன் ஜங்கை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 56 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சுமித் நாகல் 3-6, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி…