Daily Archives: February 8, 2023

தேனி: குடும்பத் தகராறு: மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தம்பதி! – இரு குழந்தைகள் பலியான சோகம் | husband and wife attempts suicide along with their children by falling into the well in theni

தேனி மாவட்டம், போடி அருகே குடும்பத் தகராறு காரணமாக மூன்று குழந்தைகளுடன் கணவன்-மனைவி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். அதில், இரன்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள பொட்டிபுரம் கிராமத்தில் சுமார் 100 அடி ஆழம்கொண்ட மொட்டைக்கிணறு ஒன்று இருக்கிறது. இந்தக் கிணற்றிலிருந்து சத்தம் வருவதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து, அந்தக் குறிப்பிட்ட கிணற்றுப்…

ஓபிஎஸ் தரப்பினர் பேட்டி இபிஎஸ் தரப்புக்கு சின்னம் போனதால் பின்னடைவு இல்லை

சென்னை: இரட்டை இலை சின்னம் இபிஎஸ் தரப்புக்கு போனதால், ஓபிஎஸ் தரப்புக்கு எந்த பின்னடைவும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறினார். சென்னையில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளும் திமுகவை எதிர்த்து நிற்கிறோம். அவரவர் பாணியில் அவரவர்கள் இரட்டை இலைக்காக பிரசாரம் செய்வோம். இரட்டை இலை சின்னம், இபிஎஸ் தரப்புக்கு போனதால் எந்த பின்னடைவும் இல்லை. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்காக மட்டுமே உச்ச நீதிமன்றம் இடைக்கால…

வயது 32… எடை 120 கிலோ… இதயத்தில் பெரிய கட்டி! | Age 32… weight 120 kg… big tumor in heart!

நன்றி குங்குமம் டாக்டர்  120 கிலோ எடையுள்ள 32 வயதுடைய ஆணுக்கு, ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் சிறுதுளை செயல்முறை சிகிச்சை மூலம் மருத்துவ வரலாற்றில் மிகப்பெரிய இதயக் கட்டியை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டதுகட்டியின் அளவு 11.5×8 செ.மீ. தற்போதுள்ள மருத்துவ பதிவுகளின்படி, இது மருத்துவ வரலாற்றில் இதயத்தில் இருந்து அகற்றப்பட்ட மிகப்பெரிய கட்டி எனக் கருதப்படுகிறது.வரலாற்றில் அரிதான மற்றும் பெரிதான இதயக் கட்டி அறுவை சிகிச்சை செய்து 32 வயது, மிகவும் பருமனான, இளைஞருக்கு…