Monthly Archives: February, 2023

சொல்லிட்டாங்க…

பழங்குடியினரான திரவுபதி முர்மூ முதல் முறையாக நாட்டின் உயர்பதவியை அலங்கரித்துள்ளார். – பிரதமர் நரேந்திர மோடிதமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்பதால், பாஜவினருக்கு ஆளுநர் பதவி ஆறுதல் பரிசாக வழங்கப்படுகிறது. – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.இலங்கை வீரர்கள் தமிழக மீனவர் முருகனின் கைவிரல்களை அறுத்து, ரூ.5 லட்சம் பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். – தமிழக பாஜ தலைவர் அண்ணாமலைஜேபிசி அமைத்தால் பாஜ அரசுக்கும் அதானிக்கும் இடையே உள்ள தொடர்பு வெளியாகும். – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம்…

Doctor Vikatan: வாய்வழியே மூச்சு விடுவது ஆபத்தானதா? | Doctor Vikatan: Is mouth breathing dangerous?

Doctor Vikatan: வாய் வழியாக மூச்சுவிடுவது எதனால் ஏற்படுகிறது? அதை எப்படி சரி செய்துகொள்வது?- மனோபாலா, விகடன் இணையத்திலிருந்து.பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை மருத்துவர் சுரேஷ்.நுரையீரல் சிகிச்சை மருத்துவர் சுரேஷ் | சென்னை நம்மில் பெரும்பாலானோர் மூக்கின் வழியே சுவாசிக்கிறோம். சிலர் வாய் வழியே சுவாசிப்பதுண்டு. மூக்கின் வழியே சுவாசிக்கும்போது மூச்சுக்காற்றிலுள்ள தூசு, சூழல் மாசிலுள்ள நுண்துகள்கள் போன்றவை வடிகட்டப்பட்டு, நுரையீரலுக்குள் அனுப்பப்படும்.வைரஸ், பாக்டீரியா அல்லது பூஞ்சைத் தொற்று தாக்கும்போது, அது மூச்சுக்காற்றின் வழியே…

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி… பெங்காலுக்கு எதிரான ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணி ஆதிக்கம்

ரஞ்சி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சவுராஷ்டிரா அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இன்னும் 2 நாட்களுக்கு ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில், சவுராஷ்டிர அணி கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது. 2022 – 23 ஆம் ஆண்டுக்கான ரஞ்சிக் கோப்பையின் இறுதிப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கடந் 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விளையாட பெங்கால் மற்றும் சவுராஷ்டிரா அணிகள் தகுதி பெற்றன.போட்டியில் டாஸ்…

அதனியால் மோதி பலவீனமடைவார் என கூறி புயலைக் கிளப்பிய அமெரிக்கப் பணக்காரர் சோரோஸ் யார்?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைஅதனியால் மோதி பலவீனமடைவார் என கூறி புயலைக் கிளப்பிய அமெரிக்கப் பணக்காரர் சோரோஸ் யார்?2 மணி நேரங்களுக்கு முன்னர்அதானி – பிரதமர் நரேந்திர மோதி இடையிலான உறவு பின்னிப் பிணைந்தது என்றும் இதனால், இந்திய அரசில் மோதியின் பிடி தளரும் என்றும், இதனால், இந்தியாவின் ஜனநாயக அரசு அமைப்புகளை சீரமைப்பதற்கான அழுத்தம் கிடைக்கும் என்றும் கருத்துத் தெரிவித்துப் புயலைக் கிளப்பியுள்ளார் வித்தியாசமான வரலாறு கொண்ட அமெரிக்கப் பெரும்பணக்காரர் ஜார்ஜ் சோரோஸ். உலகம்…

பா.ஜ தகவல் தொடர்பு அணியுடன் சேர்ந்து இந்திய தேர்தல் முடிவுகளை மாற்றியதா இஸ்ரேலிய நிறுவனம்?.. விசாரணை நடத்த காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: பா.ஜ தகவல் தொடர்பு அணியுடன் இணைந்து இந்திய தேர்தல் முடிவுகளை இஸ்ரேலிய நிறுவனம் மாற்றி அமைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் பெயர் டீம் ஜார்ஜ். இந்த நிறுவனம் உலகம் முழுவதும் நடைபெறும் தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்தி தேர்தல் முடிவுகளை மாற்றி அமைத்ததாக கூறப்படுகிறது. இந்தியாவில் நடைபெற்ற தேர்தல் உள்பட உலகம் முழுவதும் 30 தேர்தல்களில் முடிவுகளை மாற்றி அமைத்துள்ளதாக…

பெண்களுக்கு சம்பளத்துடன் மாதவிடாய் கால விடுப்பு; சட்டம் கொண்டு வந்து வழிகாட்டுகிறது ஸ்பெயின்! |Spain passes law for menstruation leave

அதில், `ஸ்பெயினில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் அசௌகர்யமாக உணர்ந்தால், மூன்று முதல் ஐந்து நாள்கள் வரை மாதவிடாய் விடுப்பு எடுக்கலாம்’ என அந்த நாட்டு அரசு சட்டம் நிறைவேற்றியது. இதன் மூலம் `ஐரோப்பாவில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்புக்கான உரிமையை வழங்கும் முதல் நாடு’ என்ற பெருமையை அது பெற்றுள்ளது. மாதவிடாய்இந்தப் புதிய சட்டம் குறித்து நாட்டின் சமத்துவ அமைச்சர் ஐரீன் மான்டெரோ கூறுகையில், “பெண்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த முடிவு முக்கியமானது. இந்தச் சட்டம்…

IND v AUS: மீண்டும் காப்பாற்றிய லோயர் ஆர்டர்; சவாலாக மாறியிருக்கும் 2வது டெஸ்ட்டை இந்தியா வெல்லுமா?

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நேற்று டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் ஆரம்பமானது. பேட்டிங்கைத் தேர்வு செய்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 78.4 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 72 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். இந்திய அணி சார்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், அஷ்வின்…

ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கிய வேலையை உதறி பிரியாணி கடை நடத்தி அசத்தும் தஞ்சை பட்டதாரி இளைஞர்.. 

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தகுடி மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி. பொறியியல் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான சம்பளத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பிறகு அந்த வேலை பிடிக்காததால் சம்பளத்தை பெரிதும் எண்ணாமல் அந்த வேலையை உதறிவிட்டு சொந்த ஊருக்கே திரும்பி வந்துள்ளார். கார்த்திக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், கார்த்தி வாழ்வாதாரத்திற்காக என்ன செய்வது என்று யோசித்தபோது இவருக்கு தெரிந்த ஒரே ஒரு விஷயம்…

செறிவூட்டப்பட்ட அரிசியை பிளாஸ்டிக் அரிசி என தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது: ராதாகிருஷ்ணன் பேட்டி

திருச்சி: செறிவூட்டப்பட்ட அரிசியை பிளாஸ்டிக் அரிசி என தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என கூடுதல் தலைமை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. செறிவூட்டப்பட்ட அரிசி பற்றி சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது. நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள இடர்பாடுகளைக் களையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். Source link

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது..!!

ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் 1,430 வாக்கு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடக்கிறது. தேர்தலில் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் ஒரு வாக்குச்சாவடிக்கு 5 இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. Source link

1 20 21 22 23 24 61