Doctor Vikatan: சளி பிடித்திருக்கும்போது எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாமா?
Doctor Vikatan: ஜலதோஷம் இருக்கும்போது எலுமிச்சை ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாமா? வைட்டமின் சி உள்ள பழங்கள் ஜலதோஷத்தைத் தடுக்குமா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்பொது மற்றும் தடுப்பு மருத்துவ நிபுணர் சுபாஷினி வெங்கடேஷ்சளி, இருமல், காய்ச்சல் வரும்போது சிட்ரஸ் பழங்களைச் சாப்பிடுவதோ, அவற்றின் ஜூஸை குடிப்பதோ கூடாது என்றொரு நம்பிக்கை நம் மக்கள் பலரிடமும் இருக்கிறது. எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற பழங்களை சுத்தமான தண்ணீர் சேர்த்து…








