Daily Archives: February 7, 2023

Best Roadside Briyani | பிரியாணியில் இத்தனை வகைகளா? Non veg-ல் மிரட்டும் மதுரை அண்ணா நகர் தாஹா ரோட்டுக்கடை!

மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள இந்தியன் பேங்க எதிர்புறத்தில் பிளாட்பார்மில் அமைந்துள்ள கடை தான் ‘தாஹாபிரியாணி’ கடை. இந்த கடையில விதவிதமான அசைவ உணவுகள் கிடைக்கிறது. இந்த உணவகத்தில் இதுதான் ஃபேமஸ் என்று சொல்ல முடியாது ஏனென்றால் அந்த அளவுக்கு சிக்கன், மட்டன், குடல், போன்லெஸ் என பல வகைகளில் பிரியாணியும், பலவித ஃபிரைட்ரைஸ்களும்,நூடுல்ஸ் இடியாப்பம் சப்பாத்தி பெப்பர் சிக்கன், சிக்கன் கிரேவி, சிக்கன் சுக்கா, மட்டன் கிரேவி, முட்டை பொரியல், சிக்கன் 65 என…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். காங்கிரஸ், நாம் தமிழர், அமமுக, தேமுதிக மனுதாக்கல் செய்த நிலையில் அதிமுகவும் மனுத்தாக்கல் செய்துள்ளது. Source link

ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் நடமாட்டம்

ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பல குழுக்களாக பிரிந்து நடமாட்டம். சானமாவு பகுதியில் முகாமிட்டுள்ள 4 ஒற்றை யானைகள் ஓசூர் அருகே பென்னிகல், டி.கொத்தப்பள்ளியில் பயிர்களை சேதப்படுத்தின. தனியாக சுற்றித் திரியும் 2 காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர். Source link

Doctor Vikatan: புற்றுநோய்க்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டா? | Doctor Vikatan: Is there a solution to cure for cancer in Sidha

Doctor Vikatan: சிறுநீரகப் பாதையில் ஆரம்பநிலை கேன்சர் தொற்று இருக்கிறது. இந்தப் பிரச்னைக்கும் நீண்டநாள் சிறுநீரக பாதிப்புக்கும் சித்த மருத்துவத்தில் தீர்வுகள் உண்டா?-Ezhillmani Shanmugam, விகடன் இணையத்திலிருந்துபதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமிஅரசு சித்த மருத்துவர் வரலட்சுமிநீங்கள் கேட்டுள்ள இரண்டு பிரச்னைகளுக்குமே சித்த மருத்துவத்தில் தீர்வுகள் உண்டு. ஆனால் அந்த விஷயத்தில் நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தகுதியும் அனுபவமும் வாய்ந்த சித்த மருத்துவரால் மட்டும்தான் இந்தப் பிரச்னைகளுக்கு சரியான தீர்வுகளைச்…

”இந்தியாவை சொந்த மண்ணில் ஜெயிப்பது கடினம்.. ஆனால்.. ”

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அதன் சொந்த மண்ணில் கைப்பற்றுவது என்பது, ஆஷஸ் தொடரில் வெற்றி பெறுவதைவிட மேலானது என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நாளை மறுதினம் தொடங்குகிறது.கடைசியாக நடந்த 3 டெஸ்ட் தொடர்களிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளதால், இந்த தொடரில் கடும்…

துருக்கி நிலநடுக்கம்: 3 நாள்களுக்கு முன்பே கணித்த டச்சு ஆராய்ச்சியாளர்? – வைரலாகும் ட்விட்டர் பதிவு!

துருக்கி, சிரியா இடையேயுள்ள காசியான்டெப் நகரில், இன்று அதிகாலை 4 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் நூற்று நாற்பதுக்கும் அதிகமான அடுக்குமாடிக் குடியிருப்புகள் இடிந்து சேதமாகின.துருக்கி நிலநடுக்கம்இதுவரையில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். மேலும், சிக்குண்ட மற்றவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.டச்சு ஆராய்ச்சியாளர் ஃப்ராங்க் கூகர்பீட்ஸ்இந்த நிலையில், மூன்று நாள்களுக்கு முன்பே டச்சு ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த நிலநடுக்கம் குறித்து கணித்து, துல்லியமாக ட்வீட் செய்தது தற்போது லட்சக்கணக்கான…

வாயில் வடை சுடும் ஒன்றிய அரசு தேர்தலின் போது மட்டும் மக்களை தேடும் அதிமுக: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

மதுரை: தேர்தலின்போது மட்டும் மக்களை அதிமுக தேடும். ஒன்றிய அரசு வாயில் வடை சுடுகிறது’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். மதுரை, பாண்டிகோவில் கலைஞர் அரங்கில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 70 ஆயிரம் பெண்களுக்கு ரூ.173 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடந்தது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: கிட்டத்தட்ட 75 சதவீத தேர்தல் வாக்குறுதிகள்…

ஒரே நீடில்… அத்தனை நோய்களும் குளோஸ்!

நன்றி குங்குமம் தோழிஒருவரின் நாடித் துடிப்பை கணித்தே அவர்களின் உடலில் உள்ள பிரச்னைகள் குறித்து தெரிந்து கொள்ள முடியும் என்கிறார் அக்குபங்சர் ஸ்பெஷலிஸ்டான டாக்டர் உமா … Source link

“ஐந்து மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியின் ஜெர்சியை அணியப்போகிறேன்!” – ஜடேஜா நெகிழ்ச்சி | Ravindra Jadeja talks about his comeback to the Indian team

ரோஹித் தலைமையிலான இந்திய அணியில் கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ், கே.எஸ்.பாரத் (வி.கி.), இஷான் கிஷன் (வி.கி.), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது, ரவீந்திர ஜடேஜா, சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பங்குபெறுகின்றனர். ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா, முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாகக் கடந்த ஆண்டின் ஆஸ்திரேலியா டி20 உலகக் கோப்பையில் விளையாட முடியாமல்போனது. இந்நிலையில்…

குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்துமாவு கஞ்சி ரெசிபி…!

சத்து மாவு கஞ்சி குழந்தைகளுக்கும், பெரியோர்களுக்கும் மிகவும் நல்லது. இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.தேவையான பொருட்கள்கம்பு – 100 கிராம்ராகி – 100 கிராம்கோதுமை – 100 கிராம்பச்சரிசி – 100 கிராம்உளுந்து – 100 கிராம்பாசிப்பயறு – 100 கிராம்கொள்ளு – 100 கிராம்வேர்க்கடலை – 100 கிராம்முந்திரி – 100 கிராம்பாதாம் – 100 கிராம்ஏலக்காய் – 100 கிராம்ஜவ்வரிசி – 100 கிராம்மக்காச் சோளம் – 100…