Daily Archives: February 3, 2023

நாமக்கல்: பிரியாணி சாப்பிடும் போட்டி; 2.65 கிலோ சிக்கன் பிரியாணி சாப்பிட்டு ரூ. 5,001 பரிசு பெற்ற இளைஞர்! | namakkal biriyani competition

நாமக்கல் நகரில், மோகனூர் சாலையில் உள்ள உள்ள பிரபல தனியார் பிரியாணி உணவகத்தில், நேற்று பிரியாணி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் `காலித்’ பிரியாணி கடையில்தான், இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மத்தியில் பிரியாணி சாப்பிடும் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக, இந்தப் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் கலந்துகொள்பவர்களில் யார் அதிகம் பிரியாணி சாப்பிடுகிறார்கள் என்பதுதான் டாஸ்க். அதோடு, இதற்கு நுழைவு கட்டணமாக ரூ.99 வசூலிக்கப்பட்டது. முதல் பரிசாக ரூ.5,001 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த…

ஆதார் கார்டில் சான்று இல்லாமல் முகவரி மாற்ற முடியும்.. எப்படி தெரியுமா?

ஆதார் அட்டையில் முகவரியை மாற்ற இனி எந்தவொரு முகவரி சான்றிதழையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. மக்களின் வசதிக்காக ஆவண சான்று இல்லாமலேயே முகவரியைப் புதுப்பிக்கும் வகையில் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் மூலம், வேறு வீடுகளுக்குக் குடிபெயரும் மக்கள் ஆதார் அட்டையில் முகவரியை மாற்றும் நீண்ட செயல்முறை குறித்து இனி கவலைப்படத் தேவையில்லை. இப்போது ஒரு புதிய வீட்டிற்குக் குடிபெயரும் மக்கள் எந்த ஒரு ஆவண சான்றுகளையும் வழங்காமல் UIDAI போர்ட்டல் மூலம் கார்டில் உள்ள…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு பாஜக ஆதரவு என தகவல்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் உடன் தனித்தனியாக ஆலோசனை நடத்திய நிலையில் பழனிசாமி தரப்புக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. Source link

Doctor Vikatan: ஃப்ரோஸன் ஷோல்டர் எனப்படும் தோள்பட்டை வலி…. மீள வழிகள் உண்டா? | Doctor Vikatan: are there ways to recover from Shoulder pain?

இந்த பாதிப்பு தானாக சரியாக, குறைந்தது 6 மாதங்கள் முதல் அதிகபட்சமாக 2 வருடங்கள்கூட ஆகலாம். அதுவரை அவ்வப்போது பிசியோதெரபி செய்ய வேண்டும். ஒரு வாரமோ, பத்து நாள்களோ செய்துவிட்டு, பலன் தெரியவில்லை என நிறுத்தக்கூடாது. பிசியோதெரபிஸ்ட்டிடம் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு தினமும் காலையிலும் மாலையிலும் வீட்டிலேயே செய்து வரலாம். தொடர்ச்சியாகச் செய்யாவிட்டாலோ, தவறாகச் செய்தாலோ, தோள்பட்டையில் இருந்து வலியானது கழுத்துக்கும் பரவலாம். இந்தப் பிரச்னையைப் பொறுத்தவரை பொறுமை மிக அவசியம்.தோள்பட்டை வலி’மாதக்கணக்கிலோ, வருடக் கணக்கிலோ வலியைப்…

இந்திய அணியின் புதிய ரன் இயந்திரம் ஷுப்மன் கில் | Shubman Gill is the new run machine of the Indian team

இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மன் கில்லின் திறமை சந்தேகத்திற்கு இடமில்லாதது, ஆனால் அவரது முதல் டி 20 கிரிக்கெட் சதமானது அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டியிலும் ரன் இயந்திரமாக திகழும் விராட் கோலியுடன் ஒப்பிடப்பட்டு பேசி வருகின்றனர் ரசிகர்கள். நியூஸிலாந்துக்கு எதிராக நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் 63 பந்துகளில், 12 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 126 ரன்களை வேட்டையாடினார்.…

அடுத்த 3 மணி நேரத்தில் குமரி, நெல்லை உள்பட 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், குமரி, நெல்லை ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. Source link

பட்ஜெட்டில் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே நிதி: அன்புமணி குற்றச்சாட்டு

செய்யாறு: ஒன்றிய பட்ஜெட்டில் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டி உள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுக்கா புதுப்பாளையம் கூட்டு சாலையில் பாமக சார்பில் 2.0 விளக்க பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் பாமக தலைவர் அன்புமணி பேசுகையில், ‘குட்கா தடை சட்டம் தமிழகத்தில் செல்லாது என்று நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வேதனை அளிக்கிறது. ஒன்றிய அரசு குட்கா தடைக்கு அவசர…

உலகின் முதல் நாசிவழி கொரோனா தடுப்பு மருந்து; வயது, பயன்படுத்தும் முறை… அறிய வேண்டியவை! – Know about world’s first nasal corona vaccine !

* ஊசி மூலம் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசியைவிட, நாசி வழியாகச் செலுத்தப்படும் இது பயனுள்ளதாக இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. * ஊசி போடுவதால் வருகிற வலி இதில் கிடையாது. * `லைவ் வாக்ஸின்’ என்றால், அதன் காரணமாகவே சளி, காய்ச்சல் வரலாம். இது ‘கில்டு வாக்ஸின்’ (killed vaccine) என்பதால், காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பு குறைவு என்று எதிர்பார்க்கப்படுகிறது. iNCOVACCwww.straitstimes.com* இந்தத் தடுப்பு மருந்தைச் செலுத்திக்கொள்வதற்கு முன்னரே, நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து, நீண்டகால உடல் பிரச்னை, சரும…

திரைப்படத்தில் நடிக்கிறாரா தோனி? வைரலாகும் போலீஸ் கெட்டப் ஃபோட்டோ…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, போலீஸ் கெட்டப்பில் இருக்கும் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் படத்தில் நடிக்கிறாரா? அல்லது விளம்பர படத்தில் வரும் காட்சியா? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் உலக கோப்பையை இந்தியாவுக்கு பெற்று தந்தவர் மகேந்திர சிங் தோனி. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனி, நூற்றுக்கணக்கான விளம்பரப்…