Daily Archives: February 2, 2023

அவல் பயன்படுத்தி நகெட்ஸ் செய்யலாமா..? மொறுமொறுப்பான ரெசிபி இதோ..!

சூடான தேநீருடன் மொறு மொறுப்பான நகெட்ஸ் குளிர்காலத்தில் சிறந்த ஸ்னாக்ஸ் ஆகும். அவல், உருளைக்கிழங்கு, வெங்காயம், குடைமிளகாய், பட்டாணி மற்றும் ஒரு சில மசாலாப் பொருட்கள் இருந்தால் போதும் சுவையான போஹா நகெட்ஸ் -யை வீட்டிலேயே சில நிமிடங்களில் செய்துவிடலாம்.வெறும் 2 டீஸ்பூன் எண்ணெய் இருந்தால் போதும் சூப்பரான நகெட்ஸ் செய்ய. நகெட்ஸ் மொறு மொறுப்பாக இருக்க அதை கார்ன்ஃப்ளார் மாவில் முக்கி எடுத்து பிரட் துகள்களில் பிரட்டி எடுத்தால் போதும்.உங்களிடம் பிரட் தூள்கள் இல்லை என்றால்,…

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்திய அணி

அகமதாபாத்: நியூசிலாந்து அணிக்கு 235 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயம் செய்தது. அகமதாபாத்தில் நடைபெற்று வரும் 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. பின்னர் 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 12.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 66…

கலைஞரின் பேனா சின்னத்தை சீமான் உடைத்தால் எங்கள் கை பூ பறித்து கொண்டிருக்குமா? அமைச்சர் பி.கே.சேகர்பாபு கேள்வி

சென்னை: கடலில் வைக்கப்படும் கலைஞரின் பேனா சின்னத்தை, உடைப்பேன் என்கிறார் சீமான். அதுவரை எங்கள் கை என்ன பூ பறித்து கொண்டிருக்குமா என்று அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயிலின் ராஜகோபுரம், சுற்றுப்பிரகாரம், கருங்கல் பதிக்கும் பணி, மின் பணி, நந்தவனம் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு உண்டான…