ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 2 ஆண்டுகள் தடை!
இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியதற்காக, 21 மாதங்கள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த தீபா கர்மாகர், 2016ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் 4ம் இடத்தை பிடித்தார். இந்தியா சார்பாக பங்கேற்ற முதல் பெண் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். இந்நிலையில், அவர் ஊக்கமருந்து விதிகளை மீறியதாக 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதுதொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.இந்நிலையில்,…

