Daily Archives: February 25, 2023

Doctor Vikatan: வருடக்கணக்காக வாக்கிங் செய்தும் குறையாத உடல் எடை… காரணமென்ன? | doctor vikatan – Weight that does not decrease after years of walking- What are the reasons?

அதனால் வாழ்நாள் முழுவதும் உடல்திறனை மேம்படுத்துவதும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நடைப்பயிற்சி மட்டுமன்றி வேறு சில பயிற்சிகளையும் செய்வது சிறந்தது.வாழ்க்கையில் இப்போதுதான் முதல்முறையாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கப் போகிறவர் என்றால் முதலில் வாக்கிங் மட்டும் செய்தாலே போதுமானது. சில நாள்களுக்கு வாக்கிங் செய்து உடலின் ஏரோபிக் தன்மை வளர்ந்தபிறகு மற்ற பயிற்சிகளையும் செய்யத் தொடங்கலாம். எடைக்குறைப்பு என்பது பல விஷயங்களை உள்ளடக்கியது. வெறும் வாக்கிங் மட்டும் செய்வேன், உணவுக்கட்டுப்பாட்டைப் பின்பற்ற மாட்டேன்,…

மகளிர் டி20 உலகக்கோப்பை.. தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா.. கோப்பையை வெல்லப்போவது யார்..?

மகளிருக்கான 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, தென்னாப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் அரையிறுதி சுற்றில் இந்தியாவை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு முன்னேறியது.இந்நிலையில், 2ஆவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் நேற்று தென்னாப்ரிக்கா மோதியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்னாப்ரிக்கா அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டாஸ்மின் பிரிட்ஸ் 68 ரன்கள் குவித்தார்.165 ரன்கள் எடுத்தால்…

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் 8 குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் 8 குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் 8 பெரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  Source link

இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

சேலத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விதிமீறல்கள் அதிகளவு நடக்கிறது. தேமுதிக உள்பட பல்வேறு கட்சிகள், விதிமீறல் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார்களை தெரிவித்துள்ளது. ஆனாலும் ஆணையம், அதனை கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இந்த விதிமீறல்களுக்காக இடைத்தேர்தல் நிறுத்தப்பட வேண்டும். அதிமுகவில் நடக்கும் பிரச்னை அவர்களது உட்கட்சி விவகாரம். உச்சநீதிமன்றத்தில் வந்திருக்கும் தீர்ப்பு தற்காலிகமானது என ஓ.பன்னீர்செல்வம் சொல்லி வருகிறார். அதனால், அதிமுகவின் நிலைப்பாட்டை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இவ்வாறு பிரேமலதா…

நுரையீரல் புற்றுநோயைத் தவிர்ப்போம்!

நன்றி குங்குமம் டாக்டர் உடலில் புகுந்து, புற்றீசல் போல் வளர்ந்து உயிர்அணுக்களை அழித்து, உயிரை மாய்த்துவிடும் செல் கிருமிகளையே புற்றுநோய் என்கிறோம். இந்த புற்றுநோய்களில் பலவகை … Source link

இந்த 10 இனிப்பு உணவுகளை சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடலாம்..!

தற்போதைய காலத்தில் வயதானவர்கள் மட்டும் அல்ல, இளைஞர்களும் நீரிழிவு நோயால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். சர்க்கரை நோய் ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் சர்க்கரை உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க உதவும். அந்தவகையில், நீரழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடிய உணவுகள் குறித்து இங்கு காண்போம். நீரிழிவு நோயாளிகளுக்கு கிரேக்க தயிர் (Greek yogurt) ஒரு சிறந்த சிற்றுண்டி உணவாக இருக்கும். ஏனென்றால், இதில் உள்ள புரதசத்து உங்கள் பசியை…

19 இருக்கைகள்… முக்கிய நகரங்கள் – புதுச்சேரியில் தொடங்குகிறது இலகுரக விமான சேவை! | new flight services ready to begin in Puducherry

புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான நிலையம் அமைந்திருக்கிறது. கடந்த 2013 ஜனவரியில் இங்கு புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்டது. புதிய விமான நிலைய வளாகம் திறக்கப்பட்டவுடன் 2013 ஜனவரி முதல் புதுச்சேரியிலிருந்து பெங்களூருவுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால், பயணிகளின் எண்ணிக்கை குறைவால் விமான சேவை கடந்த 2014 பிப்ரவரி முதல் நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி முதல் விமான போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியது. ஆனால், அந்த விமான சேவையும்…

தொண்டரை பட்டு… பட்டென அடித்த சீமான்

நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மேனகாவை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 2 நாட்களுக்கு முன் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். 16ம் நம்பர் ரோடு, தெப்பக்குளம் வீதியில் சீமானின் பிரசார வாகனம் சென்றபோது, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென திமுகவினர் மீது நாம் தமிழர் கட்சியினர் கல்வீசி தாக்கினர். தடுக்க வந்த போலீசாரையும் தாக்கினர். இதில்…

முகப்பருத் தொல்லை நீங்க!

நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய இளைஞர்கள் பலரும் சந்திக்கும் பெரும் பிரச்னை முகப்பரு. இதற்காக, செயற்கை அழகுச் சாதனப் பொருள்களை வரம்பு மீறிப் பயன்படுத்துகிறார்கள். இதனால் … Source link