நாமக்கல்: பிரியாணி சாப்பிடும் போட்டி; 2.65 கிலோ சிக்கன் பிரியாணி சாப்பிட்டு ரூ. 5,001 பரிசு பெற்ற இளைஞர்! | namakkal biriyani competition
நாமக்கல் நகரில், மோகனூர் சாலையில் உள்ள உள்ள பிரபல தனியார் பிரியாணி உணவகத்தில், நேற்று பிரியாணி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் `காலித்’ பிரியாணி கடையில்தான், இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மத்தியில் பிரியாணி சாப்பிடும் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக, இந்தப் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் கலந்துகொள்பவர்களில் யார் அதிகம் பிரியாணி சாப்பிடுகிறார்கள் என்பதுதான் டாஸ்க். அதோடு, இதற்கு நுழைவு கட்டணமாக ரூ.99 வசூலிக்கப்பட்டது. முதல் பரிசாக ரூ.5,001 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த…









