Daily Archives: February 28, 2023

உணவில் சோம்பு இருந்தால் ஒதுக்காதீங்க… அதன் நன்மைகள் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

Fennel Seeds Health Benefits : பெருஞ்சீரகத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உடல் எடையை எளிமையாக குறைக்கலாம். மேலும், இது நியாபக சக்தியை அதிகப்படுத்துகிறது. இது மட்டும் அல்ல, இன்னும் பல நன்மைகளை சோம்பு கொண்டுள்ளது. நன்றி

“இது நாங்கள் பார்த்த ஆஸ்திரேலியா இல்லை”- விமர்சனம் செய்த ஹர்பஜன் சிங்! |”Mentally They Are Very Fragile”: Harbhajan Singh Takes Swipe At Australia

மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில் அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை தக்க வைத்திருக்கிறது. இதனிடையே ஆஸ்திரேலிய அணியுடனான 3 வது டெஸ்ட்  நாளை (மார்ச் 1ம் தேதி) இந்தூரில் தொடங்க உள்ளது.பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர்இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி மனதளவில் பலவீனமானவர்கள் என்று  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்  ஹர்பஜன் சிங்  விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாகப் பேசிய அவர், “ இந்தியாவில் விளையாடி…

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல்

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டது;நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில், 74.79% வாக்குகள் பதிவாகியுள்ளன. Source link

Doctor Vikatan: காலை சிற்றுண்டிக்கு ஏற்றவையா திரவ உணவுகள்? | Doctor Vikatan: Are liquid foods good for breakfast?

Doctor Vikatan: தினமும் காலை உணவுக்கு சத்துமாவுக் கஞ்சியோ, கோதுமை ரவைக் கஞ்சியோ குடிக்கலாமா? தின உணவுதான் சாப்பிட வேண்டும் என ஏதேனும் விதி உள்ளதா?-asw, விகடன் இணையத்திலிருந்து…பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்ஸ்ரீமதி வெங்கட்ராமன் Source link

சிறந்த ஃபிஃபா வீரர் விருது வென்றார் லயோனல் மெஸ்ஸி | Lionel Messi wins The Best FIFA Player award

நடந்துமுடிந்த கால்பந்து உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஃபிஃபா அமைப்பு விருது அறிவித்துள்ளது. உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் விளையாடிய அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் கைலியன் எம்பாப்வே ஆகியோர் சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் போட்டி போட்ட நிலையில் லயோனல் மெஸ்ஸி அந்த விருதை தட்டிச் சென்றார். சிறந்த மகளிர் கால்பந்து வீராங்கனை விருதுக்கான போட்டியில், இங்கிலாந்தின் பெத் மீட், அமெரிக்காவின் அலெக்ஸ் மோர்கன் மற்றும் ஸ்பெயினின் அலெக்ஸியா புடெல்லாஸ் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.…

இலங்கை: போலீஸ் தாக்குதலில் ஒருவர் பலி- போராட்டங்கள் தொடர காரணம் என்ன?

கடந்த ஆண்டு மே மாதம் 9ம் தேதி ராஜபக்ஷ ஆதரவாளர்கள், காலி முகத்திடலுக்குள் பிரவேசித்து, தன்னெழுச்சி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, நாடு முழுவதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. Source link

விரைவில் நிறைய மாற்றங்கள் வரும் எம்ஜிஆர் உணர்ந்ததுபோல் பாஜவை பற்றி ஓபிஎஸ் உணர்வார்: புகழேந்தி சூசகம்

பெரியகுளம்: ‘எம்ஜிஆர் உணர்ந்ததுபோல் பாஜவை பற்றி ஓபிஎஸ் உணர்வார்’ என்று ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி சூசகமாக தெரிவித்து உள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 24ம் தேதி காலமானார். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில், அவரது தாயாரின் உருவப்படத்திற்கு அதிமுக முன்னாள் எம்.பியான கே.சி.பழனிசாமி, ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி ஆகியோர் நேற்று மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர் புகழேந்தி கூறுகையில், ‘ஒரு தலைவரின் தாயார் மறைவிற்கு இரங்கல்…

டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள்… ராஸ் டெய்லரின் சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்…

டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர் சாதனையை கேன் வில்லியம்சன் முறியடித்துள்ளார்.  இங்கிலாந்து அணிக்கு எதிராக வெலிங்டனில் நடைபெற்று வரும் 3 ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் தனது 26 ஆவது சதத்தை அடித்தார். 132 ரன்களை 2 ஆவது இன்னிங்ஸில் எடுத்த வில்லியம்சன் டெஸ்ட் போட்டிகளில் 7,787 ரன்களை குவித்துள்ளார்.இதன் மூலம் அந்நாட்டு அணியின் ராஸ் டெய்லருடைய சாதனையை வில்லியம்சன் முறியடித்துள்ளார். டெஸ்ட்…

டேஸ்டியான தயிர் வடை செய்ய டிப்ஸ்…

டேஸ்டியானவடை செய்வதென்பது நம் தென் இந்தியாவில் பொதுவாக விசேஷ நாட்களில் செய்யப்படும். அதிலும் தயிர் வடை என்றால் பலரும் விருப்பமாக உண்பார்கள். அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த தயிர் வடையை ஹோட்டல் ஸ்டைலில் சுவையாக செய்ய வேண்டுமா? அப்போ இந்த பதிவில் கூறியுள்ள டிப்ஸ்-ஐ தெரிந்து கொண்டால் போதும். அதே சுவையில் வீட்டிலேயும் கிடைக்கும்.தேவையான பொருட்கள்:உளுத்தம்பருப்பு 2 டம்ளர்தயிர் – ஒரு லிட்டர்பச்சை மிளகாய் – 3கொத்தமல்லித் தழை – ஒரு குத்துதேங்காய் – கால் மூடிஉப்பு…

ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு நிறைவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 6 மணிக்குள் வந்த 368 பேர் டோக்கன் பெற்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். Source link